April 30, 2024

இவ்வுலகில் இல்லை என்றாலும் திருமதி பவளராணி முல்லைமோகன் அவர்ளின்பிறந்தநாள்வாழ்த்து11.10.2023

யேர்மனி லுனன் நகரில் வாழ்ந்துவந்த ஊடகவியலாளர் முல்லைமோகன்அவர்களின் துணைவியார் பவளராணி அவர்கள
இவ்வுலகில் நீங்கள் இல்லை என்றாலும்
இனியநாள் இந்தநாளை
நினைத்து நினைத்து
எம்மோடு நீங்கள்வாழும் நாளாய்
உங்களை நினத்து நிற்கும்நாள் இது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert