Mai 19, 2024

அரசியலை விட தேசிய நலன்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள்

அரசியலை விட தேசிய நலன்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வலியுறுத்தியுள்ளார்.

அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற “Amaraviru Abhiman 32 எனும் நிகழ்வில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொருளாதார நெருக்கடியிலிருந்து கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டங்களில் ஈடுபடுமாறும் வலியுறுத்தியுள்ளார். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert