Januar 9, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

இடிபாடுகளிற்குள்ளும் எழுகிறது ஈழம்!

தமிழீழ தேசம் மாவீரர் தின நினைவேந்தலிற்கு நெருக்குவாரங்களின் மத்தியில் தயாராகிவருகின்றது. அத்துடன் அங்கிருந்த அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தன. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என்று தொடர்புடையவர்களை  கேட்டுக்கொள்கின்றோமென ஏற்பாட்டுக்குழு கோரிக்கை...

தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் மாவீரர்களது பெற்றோர் மதிப்பளிப்பு

இம் மண்ணிற்கு வித்துடலாகிய மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வு (25) இன்றையதினம் வட்டுக்கோட்டை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னாள் போராளி செழியன் அவர்களது தலைமையில், தமிழ்...

கரைச்சி பிரதேச சபையில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை அமர்வில் இன்று வெள்ளிக்கிழமை (25) மாவீரர்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. கரைச்சி பிரதேச சபையின் அமர்வு இன்று (25)...

நான் பதவிக்கு போகவில்லை: சஜித்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு தாம் அனுப்பிய கடிதம், தாம் தனிப்பட்ட ரீதியில் அனுப்பிய கடிதம் அல்ல என்றும், தமது பாராளுமன்றக்குழுவின் அனைவரும் இணைந்து அனுப்பிய கடிதம் என...

மொறிஸியஸில் சிவசேனை மாவீரர்களிற்கு அஞ்சலி!

மொரிஸியசில் உள்ள மாவீரர் நினைவேந்தல் தூபியில் அஞ்சலி செலுத்தியுள்ளார் ஈழம் சிவசேனை தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தன்.அவருடன் கூடவே தமிழகத்தை சேர்ந்த இந்து மக்கள் கட்சி  தலைவரும் இணைந்து...

சைலன் லோகநாதன் பிறந்தநாள்வாழ்த்து (25.11.2022)

யேர்னியில் வாழ்ந்துவரும்  சைலன் லோகநாதன் அவர்கள்  இன்று தனது பிறந்தநாளை  யேர்மனி லுனனில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார், இவரை அன்பு அப்பா, அம்மா , மனைவி,பிள்ளைகள்,சகோதரிகள்,மச்சான்,...

அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையின் வேண்டுகோள்.

மாவீரர் பணிமனை,  அனைத்துலகத் தொடர்பகம்,  தமிழீழ விடுதலைப் புலிகள். 24.11.2022 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022 மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு,...

மீண்டுமொரு முறை ஏமாற்ற சதியா??:சுரேஸ்!

தமிழ் மக்கள் பல முறை ஏமாற்றப்பட்டவர்கள், இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கதைகள் என்பது எவ்ளவு தூரம் உண்மையானது? இதனை நாம் சரியான முறையில் கையாள...

கோத்தாவை வெல்லவைக்கவே ஈஸ்டர் தாக்குதல்!

கோத்தபாயவை ஜனாதிபதியாக்கவே ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடந்ததாக பரவலாக முன்வைக்கப்பட்டுவந்த குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா உறுதிப்படுத்தியுள்ளார் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்காக 2019 ஈஸ்டர் தாக்குதல்...

குருந்தூர்மலை நிர்மாணம்:நீதிமன்ற அவமதிப்பே!

முல்லைத்தீவு குருந்தூர்மலை விவகாரத்தில், கடந்த யூலை மாதம் 19 ஆம் திகதி அன்று, ஏற்கனவே வழங்கிய நீதிமன்ற கட்டளையை அவமதித்து, யாராவது புதிதாக கட்டங்களை அல்லது மேம்படுத்தல்களை...

மலேசியாவின் புதிய பிரதமராக அன்வார் இப்ராஹிம் பதவியேற்பு

மலேசியாவின் மூத்த எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், தேர்தல் நடைபெற்று பல நாட்களுக்குப் பிறகு, நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்றார். வாரயிறுதியில் தேர்தல் நடந்து முன்னோடியில்லாத வகையில்...

இலங்கையின் பொருளாதாரம் மேலும் மோசமடையலாம்

வெளிநாட்டு கடன்வழங்குநர்கள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இலங்கையின் பொருளாதார நிலைமை துரிதமாக மேலும் மோசமடையலாம் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மில்லியன்...

சமஷ்டி குறித்து கலந்துரையாட ஒன்றுகூடும் தமிழ்க்கட்சிகள்

வடக்கு, கிழக்கினை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்க் கட்சிகள் வியாழக்கிழமை (நவ. 24) சமஷ்டி பற்றிக் கலந்துரையாடுவதற்காக கூடவுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில்...

முல்லைத்தீவு ஊடக அமையத்துக்குள் நுழைந்து தகவல்களைத் தருமாறு போரும் இராணுவம்!

முல்லைத்தீவு ஊடக அமையத்துக்கு இன்று காலை (24)வருகைதந்த முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள 591 ஆவது பிரிகேட் முகாம் படையினர் ஊடக அமையத்தின் தகவல்கள் தருமாறு கோரியுள்ளனர். சீருடை...

வவுனியாவில் விபத்து: 15 பேர் காயம்!!

வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் பேருந்து ஒன்றும் டிப்பர் கனரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர். தங்காலையில் இருந்து, யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார்...

ஜெருசலேமில் இருவேறு குண்டு வெடிப்புகள்: பலர் காயம்!

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரத்தை உலுக்கிய இரண்டு வெவ்வேறு வெடிப்புகளில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 12 பேர் காயமடைந்தனர். இன்று புதன்கிழமை காலை நடந்த சம்பவங்கள் பாலஸ்தீன...

தேசிய ரீதியில் நான்கு பதக்கங்களைப் பெற்று ஓட்டமாவடி தேசிய பாடசாலை வரலாற்றுச்சாதனை!

கொழும்பு, டீ.எஸ்.சேனநாயக்கா கல்லூரி ஏற்பாட்டில் அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற "நின்னாத" ஊடகம் சார்ந்த மாபெரும் போட்டியில் கோளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கோட்டத்திற்குட்பட்ட ஓட்டமாவடி மத்திய கல்லூரி...

அனைத்துலக ரீதியில் நடைபெறும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2022 .

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும்  புனித நாளான தமிழீழத் தேசிய மாவீரர் நாள்   2022   நவம்பர் 27  அனைத்துலக  ரீதியில்  நடைபெறும்...

ஜெருசலேமில் இருவேறு குண்டு வெடிப்புகள்: பலர் காயம்!

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரத்தை உலுக்கிய இரண்டு வெவ்வேறு வெடிப்புகளில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 12 பேர் காயமடைந்தனர். இன்று புதன்கிழமை காலை நடந்த சம்பவங்கள் பாலஸ்தீன...

அரசாங்கத்தை மாற்ற இடமளியேன்: இராணுவத்தை களமிற்குவேன் – ரணில்

அரசாங்கத்தை மாற்றுவதற்காக எவரும் முயற்சித்தால், அதற்கு இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (23) புதன்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு...

இ.தொ.கா வின் முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் காலமானார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் இன்று அதிகாலை தனது 79வது வயதில் காலமானார். இதனை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இலங்கை...

டிசம்பர் 11ஆம் திகதிக்கு பின்னர் அதிகாரப் பரவலாக்கப் பேச்சு – ரணில்

இலங்கையில் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்புகள் நிறைவடைந்த பின்னர், அனைத்து கட்சி கூட்டத்தை அழைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று அவர்...