Januar 23, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

இடையில் எழுந்தோடிய ஜனநாயகப்போராளி?

கூட்டமைப்பிற்கு முண்டு கொடுக்க யாழ்.ஊடக அமையத்திற்கு வருகை தந்திருந்த ஜனநாயகப்போராளிகள் அமைப்பின் தற்போதைய தலைவர் கேள்விகளால் திணறி ஒரு கட்டத்தில் ஊடக சந்திப்பை அவசர அவசரமாக முடித்துக்கொண்ட...

நிலக்சனின் நினைவேந்தல் யாழில்!

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம்(01) நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ...

மகிந்தவுடன் சரவணபவனும் டீல்:போட்டுடைத்த சிறீகாந்தா?

ராஜபக்சாக்களுடன் டீல் பேசிய சரவணபவன் இப்பொழுது முழுப் பொய்களைக் கக்கியிருக்கின்றார் கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிகின்றார். நீதியரசர் விக்கினேஸ்வரனையும் அநாவசியமாக வம்புக்கு இழுக்கின்றார் எனத் தமிழ்மக்கள் தேசியக்...

முகக்கவசம் அணியாதவர்கள் வாக்களிக்க அனுமதி கிடையாது!

நாடாளுமன்ற தேர்தல் தினத்தன்று ஒவ்வொரு வாக்காளர்களும் வாக்களிக்கச் செல்லும் போது பின்பற்ற வேண்டிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்பில் யாழ் மாவட்ட தேர்தல் அலுவலகம் அறிக்கை ஒன்றை...

19 வது திருத்தம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் தலைவரும் பிரதமருமான மஹிந்த தெரிவிப்பு!

அரசியலமைப்பின் 19 வது திருத்தம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் தலைவரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். கண்டியில் கல்வியாளர்கள் மன்றத்தில் உரையாற்றிய...

துயர் பகிர்தல் திரு கணபதிப்பிள்ளை துரைசிங்கம்

திரு கணபதிப்பிள்ளை துரைசிங்கம் மறைவு: 31 ஜூலை 2020 தீவகம் மண்கும்பான் மேற்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பூநகரி முட்கொம்பனை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை துரைசிங்கம்...

பிரித்தானியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

on: August 01, 2020  Print Email பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் அதிக ஆபத்தில் இருக்கும் நபர்கள் இனி வீட்டில் தனிமைப்படுத்த வேண்டியதில்லை, மீண்டும் வேலைக்கு திரும்பலாம் என்று அரசாங்கம்...

கொரோனா சாட்சியங்களை அழித்த சீனா… வெளியான முக்கிய தகவல்

சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று பரவியது தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்கும் முன்னர் அதிகாரிகள் சாட்சியங்களை அழித்திருந்ததாக ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் க்வோன் யுன் ஹூனான்...

நகைச்சுவை நடிகர் ஐ சாக் இன்பராஜா அவர்களின் ஆறாவது ஆண்டு நினைவுநாள்

ஆறாண்டு கடந்ததுவோ நீறுபூத்த உன்நினைவுகளில் பாடிய உன் பாட்டோசை பாதியில் நின்றது பேசிய உன் விகடங்கள் மௌனமானது ஆடிய உன் அரங்கு அதிர்ச்சியில் உறைந்தது தேடிய உன்...

துயர் பகிர்தல் திரு. அரசரட்ணம் சீவரட்ணம்

திரு. அரசரட்ணம் சீவரட்ணம் எமது தந்தையார் திரு. அரசரட்ணம் சீவரட்ணம் நேற்று வியாழக்கிழமை 30 July 2020 எங்களை விட்டுப் பிரிந்து தனது சொர்க்க லோகத்து உறைவிடத்திற்குச்...

முன்மாதிரி: விக்கினேஸ்வரனின் சொத்து வெளிப்படுத்துகை!

தேர்தலுக்கு முன்னர் தனது சொத்து விபரங்களை பொதுமக்களுக்கு அறிவிப்பதாக கூறியிருந்தபடி தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் அவற்றைப்...

முன்னாள் முதலமைச்சருக்கு பீல்ட் பைக் அணி மிரட்டல்?

தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கிய உறுதி மொழியை தாண்டி படையினர் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடுவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன்...

உரிமைக்காக போராடுபவர்களிற்காக வாக்கு?

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அஞ்சாமல் குரல்எழுப்ப கூடிய ஆளுமைகளை கண்டு வாக்களியுங்கள். கட்சி எல்லைகளுக்கப்பால் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அஞ்சாமல் குரல் எழுப்ப கூடிய ஆளுமைகளை கண்டு...

யாழிற்கு வந்த அபாயம் நீங்கியது?

யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற அச்சநிலை நீங்கியுள்ளது.கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்திற்குள்ளான ஒருவருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். கடந்த...

விடுதலைப் புலிகள் பெயரில் போலி அறிக்கை?

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு சேறுபூசும் சதித்திட்டம் அம்பலம் இலங்கைப் புலனாய்வுத்துறையினரால் இயக்கப்படும் போலியான விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயரால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு சேறு பூசும் வகையில் அறிக்கை...

யாழில் கொஞ்ச கொரோனா: 70 பேர் தனிமைப்படுத்தலில்

யாழ்.போதனா வைத்தியசாலை 7ம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்....

கூட்டணி வழிக்கு வந்தார் சிறீதரன்?

இலங்கை அரசை வடகிழக்கில் சர்வசன வாக்கெடுப்பினை கூட்டணியை தொடர்ந்து கூட்டமைப்பின் சிறிதரனும் கோரியுள்ளார். இலங்கையில் தமிழ் மக்கள் தமது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கும் ஒட்டுமொத்தமான ஒரு இனப்படுகொலையில் இருந்து...

அர்பணிப்புடன் நீதியை உண்மையாகவே தேடுகின்ற சமூகமாக உள்ளோமா? இது மீளாய்வுக்கு உரிய நேரம்

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நிகழ்ந்து ஒரு தசாப்தம் கடந்த பின்னும் நம் விட்ட இடத்திலேயே நிற்கின்றோம் என்று கூடக் கூற முடியாத அவலம் எமக்கு ஏற்பட்டுள்ளது. பல தேர்தல்களைக் கடந்து...

கட்டுநாயக்க விமான நிலையம் மீண்டும் பூட்டு?

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்கும் நடவடிக்கை காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. முன்னதாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல்...

ஷானி அபேசேகர கைது?

தேர்தல் காலத்தை ப்பயன்படுத்தி பழிவாங்கலில் கோத்தா அரசு மும்முரமாகியுள்ளது. ரணில் அரசின் முக்கிய காவல்துறை அதிகாரியை இன்று காலை கோத்தா காவல்துறை கைது செய்துள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்...

கழுகு மூலம் போதை பொருள் கடத்தல்?

“அங்கொட லொக்கா” எனப்படும் பாதாளக்குழு உறுப்பினரால், போதைப்பொருள் விநியோகத்துக்காக பயிற்சியளிக்கப்பட்ட கழுகு ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அங்கொட லொக்காவுடன் நெருங்கிய நண்பரின் விலங்கு பண்ணையிலிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக, ...

ஆக்ஸ்ட மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி?

கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி எதிர்வரும் ஆக்ஸ்ட் மாதம் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் கமலேயா தொற்று நோய் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின்...