Dezember 28, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

இராணுவ முகாம் அமைந்திருந்த பகுதியில் திடீரென வெடிப்புச் சம்பவம்

வவுனியா – செட்டிகுளம், வாழவைத்தகுளம் பகுதியில் இன்றய தினம் இடம்பெற்ற வெடி விபத்தில் இரு சிறுவர்கள் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 7 வருடங்களுக்கு முன்னர் குறித்த...

வடகொரியாவில் மூடப்பட்ட பிரித்தானிய தூதரகம்: சீனாவுக்கு சென்ற அதிகாரிகள்

கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ளும் வகையில் வடகொரியாவில் புதிய சட்டங்களை அமுலுக்கு கொண்டுவந்துள்ளதை அடுத்து அங்குள்ள பிரித்தானிய தூதரகம் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவுக்கான பிரித்தானிய தூதர்...

38 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் நாடு திரும்ப முயற்சி

. கொராேனா வைரஸ் பரவலின் காரணமாக 143 நாடுகளில் இருக்கும் 38 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்குவர முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சு அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது. வெளிவிவகார...

விமானம் பறக்கும்போது கொரோனா பரவாது!

விமானங்களில் பறக்கிறபோது கொரோனா வைரஸ் பரவும் அபாயமில்லையென அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் விளக்கமளித்துள்ளது. விமானங்களில் பறக்கிறபோது கொரோனா வைரஸ் பரவுமா என்ற கேள்விக்கும்,...

கூட்டமைப்பின் தலைவர்களுக்கிடையில் சந்திப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களிற்கும், இரா.சம்பந்தனிற்குமிடையில் விரைவில் சந்திப்பு நடக்கலாமென தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு அனேகமாக இன்று அல்லது நாளை நடக்க வாய்ப்பிருப்பதாகவும் அந்த...

கொரோனாவால் திணறும் அமெரிக்கா..

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 200-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால்...

குவைத்தில் இருந்து இலங்கை திரும்பியவர்கள் குண்டுதாரிகளா? சஜித் கூறிய தகவல்

குவைத்தில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமையை கொண்டு அவர்களை சிலர் ‘குண்டுதாரிகள்’ என்று குறிப்பிடப்பட்டமையை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச...

நயன்தாராவின் சிறந்த குணம் இதுதானம் : டி.டி புகழாரம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா குறித்த சுவாரஸ்யமான தகவலை தொகுப்பாளனி டிடி வெளியிட்டுள்ளார். நயன்தாராவை பொருத்தவரையில் அவருக்கு யார் மீதாவது கோபம் என்றாலும் அந்த கோபத்தை மனதில்...

திரு யோகரட்ணம் பூபாலசிங்கம் (கூட்டுறவு முகாமையாளர்)

திரு யோகரட்ணம் பூபாலசிங்கம் (கூட்டுறவு முகாமையாளர்) தோற்றம்: 09 பெப்ரவரி 1939 - மறைவு: 24 மே 2020 யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வதிவிடமாகவும்...

கடற்படை தங்குமிடத்தில் கொரோனா: 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

# கொழும்பு, கோட்டை பகுதியில் கடற்படையினர் தங்கியிருந்த கட்டடம் ஒன்றில் நேற்று கொரோனா தொற்றுடன் கடற்படைச்சிப்பாய் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தியாவுடன் போரிடும் நோக்கில் ராணுவ விமான தளத்தை விரிவுபடுத்திய சீனா.!!

இந்தியாவுடன் போரிடும் நோக்கில் எல்லையில் ராணுவ விமான தளத்தை சீனா விரிவுப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதிக தூரம் பறக்கும் விமானங்களுடன் இந்தியாவும் ஆயத்தமாகி வருகிறது. எல்லையில் விமான...

சின்னத்திரை பிரபலம் விபத்தில் பலி!

சின்னத்திரை நடிகையும், பிரபல மாடலுமான மெபினா மைக்கெல் காரில் சென்றபோது ஏற்பட்ட கோர விபத்தில் மரணமடைந்துள்ளார். கர்நாடகத்தின் கூர்க் பகுதியை சேர்ந்தவர் மெபினா மைக்கெல். பிரபல கன்னட...

தொண்டமான் இடத்திற்கு மகன்?

உயிரிழந்த தொண்டமானின் இறுதிக்கிரியைகள் இதுவரை நடந்திராத நிலையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில்  பொதுஜன பெரமுன சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவிருந்த ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு காரணமாக, வெற்றிடமான...

பொய்யென்கிறார் வடக்கு ஆளுநர்?

வடமாகாண ஆளுநர் பதவியிலிருந்து தன்னை விலக்க திட்டமிட்டுள்ளதாக பரப்பப்படுவது பொய்யான செய்திகளேயென வடமாகாண ஆளுநர் திருமதி.எம்.சாள்ஸஸ் தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களாக காழப்;புணர்ச்சி கொண்ட ஒரு தரப்பினரும், சில...

யேர்மனியில் சமூக இடைவெளி விதிகள் யூன் 29 வரை நீடிப்பு!

ஜேர்மனியில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் நடைமுறையை அடுத்த மாதம் 29ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான அறிவித்தலை அறிவித்தார் சான்ஸ்சிலர் ஏங்கலா மெர்க்கல். 10 பேர் வரை பொது...

தலைவரின் செய்தியை தாங்கி சென்ற மறவன்புலோ

சந்திரிகா ஆட்சி காலத்தில் நடைபெற்ற சமாதான முயற்சிகளில் தொண்டமானுடன் தலைவர் பிரபாகரனது கடிதத்ததை எடுத்து சென்று சேர்த்தமை பற்றி மறவன்புலோ சச்சிதானந்தன் நினைவு கூர்ந்துள்ளார். இலங்கைத் தொழிலாளர்...

கொரோனா உயிரிழப்புகள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து

தமிழர்கள் வாழும் உலக நாடுகளில இன்று செவ்வாய்க்கிழமை (26-05-2020) கொரோனா தொற்று  நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:- பிரித்தானியா இன்றைய உயிரிழப்பு:...

வலிசுமந்து ஊடகவியலாளனின் மனதிலிருந்து!

த.வி.பு- ஞா 0164 - O+ மார்போடு இறுகக் கட்டியணைத்த துப்பாக்கியும், வரிப் புலிச் சீருடையும், பொக்கட்டிற்குள் தேசியத் தலைவன் வே.பிரபாகரனின் ஒளிப் படத்தையும் (போட்டோ) பொக்கிசமாய் வைத்திருந்தவாறே வீர...

வல்லிபுரத்தில் வெடிப்பு:பொலிஸ் காயம்?

வடமராட்சி கிழக்கு வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் இலங்கை பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காயம் அடைந்துள்ளார். சட்டவிரோத மண் அகழ்வோரை கண்காணிக்க...

யாழின் முதலாவது கொரோனா நோயாளி திரும்பினார்?

சுவிஸ் பாதிரியாரது புண்ணியத்தில் யாழில். கொரோனோ தொற்றுக்கு இலக்காகி முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நபர் சுமார் 65 நாள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார். கைதடியினை சேர்ந்த...

ஒரே நாளில் 137?

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1319 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் நேற்று (26) இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நேற்று 137 பேர் இனங்காணப்பட்டுள்ளனரென,...

மனிதர்களை வேட்டையாடும் கொரோனா தானாக அடங்கும்! வெளியான தகவல்

தடுப்பூசி இல்லாமலேயே கொரோனா வைரஸை ஒழித்துக் கட்டுவதற்கு ஏற்றது இந்தியாதான் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். உலக சுகாதார துறையின்...