பிறந்தநாள் வாழ்த்து:அகழினியன் (06.05.2020)

அகழினியன் இன்று தனது பிறந்தநாளை அம்பா, அம்மா,  உற்றார் ,உறவினர்,கூடிவாழ்த்தி நிற்க இன்று தனது பிறந்த நாளைக்கொண்டாடுகின்றார் இவர்களுடன் இணைந்து

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

 கீழ் குமமாரு யோகேஸ் ஆவர்கயின் வாழ்த்தும் இணைக்கப்பட்டுள்ளது 
06.05.2020.
வன்னியில் மிகவும் வறுமை
நிலையில் வாழும் பல குடும்பங்களுக்கு
எப்போதும் இவர்களின் உதவிக்கரம்
கிடைக்கின்றது. இப்போது உலகம் எல்லாம்
கொரோனாவின் துயரத்தில் இருக்கும்
இந்த நிலையிலும் வன்னியில் முல்லைத்தீவில். 30. குடும்பங்களுக்கு
உங்கள் உதவி கரம் கிடைத்ததை நாம் நன்றியுடனும்.
பெரும் மனதுடனும் ஏற்றுக்கொகின்றோம்.
உங்கள் குடும்பத்தில் அனைவரும் சுகமாக
வாழ இறைவனை வேண்டி கொள்கிற்றோம்.
இனிய பிறந்தநாள் நல்
வாழ்த்துக்கள்….செல்வா
உதயா தம்பதிகளின்
செல்வப் புதல்வர்களான
மகிழினி அகழினியனுக்கு.