உமா பிருந்தா தம்பதிகளின் 6 வது திருமணநாள் வாழ்த்து 29.08.2021
யாழ். சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் உமா பிருந்தா தம்பதிகளின் தமது 6வது திருமணநாளை தமது இல்லத்தில் கொண்டாடுகின்றனர் இவர்கள் இன்றுபோல் என்றும் சிறப்புற வாழ உற்றார் உறவுகள் வாழ்த்தி நிற்கின்றனர் இவர்களுடன் இணைந்து
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
stsstudio.com
eelattamilan.com
eelaoli.com
ststamil.com