April 26, 2024

கைலைமலை நாதன் (நாதன்) J.A.சேகரன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 15.09.2022

சுவிஸ் லீஸ் இளம் நட்ச்சத்திர விளையாட்டுக்கழக பொருளாளர் திரு .கைலைமலை நாதன் (நாதன்) அவர்கள் 5.09.20 இன்று பிறந்தநாள் தனை குடும்பத்தார்களுடனும், உற்றார், உறவுகள்,க நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் .
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் .
அன்புடன்
சதா குடும்பம் .

இவர் வாழ்வில் சிறந்தோங்கி
வளம் கொண்டு வாழ்வாங்குவாழ
வளமுடன் என
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ்.தமிழ்Tv‌

நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert