April 29, 2024

சுந்தரலிங்கம் நவநீதன் அவர்களின் பிறநந்தநாள்வாழ்த்து 13.07.2022

தாயகத்தில் வாழ்ந்து வரும் சிலம்புப்புளியடி அருள்மிகு ஞான வைரவர் ஆலய பரிபாலன சபையின் உப செயலாளரும் இந்து இளைஞர் மன்றத்தின் முன்னால் தலைவரும் சமூக சேவையாளரான திரு. சுந்தரலிங்கம் நவநீதன் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை மனைவி பிள்ளைகள் சிறப்பாக கொண்டாடுகின்றார். இவரை இவரது அன்பு மனைவி, பாசமிகு பிள்ளைகள் சங்கீதன், ஜதுசன் ,பாசமிகு பிள்ளைகள் மற்றும் உறவுகள் நண்பர்கள் சிறப்புடன் வாழ வாழ்த்தி நிற்க்கும் இவ் வேளையில்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

STSதமிழ்Tv‌ 

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டிஇன் இணையம்
ஆனைக்கோட்டை இணையம்.

இவரை வாழ்த்தி நிற்க்கின்றது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert