Juni 18, 2024

ஜெனிவா நோக்கி கரம் இணைவோம் நிகழ்வில் தர்மலிங்னம் குமணன் யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பேர்லின்மானிலப் பொறுப்பாட்டாளர் 16.02.20201 STSதமிழ் தொலைக்காட்சியில்

STSதமிழ் தொலைக்காட்சி தனது செயல் பாடுகளில் தனித்துவம் மிக்க எம்மவர் கலைகளை மட்டுமல்ல, எமது மண்சார்ந்த பதிவுளையும் உங்கள் பார்வைக்காக எடுத்துவருவது நீங்கள் அறிந்ததே,
அந்த வகையில் எமது தார்மீகப் பாெறுப்பாக ‌ஜெனிவா நோக்கி கரம் இணைவோம் என்ற நிகழ்வை முன்னெடுத்துள்ளது,
இதில் இன்று தர்மலிங்னம் குமணன் யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பேர்லின்மானிலப் பொறுப்பாட்டாளர்
, கலந்து கொண்டு இன்றய நிலைகள் அரசியல் நிலவரங்கள், ஜெனிவா நேக்கிய நகர்வுகள், ஜெனிவா நோக்கிய செயல் பாடுகள், மற்றய அமைப்புகளின் இணைவுகள் என பல்வகைப்பட்ட தரவுகளுடன் இணைந்து பேசியுள்ளார் இது ஒரு இணைவுக்காண நிகழ்வாகவும் இன்றய கால நிலையில் நாம் செய்ய வேண்டிய தகவல்களும் இணைந்து எமது தாயக விடிவுக்காக எம்மால் முடிந்த வகையில் ‌ஜெனிவா நேக்கி கரம் இணைவோம்
நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
ஒருங்கிணைப்புஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி