யாழ். பல்கலை பொறியியல் பீடம் வேலூர் தொழில் நுட்பப் பல்கலையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை !
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக பொறியியல் பீடத்துக்கும், இந்தியாவின் வேலூர் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான கல்வி சார் கூட்டுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்றைய தினம்...