இடிபாடுகளிற்குள்ளும் எழுகிறது ஈழம்!
தமிழீழ தேசம் மாவீரர் தின நினைவேந்தலிற்கு நெருக்குவாரங்களின் மத்தியில் தயாராகிவருகின்றது. அத்துடன் அங்கிருந்த அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தன. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என்று தொடர்புடையவர்களை கேட்டுக்கொள்கின்றோமென ஏற்பாட்டுக்குழு கோரிக்கை...