Mai 2, 2024

துயர் பகிர்தல்அமரர் சி .குணேசலிங்கம்

வடமராட்சி கம்பர்மலையை பிறப்பிடமாகவும் அல்வாய் கிழக்கு அத்தாய் , பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட

சிவபிரகாஷம் குணேசலிங்கம்

இன்று இறைவனடி சேர்ந்தார்

அன்னார் கிருஸ்ணகுமாரி அவர்களின் பசமிகு கணவரும்

அமுதா ,ராகவன் ,ஆதவன் ஆகியோரின் பசமிகு தந்தையும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20.07.2023 அன்று

பூஜை கிரிகை

10.30 am, Standard Triumph clup,Herald Avenue, CV 5 6UB, Country யிலும் அதை தொடர்ந்து

தகன கிரிகை

1.45pm ,Canley Crematorium, Charter Chapel, 180 Cannon Hill Road, Coventry CV4 7DF யிலும் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்

தகவல் – குடும்பத்தினர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert