März 28, 2025

கடைகளைத் திறவுங்கள்! வவுனியாவில் காவல்துறையினர் மிரட்டல்

தமிழர்கள் மீது கோட்டபாய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழர் தாயகத்தில் வழமை மறுப்பு போராட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் வவுனியாவில வழமை மறுப்பு போராட்டத்தை விட்டுவிட்டு வர்த்தக நிலையங்களை திறக்குமாறு உரிமையாளர்களுக்கு வுனியா காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.