November 20, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

செப்17 வரை நாட்டில் முடக்கநிலை:7500 உயிர் தப்பும்?

  இலங்கையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் எதிர்வுகூறலின்படி, எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி வரை நாட்டில் முடக்கநிலையை அமுல்ப்படுத்தினால் தான் 7 ஆயிரத்து 500 உயிர்களைப்...

கோவிட்-19 மருத்துவர் உட்பட மூவர் பலி!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உட்பட மேலும் மூவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் யாழ்ப்பாணம் கிளையில் மருத்துவச் சான்றிதழ்...

கோத்தா குழுவிற்கு வரவேற்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களால், பயங்கரவாத தடைச் சட்டத்தின் 13வது பிரிவுக்கமைய, ஆலோசனைச் சபை உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளார்கள். முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான...

மீண்டும் கொன்று கடலில் வீசும் கலாச்சாரமா?

மீண்டும் வடகிழக்கில் காணாமல் ஆக்கி கடலில் வீசும் கலாச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாவென்ந சந்தேகம் எழுந்துள்ளது. பூநகரி சங்குப்பிட்டி கடற்பரப்பில் சர்ச்சைக்குரிய வகையில் காணப்பட்ட சடலம் கிளிநொச்சி பதில் நீதவான்...

காபூல் தாக்குதலை திட்டமிட்டவர் அமெரிக்காவின் ரோன் தாக்குதலில் பலி!!

கடந்த வியாழக்கிழமை ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலைத் திட்டமிட்டவர் (இஸ்லாமிய அரசு குழுவின் ஆப்கானிய கிளையின் உறுப்பினர்) அமெரிக்காவின் ரோன் தாக்குதலில்...

டெல்ராவால் மாரடைப்பும் வரும்!

டெல்டா வைரஸ் திரிபினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எவ்வித அறிகுறிகளும் வெளிக்காட்டாமல், மாரடைப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மார்பு சிகிச்சை பிரிவின் வைத்திய நிபுணர்...

தியாகியின் ஒரு கோடி:ஒருவாறாக கோத்தாவிடம் சென்றது!

கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு வறுமை காரணமாக சிங்கள அரசியல்வாதிகள் மறுதலித்துவர யாழ்ப்பாணத்தை சேர்ந்த தியாகி எனப்படும் தியாகேந்திரன் எனும் வர்த்தகர் ஒரு கோடி பணத்தை இராணுவம் ஊடாக...

7 போதாது:14 வேண்டும்-அமைச்சரும் வீட்டில்!

இலங்கையின்  வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது அலுவலக அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அமைச்சரும் அன்டிஜன் பரிசோதனை செய்துள்ளார். இதில்...

வருடம் தோறும் ஊசி:அதனுடனேயே வாழ்வு!

உலகம் முழுவதும்  ஒவ்வோராண்டும் மக்களுக்கு கொரோனா வைரஸ் ஊக்கித் தடுப்பூசிகள் பெரும்பாலும் மக்களுக்குத் தேவை என நேற்றைய நேர்காணலில் பைஸரின் பிரதம நிறைவேற்றதிகாரி அல்பேர்ட் புர்லா தெரிவித்துள்ளார்....

உமா பிருந்தா தம்பதிகளின் 6 வது திருமணநாள் வாழ்த்து 29.08.2021

யாழ். சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் உமா பிருந்தா தம்பதிகளின் தமது 6வது திருமணநாளை தமது இல்லத்தில் கொண்டாடுகின்றனர் இவர்கள் இன்றுபோல் என்றும் சிறப்புற வாழ உற்றார் உறவுகள்...

துயர் பகிர்தல் அமரர் ஜேசுதாஸ் மத்தியூஸ் மனோகர்

துயர் பகிர்வு: அமரர் ஜேசுதாஸ் மத்தியூஸ் மனோகர்   யாழ். நவாலியை பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜேசுதாஸ் மத்தியூஸ் மனோகர் அவர்கள் 28-08-2021 சனிக்கிழமை...

துயர் பகிர்தல் வாரித்தம்பி நடராஜா(பஞ்சட்ச்சரம்)

திரு. வாரித்தம்பி நடராஜா(பஞ்சட்ச்சரம்) தோற்றம்: 29 ஏப்ரல் 1940 - மறைவு: 27 ஆகஸ்ட் 2021 கிளிநொச்சி பெரியகுளம் கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், கண்டாவளை நவற்கிரி, கொழும்பு  ஆகிய...

அட்சயன் ,அட்சஜா ஆகியோரின் பிறந்தநாள்வாழ்த்து 28.08.2021

யாழ். சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககவும் சுவிசில் வாழ்ந்து வரும் திரு திருமதி றுாபி தம்பதிகளின் செல்வப் புதல்வன் அட்சயனும் செல்வப் புதல்வி அட்சஜா இன்று தமது இல்லத்தில்...

துயர் பகிர்தல் ஆறுமுகம் வேலுப்பிள்ளை

திரு ஆறுமுகம் வேலுப்பிள்ளை பிறப்பு 27 AUG 1926 / இறப்பு 27 AUG 2021 யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய...

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில்கவுன்சிலர் திரு.பரம் நந்தா பொ-, க-பாட விதான ஆ-, நி- ஆளுநர் லண்டன் STS தமிழ் தொலைக்காட்சியில் 28.08.2021

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று.கவுன்சிலர் திரு.பரம் நந்தா பொருளாதார, கணக்கியல் பாட விதான ஆளுனர், நிதிநிலை ஆளுநர் லண்டன் கலந்து கொண்டு தற்கால தமிழர்களுக்கன லண்டன் அரசியல்...

துயர் பகிர்தல் முருகேசு தியாகராஜா

திரு முருகேசு தியாகராஜா தோற்றம் 20 APR 1940 / மறைவு 26 AUG 2021 யாழ்.மானிப்பாய் லோட்டன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தியாகராஜா அவர்கள்...

துயர் பகிர்தல் சிறீபதி முருகதாஸ்

திரு சிறீபதி முருகதாஸ் பிறப்பு 19 JUL 1953 / இறப்பு 26 AUG 2021 யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சிறீபதி...

துயர் பகிர்தல் மகாலிங்கம் இந்திராணி

திருமதி மகாலிங்கம் இந்திராணி பிறப்பு 07 MAY 1951 / இறப்பு 26 AUG 2021 யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் இந்திராணி அவர்கள்...

செப்டம்பர் 20 அன்று கனடிய தேர்தலில் பெரும்பான்மை அரசை அமைக்க வாய்ப்பில்லை என்கிறார் தேர்தல் கருத்துக் கணிப்பு நிபுணர் Erick Grenier

எதிர்வரும் செப்டம்பர் 20 அன்று நடைபெறவுள்ள கனடிய பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை அரசை அமைக் வாய்ப்பில்லை என்று கனடிய தேர்தல் கருத்துக் கணிப்பு நிபுணர்...

தில்லைச்சிவம் காவியா அவர்களின்  பிறந்த நாள் வாழ்த்துக்கள் 28.08.2021

பிறான்சில் வாழும் தில்லைச்சிவம் காவியா அவர்களின் பிறந்த நாள் ஆகிய .28.08.2021 ஆகிய இன்று அப்பா, அம்மா,  ,உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும்  தனது பிறந்தநாளைக் .கொண்டாடும் இவ்வேளை இசைக்கவிஞன்...

துயர் பகிர்தல் கதிரவேலு நிர்மலராசா 

நெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாகவும், பாண்டியன்குளத்தை வசிப்பிடமாகவும் தற்போது கனடாவை(Toronto) வாழ்விடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு நிர்மலராசா  27/08/2021 அன்று இறைவனடி சேர்ந்தார். இறுதிக்கிரியை விபரம் பின்னர் அறிய தரப்படும்....

வவுனியா மாவட்ட செயலராக மீண்டும் சிங்களவர்!

வவுனியா மாவட்ட செயலாளராக சிங்களவரான பீ.ஏ.சரத்சந்திர நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று மதியம் வெள்ளிக்கிழமை மதியம் தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். வவுனியா மாவட்ட செயலராக கடமையாற்றிய சமன்பந்துலசேன...