November 22, 2024

மருத்துவமனையில் சீமான்! கட்சியினர் குழப்பத்தில்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (செப்டம்பர் 28) சென்னை வடபழனியிலுள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் சீமானுக்கு உடல் நலக் குறைவா என்று அவரது கட்சியினரும் குழப்பம் அடைந்திருக்கிறார்கள்.53 வயதுடைய சீமான் தொடர் மூட்டு வலி காரணமாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் என்றும், அவர்  சீமான் பள்ளிப் பருவத்திலிருந்தே கபடி வீரர். அப்போது அவருக்கு கால் மூட்டில் அடிபட்டிருக்கிறது.

இருந்து தற்போது தினமும் அதிகாலையில் காசி மேடு கடற்கரைக்குச் சென்று நீண்ட தூரம் ஓட்டப் பயிற்சி செய்வது சீமானின் வழக்கம். அதிக பயிற்சி செய்யும்போது கால் வலியும், மூட்டு வலியும் அதிகமாவதும் உண்டு. அதுபோல வலி அதிகமாகவே வழக்கமான உடல் பரிசோதனையும் ஆலோசனையும் எடுபதர்க்ககவே சென்றதாக கூறப்படுகிறது.