தமிழ்ப் பிரதேசங்களில் தடைப்பட்டுள்ள அபிவிருத்திகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் : பிரதமர் மஹிந்த உறுதி!
கடந்த காலங்களில் தமிழ்ப் பிரதேசங்களில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னணி தினசரி நாளிதழான தி...