Januar 19, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

இரு கடற்படையினர் மீது தாக்குதல்! சுற்றிவளைக்கப்பட்டது யாழ். அனலைதீவு!!

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட அனலைதீவில் மதுபோதைக் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் கடற்படை அதிகாரி ஒருவர் உட்பட்ட கடற்படையினர் இருவர் காயம் அடைந்துள்ளனர்....

துயர் பகிர்தல் திருமதி. லிங்கேஸ்வரி சதீஸ்குமார்

திருமதி. லிங்கேஸ்வரி சதீஸ்குமார் யாழ்ப்பாணம் நயினாதீவு யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் நயினாதீவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.லிங்கேஸ்வரி சதீஸ்குமார் அவர்கள் 06/06/2020 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார் இவ் அறிவித்தலை உற்றார்...

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் பதற்றம்!

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆர்ப்பாட்டம் செய்த 10 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று நண்பகல் தூதரகம்...

மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டை நிராகரித்த இலங்கை

கொரோனா வைரஸ் தகவல் வெளியீட்டு விடயத்தில் கைது நடவடிக்கைகளின் மூலம் இலங்கை அரசாங்கம் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது என்று குற்றம் சுமத்திய ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்...

பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

கொரோனா விடயத்தில் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. கொரோனாவைப் பொருத்தவரையில் எந்த நாடு பாதுகாப்பானது என்ற ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த பட்டியலில் 752...

துயர் பகிர்தல் நாகம்மா நடராஜா நாகம்மா நடராஜா

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்  கொண்ட நாகம்மா நடராஜா அவர்கள் 07-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில்...

தமிழர் நம்பயணங்கள் எம்தேச விடுதலை நோக்கிய  பயணமாக இருக்கவேண்டும்!

தமிழர் நம்பயணங்கள் எம்தேச விடுதலை நோக்கிய  பயணமாக இருக்கவேண்டும்அதற்கு தேசம் தேசியம் சுயநிர்ணயம் என்ற நம்கொள்கைள் காத்திரமாகவும் எந்த நேரத்திலும் மாற்றமுடியாதனவாகவும் மறுக்கமுடியாதனவாகவும் இருக்கவேண்டும். இப்படியான கொள்கைப்பயணமே...

மஹிந்த, ரணில், சஜித் போட்டியிடும் இலக்கங்கள் இதோ!

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் விருப்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி பிரதமர்...

துயர் பகிர்தல் திரு மகாலிங்கம் மதன்

திரு மகாலிங்கம் மதன் தோற்றம்: 02 ஜனவரி 1975 - மறைவு: 06 ஜூன் 2020 யாழ் குரும்பசிட்டியை பிறப்பிடமாகவும்,கனடா ரொரோன்ரோ,மார்கம்மை வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் மதன்...

யுத்தத்திற்கு முடிவு கட்டுமாறு இவர்கள் தான் தம்மிடம் கோரிக்கை விடுத்தனர்! மஹிந்த….

2005ஆம் ஆண்டில் யுத்தத்திற்கு முடிவு கட்டுமாறு நாட்டு மக்கள் தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதனை செவிமடுத்து, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை...

2015இல் எனது தேர்தல் தோல்வியை முன்கூட்டியே கணித்த ஜோதிடர்கள் – மஹிந்த…

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவேன் என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தேன். இது குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச...

கழுத்து நெரிக்கும் முறை கைவிடப்படும் – பிரெஞ்சு உள்துறை அமைச்சர்

அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிலாய்ட் மரணத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவைக் கடந்து பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இனவெறிக்கும், காவல்துறையினரின் நவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன....

ஓகஸ்ட் 8 தேர்தல்: புதன் அறிவிப்பு!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாற்றப்பட்ட புதிய திகதி முன்னரே பதிவு வெளியிட்டது போன்று ஓகஸ்ட் 8ம் திகதி என்பது நிச்சயமாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதிய திகதியைத் தீர்மானிப்பதற்கான...

குழம்பியது கூட்டம்! ரணில் வெளிநடப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் பதற்ற நிலையொன்று ஏற்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்  இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து,...

ஹூல் யாழிலிருந்து கொழும்பு வர 50ஆயிரம்?

கடந்த நான்கு வருடங்களாக நான் யாழ்ப்பாணத்திலிருந்தே தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டங்களுக்கு வந்துபோகின்றேன் எனரட்ணஜீவன் ஹூல்தெரிவித்தார். கொழும்பில் உள்ள, அரச விடுதியில் தங்கியிருந்து தேர்தல் ஆணையகத்தின் கூட்டங்களுக்கு சமூகமளிக்கும்...

“தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் இரவில் பிலிமத்தலாவ நகருக்கு வருகின்றார்கள் ” என்ற தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை - மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார் கடந்த 1ம் திகதி, கொவிட் 19...

வாக்கு சீட்டு அச்சிடப்படவில்லையென்பது பொய்

வாக்குச் சீட்டு அச்சிடுதல் இடைநிறுத்தப்பட்ட செய்தி தவறானது - அரசாங்க அச்சகம். தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஐந்து மாவட்டங்களுக்கான வாக்குச்...

தமிழரசு குடுமிப்பிடி:கூட்டத்தை குழப்ப முயற்சி!

இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.கிளை கூட்டத்தை தடுத்து நிறுத்த போட்டுக்கொடுத்தவர்கள் யாரென்பதில் கட்சிக்குள் சச்சரவு ஆரம்பித்துள்ளது. யாழ்.மாவட்ட தமிழ் அரசுக் கட்சியின் கிளைக் கூட்டம் இடம்பெறுவதனால் அதனை தடுத்து...

தேர்தலின் பின்னரே பரீட்சை?

பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் க.பொ.த உயர்தர பரீட்சைகள் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெறும் திகதி குறித்து தீர்மானிக்கப்படும் என...

தனிமைப்படுத்தப்பட்டவர்களிற்கு தனி வாக்களிப்பு நிலையம்?

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களும் மருத்துவமனைகளில் கிகிச்சை பெறுபவர்களும் வாக்களிப்பதற்கான பொறிமுறையொன்றை ஏற்படுத்தவேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் வேண்டுகோள் விடுத்துள்ளது....

மீண்டும் கதிர்காம யாத்திரை:திரும்பிய தூக்கு காவடி?

இலங்கை காவல்துறையினால் சாவகச்சேரியில் வைத்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட கதிர்காம யாத்திரை இன்று மீள சந்நிதியிலிருந்து புறப்பட்டுள்ளது. முன்னதாக சந்நிதியிலிருந்து பறப்பட்ட யாத்திரை கொரோனா தொற்றினை  காரணங்காட்டி...

தேர்தல் திகதி அறிவிப்பு:இன்று நிச்சயமில்லை!

தேர்தல் திகதி தொடர்பில் இன்று அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்ற போதும் அது நிச்சயமல்லவென தேர்தல் ஆணைக்குழு தவிசாளர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான திகதி உள்ளிட்ட முக்கிய விடயங்கள்...