Januar 4, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

பிரித்தானியாவில் இடம்பெற்ற வல்வை நலன்புரிச் சங்கத்தின் 15 வது ஆண்டு கோடை விழா!!

பிரித்தானியா வல்வை நலன்புரிச் சங்கத்தின் 15வது கோடை விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை லண்டன் குறைடன் நகரில் இடம்பெற்றது.  உதைபந்தாட்டம், கைப்பந்தாட்டம், துடுப்பாட்டம், சிறுவர்களுக்கான தடைகளப்போட்டிகள், கபடி, பாடும்...

துயர்பகிர்தல் திரு மரியநாயகம் யேர்மனி

கரம்பன்ஊர்ற்காவற் துறையை பிறப்பிடமாகவும் யேர்மனி datteln நகரை வாழ்விடமாகவும் கொண்ட திரு மரியநாயகம் ( அரியம்) அவர்கள் 01.07.2022 வெள்ளிக்கிழமை இயற்கை எய்தினார். அன்னார் காலம்சென்றவர்களான திரு,திருமதி...

வேனுயன் தவம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 04.07.2022

T சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட வரும் கொலன்ட் நாட்டில் வாழ்ந்து வருபவருமான தவம் தம்பதிகளின் அன்புமகன் வேனுயன் 04.07.2022 தனது பிறந்த தினத்தை லண்டனில் அப்பா அம்மா சகோதரங்களுடன்...

மீளுருவாக்கம்:புலனாய்வுடன் புலம்பெயர் சிலர்:அரசியல் கைதி சுலக்சன்!

 ஈழத்தில் தேசிய இனமாகிய தமிழினம் மீது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட யுத்தம் மௌனிக்கப்பட்டு பதின்மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனாலும் ஆயுதப் போராட்டம் உருவாக காரணமான இருந்த காரணிகள்...

சர்வதேச நாணய நிதியத்திடம் 6 தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாகக் கோரிக்கை

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு சர்வதேச சமூகத்தினால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு முயற்சியிலும் தமிழர்களை (இலங்கை வாழ் மற்றும் புலம்பெயர்) பங்குதாரர்களாக உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று ஆறு தமிழ்க்...

கூண்டோடு மாற்றினாலே உதவி!

இலங்கையுடனான எந்தவொரு சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தமும் இலங்கை மத்திய வங்கியின் சுதந்திரம், வலுவான ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மேம்படுத்துதல் ஆகியவற்றில் தொடர்ந்து...

சுற்றுலா பயணிக்கு எரிபொருளில்லை!

காலியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையமொன்றில் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் உல்லாசப் பயணியொருவர் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை நேற்று பொலிஸ் மா...

மின்வெட்டு,இந்தியாவிடம் மீண்டும் கையேந்துகிறது இலங்கை

பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் கூற்றுப்படி, டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெயைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் பல மின் உற்பத்தி நிலையங்களின் எரிபொருள் இருப்பு ஒரு சில நாட்களுக்கு...

ரணிலின் பதவியை பறிக்கிறார் கோத்தா!

 சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தத் தவறியதன் காரணமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் பதவியில் இருந்து விரைவில் நீக்கப்படுவார் என அரசாங்கத்தின் உள்ளக...

ஏதிலி மூதாட்டி மரணம்!

 இலங்கையிலிருந்து கடந்த மாதம்   27 ஆம் திகதி  படகு மூலம் தனுஷ்கோடி சென்ற தம்பதியரில், வயதான மூதாட்டி,  உயிரிழந்துள்ளார். குறித்த இருவரும் கடற்கரையில் மயக்கமுற்றிருந்த நிலையில், மீட்கப்பட்டு...

யேர்மனி டோட்முண்ட் சிவன் அயலத்தின் கொடியேற்றம் 02.07.2022 இனிதே இடம் பெற்றது

யேர்மனி டோட்முண்ட் சிவன் அயலத்தின் கொடியேற்றம் கொறேனாவுக்கு பின் அயலத்தின் கொடியேற்றம் 02.07.2022 இனிதே இடம் பெற்றது, பத்தர்கள் நிறைந்து வழிபட்ட கொடியேற்றமாக அமைந்திருந்தது , பல...

பட்டினிச் சாவில் இருந்து மக்களை காப்பீர்!

யாழில்   “பட்டினிச் சாவில் இருந்து மக்களை காப்பீர்” என்ற தொனிப்பொருளில் மாபெரும் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டமானது தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையினால்...

கைதி கொலை:ஆமி , விமானப்படை கைது!

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவரை அடித்துக்கொன்றதாக இராணுவம் மற்றும் விமானப்படையினை சேர்ந்தவர்கள் கைதாகியுள்ளனர்.  கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர்கள் இருவர் மற்றும் விமானப்படை வீரர்கள்...

குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் ?

இலங்கையில்  ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக நீர் விநியோகப் பணியாளர்கள் கடமைக்கு சமுகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நீர் வழங்கல் வடிகாலமைப்பு ஊழியர் சங்கம் விடுத்துள்ள...

லிபியாவில் பராளுமன்றத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைப்பு

லிபியாவின் கிழக்கு நகரமான டோப்ரூக்கில் அமைந்துள்ள பாராளுமன்றத்தை போராட்டக்காரர்கள் தாக்கி, கட்டிடத்தின் ஒரு பகுதிக்கு தீ வைத்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியில்...

பொஸ்பரஸ் குண்டுகளை வீசுகிறது ரஷ்யா – உக்ரைன் குற்றச்சாட்டு

கருங்கடலில் உள்ள உக்ரைனின் பாப்பும் தீவிலிருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கிய ஒரு நாளுக்குப் பின்னர் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியன் தீபகற்பத்தில் இருந்து புறப்பட்ட இரு ரஷியன்...

அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர்: போயிங்கைக் கைவிட்டு ஏர் பஸ்ஸிடம் விமானங்களை வாங்கும் சீனா!

அமெரிக்கா - சீனா இடையே நிலவும் வர்த்தப் போரில் சீன விமான நிறுவனங்கள் ஏர்பஸ் விமானங்களை வாங்கும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனம் ஏமாற்றமடைந்துள்ளது. சீன...

சுமந்திரனிற்கு பஞ்சமேயில்லை!

பெற்றோலிற்கு வைத்தியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அலைய கூட்டமைப்பின் பேச்சாளர் மோட்டார் சைக்களில் வலம் வருவது வைரலாகியுள்ளது. உரம் பஞ்சத்தின் போது விவசாயியாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டு...

கோத்தா கோ ஹோம்: பீடங்களும் ஆதரவு!

ஆட்சி அதிகாரத்தை பொருத்தமானவர்கள்  கைகளில் கையளிக்கும் ஆலோசனை மீண்டும் தென்னிலங்கையில் பேசுபொருளாகியுள்ளது. நான்கு பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்....

கனகம்மா தவேந்திரம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02.07.2022

சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் கனகம்மா தவேந்திரம்  அவர்கள் இன்று பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் பிள்ளைகள்,மருமக்கள் பேரப்பிள்ளைகளுடன்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை வாழ்க வாழ்க...

விக்கினலிங்கராஐா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02.07.2022

யேர்மனி விற்றன் நகரில் வாழ்ந்துவரும் விக்கினலிங்கராஐா அவர்கள் இன்று பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை வாழ்க...

தனு.அவர்களின்பிறந்நாள்வாழ்த்துக்கள் 02.07.2022

  தனுஅவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா , உற்றார், உறவினர், நண்பர்கள் ,இணைந்து வாழ்த்த  கொண்டாடுகின்றார் இவர்  எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க...