Januar 7, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

நகரங்கள் தோறும் ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் இன்று (20) முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஒரு வார காலத்துக்கு நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் பிரசாரத்தை முன்னெடுக்க 'தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டமைப்பு'...

வடகிழக்கில் கல்வி, நிர்வாகம் பாதிப்பு!

இன்றைய தினம் இலங்கை முழுவதும் அழைப்புவிடுக்கப்பட்ட கடை அடைப்பினால் வடக்கிலுள்ள பாடசாலைகள்,அரச திணைக்களங்கள் செயலிழந்து போயுள்ளன. இதனிடையே பாடசாலை ஆசிரியர்கள் மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்று கவனத்தை...

மகிந்த வீடு முற்றுகை!

இலங்கை  பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தங்காலை வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தங்காலை கால்டன் சுற்றுவட்டப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரே இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வீட்டை...

நாடு எரிகின்ற வேளையிலும் தமிழர்களின் நிலங்களை அபகரித்தல் தொடர்கிறது!

நாடு எரிகின்ற வேளையிலும் தமிழர்களின் நிலங்களை அபகரித்தல் தொடர்கிறது! தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ் இலங்கைத் தீவு பாரிய பொருளாதார...

மாட்டு வண்டியில் பாடசாலை சென்ற ஆசிரியர்கள்

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆசிரியர்கள் எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாட்டு வண்டியில் இன்றைய தினம் பாடசாலைக்கு சென்றனர்.

அபிரா குவேந்திரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து: (20.04.2022)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் அபிரா குவேந்திரராசன் அவர்களின் பதினெட்டாவது பிறந்தநாள் (20.04.2022) இன்று பிறந்தநாள் காணும் இவரை அப்பா குவேந்திரன் ,அம்மா பிரியா...

சுவீடனில் குரான் எரிப்பு: வன்முறையாக மாறியது போராட்டங்கள்!

சுவீடனில் கடந்த வியாழக்கிழமை முதல் குடியேற்ற எதிர்ப்பு மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு மையப்படுத்தி தீவிர வலதுசாரி குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை அடுத்து அங்குஅமையின்மை காணப்படுகிறது.தற்போது சுவீடனில் பல...

சோறு கேட்ட சிங்கள மக்களிற்கு சூடு பரிசு!

பட்டினிக்கு உணவு கோரி போராடிய அப்பாவி சிங்கள கிராமவாசிகளை சுட்டுக்கொன்றுள்ளது கோத்தாவின் காவல்துறை. தென்னிலங்கையின் ரம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்பாட்டம் காரர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதலின் போது இடம்பெற்ற...

சிறைபிடிக்கப்பட்ட பிரித்தானியக் கைதிகளை பரிமாற்றுமாறு கோரிக்கை!!

உக்ரைனின் மரியுபோலில் ரஷ்யாப் படைகளுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்து இரு பிரித்தானியப் போராளிகளை ரஷ்யப் படைகள் சிறைப்பிடித்துள்ள காட்சியை ரஷ்யத் தொலைக்காட்சியான ரொஸ்ஸியா 24இல் ஒளிப்பரப்பியுள்ளது. பிரித்தானியப் போராளிகளான...

உக்ரைனின் தாக்குதலில் உருக்குலைந்த மோஸ்கவா போர்க் கப்பல்!!

உக்ரைன் தாக்குதலில் உருக்குலைந்து கடலில் மூழ்கிய மோஸ்கவா போர்க் கப்பலின் புதிய காணொளி இணையத்தில் வெளியாகி பரவி வருகின்றன. உக்ரைன் நகரங்களை தாக்க கருங்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

பேசாமலிருப்பதே நல்லது: சரா!

தங்களின் மீட்பர்கள் என்று சிங்கள மக்கள் யாரை நம்பினார்களோ அவர்களை இன்று அடித்து – துரத்துவதற்கு முயன்றுகொண்டிருக்கின்றார்கள். இந்தப் போராட்டம் சிங்கள மக்களுக்கானது. தமிழ் மக்கள் ஒதுங்கியிருந்து...

கோதுமை மா ரூ40 இனால் அதிகரிப்பு!

இலங்கையில் கோதுமை மாவின் விலை மீண்டும் 40 ரூபாவால் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை  40 ரூபாவால் அதிகரிப்பதாக பிரிமா நிறுவனம்...

மாறாத இனவாத மனோநிலையில் சிங்கள தேசம்!

இலங்கை எங்கணும் மக்கள் வீதிக்கு வந்து போரடிக்கொண்டிருக்கின்ற போதும் தமிழர் தேசத்தை அடக்கி ஒடுக்குவதில் இலங்கை அரசு தளராத ம னோ நிலையிலுள்ளது. மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள...

அன்னை பூபதிக்கு அஞ்சலிக்க மகளிற்கும் அனுமதியில்லை!

மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற தங்களை விடுதலைப்புலிகளிற்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்து பொலிஸார் தடுத்துநிறுத்திவிட்டனர் என அன்னை பூபதியின் மகள்...

மனைவிகளையும் துரத்தும் பாவங்கள்!

 முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்‌ஷவின் மனைவி  மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் மனைவி ஆகியோர், இலங்கை  மக்களின் நிதியைப் பயன்படுத்தி அமெரிக்காவில் சொத்துகளை சேகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

வீதிகளிற்கு பரவியது போராட்டம்!

இலங்கையில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து நாட்டின் பல பகுதிகளில் தற்போது வீதிகளை மறித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது எரிபொருளை தடையின்றி வழங்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

எம்பினால் எண்பது கோடி பரிசு!

ஜக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கையளிக்கப்படும் என  பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்....

கோத்தா மீண்டும் பேசப்போகிறார்!

இலங்கையில்  புதிய அமைச்சரவை இன்றுக்காலை நியமிக்கப்பட்டது. இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்றிரவு 7:30 க்கு உரையாற்ற உள்ளார். ஜனாதிபதியின் உரை, தொலைக்காட்சி ஒளிபரப்பப்படும்.  வானொலி அலைவரிசைகளிலும்...

கோத்தாவின் புதிய அமைச்சரவை எப்படி?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான சிறீலங்கா பொதுஜன பெரமுன அரசு பதவி விலக வேண்டுமென மக்கள் வலியுறுத்திவரும் நிலையில், அந்த கோரிக்கையை ஏற்காது - அரசை தொடர்ந்தும்...

ஐக்கிய மக்கள் சக்தி அவசரமாக கூடுகின்றது!

கொழும்பு அரசியல் பரபரப்பின் மத்தியில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று(18) நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்...

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா விபத்தில் மரணம்!

தமிழகத்தைச் சேர்ந்தவர் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் (18). இவர் 83வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக கவுகாத்தியிலிருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்....

வினாயகமூர்த்தி.கணபதிப்பிள்ளை அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 18.04.2022

  மட்டுவில் தெற்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகக்கொண்டவரும், நீர்வேலி தெற்கை வதவிடமாககொண்டவருமான திரு .வினாயகமூர்த்தி.கணபதிப்பிள்ளை அவர்கள் 18.04.2022ஆகிய இன்று தனது இல்லத்தில் பிறந்தநாள்தனைக் கொண்டாடுகின்றார், இவரை மனைவி அன்னம்மா பிள்ளைகள் பிரபாகரன்...