துயர் பகிர்வோம் – பெர்னதெத் எமெல்டா ஜோசப் (வேணி ரீச்சர்) ஓய்வுநிலை ஆசிரியை 28/09/2020
அன்னார் காலம் சென்ற அந்தோனிப்பிள்ளை ஜோசப் (ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் Dept Labour) அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற அஞ்சலோ (ரவி) அவர்களின் பாசமிகு தாயாரும், கௌசலா (UK) அவர்களின் மாமியாரும், பிரான்ஸ்ஜெஸ்காவின் பேத்தியும், ஒட்டகப்புலத்தை சேர்ந்த காலம் சென்ற திரு திருமதி அரியநாயகம் சைமன் அவர்களின் மகளும், காலம் சென்ற திரு திருமதி பேதுருப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை அவர்களின் மருமகளும், காலம் சென்ற லோரன்ஸ், விக்ரோறியா (கனடா) என்ற அன்ரனெட் (ஓய்வு நிலை ஆசிரியை, Holy Family Convent , பம்பலப்பிட்டி) ஜசிந்தா (இலங்கை) ஹெலன் (இலங்கை) காலம் சென்ற எல்மோ, காலம் சென்ற கார்மெலிற்றா, கொன்சி (கனடா) ஷெரின் (ஜேர்மனி) சுபாசினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சகோதரியும், மேரி (UK) சுரேன் (கனடா) ஜோசப் (இலங்கை) ராஜசேகரன் (இலங்கை) ராணி (பிரான்ஸ்) குணம் (கனடா) போல்ராஜ் (ஜேர்மனி) யோகன் (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்கு 29/09/2020 செவ்வாய்க்கிழமை 15.00 மணிக்கு
L’église Saint-Pierre-Saint-Paul
10 rue des boudoux
92400 Courbevoie
தேவாலயத்தில் திருப்பலிப் பூசை ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர்
Cimetière des Fauvelles
Rue du révérend-père cloarec
92400 Courbevoie
சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சகோதரி சுபாஷினி (சுபோ) பாக்கியநாதர், பிரான்ஸ்
தொடர்புகளுக்கு
0033 (0)1 43 33 86 95 (வீட்டு இலக்கம்) பிரான்ஸ்
0033 (0)6 51 49 22 31 (கைத்தொலைபேசி) பிரான்ஸ்
இப்பிரிவுத் துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதுடன், அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்!