April 28, 2024

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான நீதியைத் தேடிய ஒட்டாவா நோக்கிய கால் நடைப்பயணம் 6-ம் நாள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான நீதியைத் தேடிய ஒட்டாவா நோக்கிய கால் நடைப்பயணத்துக்கான 6-ம் நாள் நிகழ்வு தற்போது ஆரம்பமாகிறது. இவர்கள் பயணம் வெற்றியடைய வாழ்த்துவதோடு இந்த எழுச்சிபூர்வமான போராட்டத்தை உலகறிய செய்வோம் . 180 கிலோ மீற்றர்களை அவர்கள் வெற்றிகரமாக கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது