Januar 19, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

கொரோனா விதிமுறைகளை மீறி பிரான்சிலும் 20 ஆயிரம் பேர் ஆர்ப்பாட்டம்!!

காவல்துறையினரால் கறுப்பினத்தவர் கொல்லப்பட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிஸ் நகரில் 20 ஆயிரம் பேர் ஒன்று கூடிப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை இதனால் காவல்துறையினருக்கும் எதிர்பாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளன....

சுமந்திரனை விலக்க டெலோ முயலும்:விந்தன்!

கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் இருந்து சுமந்திரனை விலக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டால் அக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ரெலோ முன்னின்று அழுத்தங்களை பிரயோகிக்கும் என்று அக் கட்சியின் வடக்கு மாகாண...

காணாமல் போன இளைஞன் சடலமாக?

யாழ்ப்பாணம் – பாசையூர், பூம்புகார் கடற்கரையில் இருந்து, இன்று (03) இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், பாசையூர் பகுதியைச் சேர்ந்த சில்வெஸ்டர் சஜித்...

பூட்டிய வீட்டுக்குள் இளைஞரின் சடலம் மீட்பு!

வவுனியா காத்தார் சின்னகுளம் பகுதியில் பூட்டப்பட்ட வீட்டுக்குள் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் 30 வயதுடைய இளைஞர் ஒருவரது என அடையாளம் காணப்பட்டுள்ளது. வவுனியா காத்தார் சின்னகுளம்...

தெல்லிப்பளையில் கைது?

தெல்லிப்பளை  பகுதியில் பெற்றோல் குண்டுகள் , வாள்கள் மீட்கப்பட்ட  சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பளை மயானம் ஒன்றினுள் இருந்து கடந்த சில தினங்களுக்கு...

திறக்கப்பட்டது நெல்லியடி சந்தை?

கொரோனா நோய்த்தொற்றிற்கு ஏதுவாக பல்வேறு சுகாதாரக் குறைபாடுகளுடன் இயங்கிய நெல்லியடி பொதுச் சந்தை நேற்று முன்தினம் சுகாதாரத் திணைக்களத்தினரால் மூடப்பட்டது. இதன்பின்னர் நேற்று (02 நெல்லியடிச் சந்தை...

நல்லாட்சியால் முடியவில்லை:நான் வருகின்றேன்-அங்கயன்!

யாழ்ப்பாணம் கிளிநொச்சி பகுதிகளில் சர்ச்சைக்குரிய பல காணிகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அமைச்சர் எஸ். எம். சந்திரசேனவுடன் விசேட சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளாராம். 1)...

போராளிகள் விபரங்களை அறிய முயற்சி!

முகமாலையின் முன்னரங்கப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித வன்கூட்டு தொகுதிகள் காணப்பட்ட பகுதியில் நேற்றைய இரண்டாவது தடவையாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது ஞா 0109 இலக்கமுடைய ஆனந்தி என்ற...

இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத அளவில் மஞ்சளின் விலை அதிகரித்துள்ளது.

இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத அளவில் மஞ்சளின் விலை அதிகரித்துள்ளது. முதல் முறையாக மஞ்சள் தூள் ஒரு கிலோ 3000 ரூபாயை கடந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். கொரோனா...

தேவதை போல இருக்கும் தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள்!

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்று கூறுவார்கள். அதேபோல தொகுப்பாளினி அர்ச்சனா வீட்டு கன்னுக்குட்டி சாராவும் தொகுப்பாளினியாக கலக்கி கொண்டிருக்கின்றார். 13 வயது சிறுமியான சாராவின்...

துயர் பகிர்தல் திரு கிருஷ்ணசாமி தர்மகுலசிங்கம்

திரு கிருஷ்ணசாமி தர்மகுலசிங்கம் தோற்றம்: 13 ஆகஸ்ட் 1957 - மறைவு: 01 ஜூன் 2020 யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும்...

துயர் பகிர்தல் திருமதி நடராசா சிவக்கொழுந்து

திருமதி நடராசா சிவக்கொழுந்து தோற்றம்: 14 ஆகஸ்ட் 1945 - மறைவு: 01 ஜூன் 2020 யாழ். சாவகச்சேரி பெரியமாவடி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா...

யாழ் நகரில் மனநோயாளியாகி அலைந்து திரியும் வெள்ளைக்கார மனிதர்.!! அதிகாரிகளின் கவனத்திற்கு..!

யாழ்பாண நகரில் தினமும் காலையில் நீண்ட நாட்களாக சுற்றித்திரியும் பிறநாட்டில் இருந்து வருகைதந்த சுற்றுலாப் பிரயாணி ஒருவர் குறித்து அதிகாரிகளின் கவனத்திற்காக இந்தச் செய்தியை தருகின்றோம். தற்பொழுது...

இலங்கை மக்களுக்கு ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை..!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசாங்கத்திற்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் உதவிகளை அரசாங்கம் மறைத்து வருவதாகவும் இதனால் எதிர்வரும் காலத்தில் மக்கள் கொரோனா தொற்றுக் குள்ளாகி உயிரிழக்காவிட்டாலும், வறுமையின்...

எங்கே சந்திரிக்கா? மௌனத்தின் காரணம் என்ன?

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் கடைபிடித்து வருவதாக தகவல்...

திரு வைத்திலிங்கம் பொன்னுத்துரை

திரு வைத்திலிங்கம் பொன்னுத்துரை தோற்றம்: 22 மே 1936 - மறைவு: 30 மே 2020 யாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...

மாளிகாவத்தை துப்பாக்கிச்சூட்டின் பின்னணியில் கஞ்சிபானை இம்ரான்!

கொழும்பு , மாளிகாவத்தை, லக்செத செவன தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் 35 வயதுடைய ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்...

துயர் பகிர்தல் திரு தர்மலிங்கம் மகேந்திரன்

திரு தர்மலிங்கம் மகேந்திரன் தோற்றம்: 01 ஏப்ரல் 1945 - மறைவு: 30 மே 2020 யாழ். கொட்டடி ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kerpen-Sindorf ஐ...

தேர்தலுக்குத் தயார் ; சம்பந்தன்

“நாடாளுமன்றத் தேர்தலை சவாலுக்குட்படுத்தும் மனுக்கள் மீதான பரிசீலனையில் உயர்நீதிமன்றம் எடுத்துள்ள இறுதியான முடிவை நாம் மதிக்கின்றோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்....

செவ்விந்தியர்களிடமிருந்து அமெரிக்காவை திருடியது நீங்கள்தான்;

செவ்விந்தியர்களிடமிருந்து அமெரிக்காவை திருடியது நீங்கள்தான்; உங்களிடமிருந்தே நாம் கற்றோம்: கறுப்பின மக்களின் உணர்வுகளை தட்டியெழுப்பிய இளம்பெண்ணின் உரை! அமெரிக்காவின் மினியாபொலிஸ் மாநிலத்தில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃபிளொய்ட்...

துயர் பகிர்தல் கிருஷ்னர் விமலநாதன்

யாழ். தெல்லிப்பழை வித்தகபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்னர் விமலநாதன் அவர்கள் 01-06-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், கிருஷ்னர் நாகேஸ்வரி...

சின்னத்திரையில் இருந்து சென்று வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நடிகைகள்..!!!

நம் தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் சின்னத்திரையில் இருந்து சென்று வெள்ளித்திரையில் தற்போது மிக பெரிய இடத்தில் இருக்கிறார்கள். ஆம் உதாரணத்திற்கு சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ ஷங்கர்...