April 28, 2024

தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்கையே நாங்களும் கொண்டிருக்கின்றோம்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் இலக்கே தமது அரசியல் இலக்கு என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ் தேசம் அங்கீகரிக்கப்பட்ட தீர்வை எட்டுவதே தமது இலக்கு என அவர் தெரிவித்துள்ளார்.