Januar 19, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

துயர் பகிர்தல் திரு கந்தையா செல்லையா

திரு கந்தையா செல்லையா தோற்றம்: 03 மார்ச் 1935 - மறைவு: 11 ஜூன் 2020 யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கனடா Markham ஆகிய...

கண்ணீர் அஞ்சலி அமரர் விஜயராசா கௌரீஸ்வரன்

கண்ணீர் அஞ்சலி அமரர் விஜயராசா கௌரீஸ்வரன் அவர்கள் தோற்றம் 22 மறைவு 10 01 06 1957 2020 அருள்மிகு சாந்தநாயகி அம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தின்...

அரசியல் கைதிகளில் ஒருவரையாவது உங்களால் விடுவிக்க முடிந்ததா?: சுமந்திரனிடம் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி!

அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, அபிவிருத்தி தொடர்பான விடயங்களை ஏ.எம்.சுமந்திரன் இப்போது பேசியிருக்கிறார். கைதிகள் விடுவிப்பு தொடர்பில் நான் ஏ.எம்.சுமந்திரனிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகின்றேன். கைதிகள்...

துயர் பகிர்தல் திரு முருகேசபிள்ளை பேரம்பலம்

திரு முருகேசபிள்ளை பேரம்பலம் தோற்றம்: 16 நவம்பர் 1929 - மறைவு: 11 ஜூன் 2020 யாழ். வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வாழ்விடமாகவும்,  Nigeria Kaduna...

இலங்கையில் மீண்டும் கொரோனா தலைதூக்கும் : கடுமையான எச்சரிக்கை

பொதுக்கூட்டங்களை நடத்தினால் கொரோனா மீண்டும் வரலாம். இது தொடர்பாக எச்சரித்துள்ள அரசாங்கம், பொதுக் கூட்டங்களை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த...

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைத்திருந்த தன் தேர்தல் பிரசாரத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஓக்லஹாமா மாகாணத்தில் இருந்து மீண்டும் ஆரம்பிக்க உள்ளார். நவம்பர், 3ம்...

செலவுகளுக்கு பணமில்லாமல் திண்டாடும் டிவி சானல் பிரபலம்!

கொரோனா உலகையே முடக்கி போட்டுவிட்டது. சில நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் மக்களின் வாழ்வாதாரமும், உலக பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிகப்பட்ட தொழில்களில் சினிமா, சீரியல் தொழிலும் ஒன்று....

ஊழல், மோசடியாளர்களுக்கு முடிவுகட்டத் தயாராகுங்கள் ; மஹிந்த…..

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல், மோசடியாளர்களுக்கு நாட்டு மக்கள் முடிவுகட்ட வேண்டும். அவர்களைப் படுதோல்வியடையச் செய்ய வேண்டும். அதற்காக மக்கள் இப்போதிருந்தே தயாராக வேண்டும்என கோரிக்கை விடுத்துள்ளார்...

நான் ஒரு கதை சொல்ல போகிறேன்:சுமந்திரன்

இந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் விதமான அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அதை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்பட்டால்- அதை...

அகற்றப்பட்டன கொலம்பஸின் சிலை உட்பட அடிமைத்தன சின்னங்கள்

அடிமைத்தனம் மற்றும் காலனித்துவத்துடன் தொடர்புடைய நினைவுச் சின்னங்களை அகற்ற அதிகாரிகள் மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் அமெரிக்காவில் கொலம்பஸின் சிலைகள் அகற்றப்பட்டுள்ளது. வேர்ஜீனியாவின் ரிச்மண்டில் நேற்று புதன்கிழமை...

ஜேர்மன் உதவியுடன் மட்டக்களப்பில் செயற்கைக் கால்கள் வழங்கல்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் நோய்களினால் அவயவங்களை இழந்த மக்களுக்கு இலவசமாக அவயவங்களை வழங்கும் விஷேட திட்டம் தற்போது ஜெர்மன் நாட்டு உதவியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது....

மன்னார் அபிவிருத்திக் கூட்டம்!

மன்னார் மாவட்ட கல்வி அபிவிருத்தி  தொடர்பான கூட்டம் இன்று 11.06.2020 காலை  10 மணியளவில் வடக்கு மாகாண கெளரவ ஆளுநர் திருமதி P.S.M. சாள்ஸ்   அவர்களின் தலைமையில்...

நயினை நாகபூசனி ஆலய உற்சவ கலந்துரையாடல்

நயினை  நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த  உற்சவத்தினை  மேற்கொள்ளுதல் தொடர்பான கலந்துரையாடல்  யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன்  அவர்களின் தலைமையில் நேற்று  (09.06.2020) மாவட்ட செயலக...

வாக்களிப்பு: ஜுலை மாதம் 13, 14, 15 மற்றும் 16?

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 04 நாட்களுக்கு நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் ஜுலை மாதம் 13, 14, 15 மற்றும் 16...

சிங்களத்திடம் பருத்தித்துறையும் பறிபோகின்றது?

கொக்கிளாய்,முல்லைதீவு,வடமராட்சி கிழக்கென கால்பதித்து வந்த தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் இன்று பருத்தித்துறை நகரில் கால்பதித்துள்ளனர்.பருத்தித்துறை நகரையண்டிய  கொட்டடி கடற்கரையில் கடல் அட்டை பிடிக்கும் தொழிலுக்காக தென்னிலங்கை மீனவர்கள்...

புறப்பட்டது சுமந்திரன் அணி?

தேர்தல் அறிவிப்பு வெளியானதும் கொழும்பிலிருந்த பல அரசியல் தலைவர்களும் மக்களை தேடி ஓடோடி வந்துள்ளனர். அதிலும் சந்திப்பதற்கு நேரமேயில்லாது ரணில்,மகிந்த ஜநாவென அலைந்த எம்.ஏ.சுமந்திரன் தற்போது யாழில்...

காவல்துறைக்கு கஸ்ட காலம்!

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 30 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில்...

தமிழ்,முஸ்லீம் தரப்புக்கள் மௌனம் காக்க வேண்டாம்?

வடகிழக்கு மாகாணங்களில் நிலசுவீகரிப்பு தொடர்பிலான சட்டவிரோத அத்துமீறல்களை எதிர்கொள்ளுமாறு கிழக்கு மாகாண முன்னாள் நில ஆணையர் கதிர்காமதம்பி குருநாதன் தமிழ் அரசியல்வாதிகளை வலியுறுத்தியுள்ளார். தமிழ் மற்றும் முஸ்லீம்...

பாடசாலைகளிற்கு முன் பூங்காக்களும் திறப்பு!

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக கொவிட் 19 பரவலையடுத்து மூடப்பட்ட நாட்டிலுள்ள அனைத்து தேசிய பூங்காக்களையும் மீள திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுற்றுச்சூழல் மற்றும் வனஜீவராசிகள்...

யாழிலுள்ள இந்திய துணைதூதரகத்திலும் தனிமைப்படுத்தல்?

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தச்  சேர்ந்த இரு அதிகாரிகள், கொரோனா அச்சம் காரணமாகத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - இணுவிலில் பகுதியில் தங்கியிருந்த  இந்தியப் பிரஜை ஒருவர்,...

வெளிநாட்டில் சாதனை படைத்த இலங்கை தமிழர்!

ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றும் இலங்கை தமிழர் ஒருவர் அரசின் Order of Australia எனும் மதிப்புமிகு விருதை பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் NSW என்ற மாநிலத்தில் மருத்துவர் தவசீலன்...

வெளியே வருகிறார் சசிகலா? வருவதால் கலகலக்கும் அதிமுக… வெளியான முக்கிய தகவல்

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த பிறகு அவரை எதிர்கொள்வது குறித்து 3 அமைச்சர்கள் தங்கள் நெருங்கிய ஆதரவாளர்கள் மற்றும் உதவியாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தியுள்ளனர். சிறையில்...