März 31, 2023

துயர் பகிர்தல் திருமதி நாகராஜா சின்னம்மா

நயினாதீவை பிறப்பிடமாகவும் யாழ் கொட்டடியை வதிவிடமாகவும் , தற்போது பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாகராஜா சின்னம்மா அவர்கள் சற்று முன் பிரான்ஸில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகிறோம். அப்பம்மா உங்கள் ஆத்மா சாந்தியடைய நயினை நாகபூசணி அம்மனை வணங்குகிறோம் ஓம் சாந்தி ,ஓம் சாந்தி.