துயர் பகிர்தல் துயர் பகிர்தல் சிறீபதி முருகதாஸ் 3 Jahren ago tamilan திரு சிறீபதி முருகதாஸ் பிறப்பு 19 JUL 1953 / இறப்பு 26 AUG 2021 யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சிறீபதி முருகதாஸ் அவர்கள் 26-08-2021 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சிறீபதி, மகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சறோஜினி தேவி அவர்களின் அன்புக் கணவரும், சிவாஜினி, லோஜினி, சுதர்ஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், சம்பத், சண்முகலிங்கம், கோபிகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற பரமதாஸ், அருள்தாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும், கண்ணதாஸ், கணேஷதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும், அவினாஷ், சகானா, சப்தகி, சாஷ்னு, மதுலிகா, கௌரீஷ், கபிஷ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார். தகவல்: குடும்பத்தினர் நிகழ்வுகள் பார்வைக்கு Get Direction Saturday, 28 Aug 2021 6:00 PM – 9:00 PM Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada பார்வைக்கு Get Direction Sunday, 29 Aug 2021 1:30 PM – 2:00 PM Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Sunday, 29 Aug 2021 2:00 PM – 3:30 PM Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Sunday, 29 Aug 2021 4:00 PM Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada தொடர்புகளுக்கு கோபிகிருஷ்ணன் – மருமகன் Mobile : +16476673233 சண்முகலிங்கம் – மருமகன் Mobile : +14379980549 சம்பத் – மருமகன் Mobile : +919941722574 சுதர்ஜினி – மகள் Mobile : +14168434956 லோஜினி – மகள் Mobile : +16472025498 சிவாஜினி – மகள் Mobile : +919941722574 கண்ணதாஸ் – சகோதரன் Mobile : +16477857496 கணேஷதாஸ் – சகோதரன் Mobile : +41779772051 Share Tweet Share Whatsapp Viber icon Viber Continue Reading Previous துயர் பகிர்தல் மகாலிங்கம் இந்திராணிNext துயர் பகிர்தல் முருகேசு தியாகராஜா More Stories துயர் பகிர்தல் துயர்பகிர்தல் தவேஸ்வரன் கபிலன் 4 Monaten ago tamilan துயர் பகிர்தல் துயர் பகிர்தல் .திரு. மகாபுண்ணியம் சாந்திக்குமார்.தோற்றம் 01-11-1963 மறைவு 04-07-2024 5 Monaten ago tamilan துயர் பகிர்தல் துயர் பகிர்தல் புண்ணியம் சாந்திக்குமார் ( யோகன்) அவர்களின் பூதவுடல்11.07. 2024 வியாழக்கிழமை 15.00 மணி முதல் 17.00 மணி வரை பார்வைக்கப்படவுள்ளது 5 Monaten ago tamilan