துயர் பகிர்தல் திரு கந்தையா செல்லையா
திரு கந்தையா செல்லையா
தோற்றம்: 03 மார்ச் 1935 – மறைவு: 11 ஜூன் 2020
யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா செல்லையா அவர்கள் 11-06-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கரெட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விஜயலட்சுமி(விசியம்) அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயகாந்தி(காந்தி), விமலகாந்தி(விமலா), விஜயகாந்தன்(காந்தன்), மகாலட்சுமி(விஜி), ஆனந்தலட்சுமி(ஆனந்தி), ரவீந்திரன்(ரவி), ரவிசங்கர்(சங்கர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ராசம்மா, பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அரசரட்ணம், பாக்கியராஜா, துஷ்யந்தி, செல்வநேசன், குழந்தைவேலு, தாட்சாயணி, சுதாநினி(சுதா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவகுரு, ராசய்யா, அருளானந்தம், அருணாச்சலம் மற்றும் குலசேகரம், குலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஞ்சய், டினேஸ், கரன், கபில்தேவன், உஷாந்தி, கபில்ராஜ், நீலவன், அக்சதன், ஹரிதரன், திவேகா, அருணன், கார்த்திகா, சாகித், மகினன், பிரிஷா, வியூகன், வினிக்கா, விதுரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கிரீத்தீஸ், பிரித்திக் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எங்கள் அன்புச் சகோதரன், அப்பா, மாமனார், பேரன், பூட்டன் மற்றும் நண்பன்
உங்களின் அளவற்ற அன்பு அறிவு நகைச்சுவையுணர்வு அனுபவம் என்பன மூலம் நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம்
எங்களுடைய வாழ்க்கை உங்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்திருக்கிறது நீங்கள் விட்டுச் சென்ற ஈடு செய்ய முடியாத இடத்தை நாங்கள் எங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து உங்களது கனவுகளை நிறைவு செய்வோம்
உங்களின் ஆத்மா சாந்தி அடைய நாங்கள் எல்லோரும் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு:-
14th Jun 2020 8:00 AM
தகனம்:-
Sunday, 14 Jun 2020 10:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0
பார்வைக்கு:-
Sunday, 14 Jun 2020 8:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு:-
காந்தன்
Mobile : +1 416 659 4355
விஜி
Mobile : +1 416 274 7383
ரவி – மகன்
Mobile : +1 289 221 7363
சங்கர் – மகன்
Mobile : +1 647 466 3049
ஆனந்தி – மகள்
Mobile : +41 79 277 1242
விஜயகாந்தி – மகள்
Mobile : +94 77 666 0332
விமலகாந்தி – மகள்
Mobile : +94 77 929 345