Dezember 25, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

முதல் முறையாக ஒரு கை துண்டாடப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நபர்!

வடமாகாணத்தில் முதல்முறையாக ஒரு கை துண்டாடப்பட்ட நிலையில் கடந்த 23.09 அன்று யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நபர்க்கு தற்போது முழுமையான சிகிச்சைகள் அழிக்கப்பட்டு மீண்டும் வழமைக்கு...

ஆமி திறந்து வைக்கும் நல்லிணக்கம்?

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட நல்லிணக்கம் மய்யம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பலாலி படை தலைமையகம் தெரிவித்துள்ளது. பலாலி படைத்தளத்தின்...

முல்லையில் மீனவர் மீது மீண்டும் கடற்படை தாக்குதல்!

முல்லைத்தீவில் கடல் பகுதியில் தமிழ் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் வன்முறை தொடர்கின்றது. நேற்றைய தினமும் தொழிலுக்குச் சென்ற தொழிலாளி மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக...

இலங்கையில் மாடு பத்திரம்?

இலங்கையில் மாடுகளை இறைச்சிக்காகக் கொலை செய்வதைத் தடை விதிக்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்சவால் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்துக்கே அமைச்சரவை நேற்று...

செத்த பாம்பிற்கும் அடி மேல் அடி?

அரச அடக்கு முறைக்கு எதிராக நம் மக்களின் உணர்வலைகளை வெளிப்படுத்த முன்வர வேண்டிய கடப்பாடு தமிழரசுக் கட்சியில் பொறுப்பான பதவி வகிக்கும் சுமந்திரனிற்கு இருந்த போதிலும் மக்களாகவே...

நல்லிணக்க மத்திய நிலையம் கோப்பாயில் திறந்து வைக்கப்பட்டது

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் "ஒன்றாக விழித்திருப்போம் என்னும் தொனிப்பொருளில் நல்லிணக்க மத்திய நிலையம் இன்றையதினம் கோப்பாயில் திறந்துவைக்கப்பட்டது தியாகி அறக்கொடை நிதிய இயக்குனர் தியாகலிங்கத்தின் நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்ட...

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் ஆளுகைக்குள் கொண்டு வரும் முயற்சிக்கு தெல்லிப்பளை வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையுடன் இணைப்பதற்கு உரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெல்லிப்பளை வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தினர் தமது...

சில்லாலை கதிரை அன்னை ஆலய மறைக்கல்வி மாணவர்களின் 2020 மறைக்கல்விவார நிகழ்வுகள் சிறப்பான முறையில் நடைபெற்றன!

யாழ்ப்பாணம் சில்லாலை பங்கு மறைக்கல்வி மாணவர்களுக்கான  போட்டிகள்,  பரிசளிப்பு விழா நிகழ்வானது மறையாசிரியர்கள் ,மாணவர்கள் சேர்ந்து ஒழுங்குபடுத்திய மறைக்கல்வி கண்காட்சி,  சிறப்பு திருப்பலிகள் என்பவற்றுடன்  மறைக்கல்வி வாரத்தை...

யாழ் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 84 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி!

கடந்த 24 மணித்தியாலநேரத்தில்  நிலவிய மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 84 மில்லி மீற்றர் மழை வீழ்சியானது  யாழ் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது வீசிய கடும் காற்றின் காரணமாக...

துயர் பகிர்வோம் – பெர்னதெத் எமெல்டா ஜோசப் (வேணி ரீச்சர்) ஓய்வுநிலை ஆசிரியை 28/09/2020

  தாயகத்தில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பெர்னதெத் எமெல்டா ஜோசப் (வேணி ரீச்சர்) Bernadette Emelda Joseph (BERNIE Teacher) அவர்கள் (ஓய்வுநிலை...

துயர் பகிர்தல் இரத்தினம் விஜயன்

யாழ் குரும்பசிட்டியைச் சோ்ந்த இரத்தினம் விஜயன் அவா்கள் 27.09.2020 ஞாயிற்றுக்கிழமை பிரான்சில். காலமானார். இவா் காலஞ்சென்ற இரத்தினம் கமலாதேவியின் மகனும், பிறேமாவின் கணவரும், பாபு, செல்வியின் தந்தையும்,...

யேர்மனி வாழ் மக்களுக்கு ஏஞ்சலா மெர்க்கல் எச்சரிக்கை-24 மணி நேரத்தில் புதிதாக 1192 பேருக்கு கொரோனா !

  யேர்மனியில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து சான்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.யேர்மனியில் கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்கியுள்ளதற்கு சான்ஸலர்...

பிறந்த நாள் வாழ்த்து:சாந்தகுமாரி கிருஸ்ணகுமார் (29.09.20)

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை  பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்து வருபருமான சாந்தகுமாரி கிருஸ்ணகுமார் (29.09.20))இன்று லண்டனில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை கணவன்,பிள்ளை, தாய் சகோதர்கள் குடும்பத்தினர்...

மருத்துவமனையில் சீமான்! கட்சியினர் குழப்பத்தில்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (செப்டம்பர் 28) சென்னை வடபழனியிலுள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் சீமானுக்கு உடல் நலக் குறைவா என்று...

மன்னாரில் ஆய்வு?

மன்னார் நானாட்டான் பகுதியில் அண்மையில் 18.09.2020 அன்று குறித்த தனியார் காணி ஒன்றில் அத்திவாரம் வெட்டும் போது 1902 நாணயங்கள் கண்டு பிடிக்கப்பட்டன அவ் இடத்திற்கு யாழ்ப்பாண...

போராட்டத்திற்கு எதிராக பிள்ளையான் ஆதரவாளர்கள்!

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்குத் தழுவிய ரீதியில் வழமைமறுப்புப் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோறளைப்பற்று பிரதேச மக்களின் குழு ஒன்றினால் இன்று...

அச்சுவேலியில் பதற்றம்: பிரதேசசபை தலைவர் மீது கொலை முயற்சி!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் அனுஸ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு...

கடைகளைத் திறவுங்கள்! வவுனியாவில் காவல்துறையினர் மிரட்டல்

தமிழர்கள் மீது கோட்டபாய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழர் தாயகத்தில் வழமை மறுப்பு போராட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் வவுனியாவில வழமை மறுப்பு போராட்டத்தை விட்டுவிட்டு...

தமிழ் மக்களுடன் கைகோர்த்த முஸ்லீம் உறவுகள்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் அனுஸ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு...

ஆமி பயம்: திறந்து வைத்த தலைவர், செயலாளர்?

வடக்கு கிழக்கில் சிறுபான்மையினருக்கு எதிராக அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ் , இஸ்லாமிய...

துயர் பகிர்தல் மனோகரி பூரணம்பிள்ளை

தோற்றம்: 13 டிசம்பர் 1943 - மறைவு: 25 செப்டம்பர் 2020 யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. மனோகரி பூரணம்பிள்ளை அவர்கள்...

உயிர் கொல்லி வைரஸால் பிரித்தானிய அரச குடும்பத்துக்கு ஏற்பட்டநிலை..!!

கொரோனா நெருக்கடி காரணமாக, பிரிட்டன் அரச குடும்பத்து வருமானம் குறைந்து போனதால், அரசி எலிசபெத் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தேவையான நிதியில் 3.5 கோடி பவுண்ட் (சுமாா்...