November 18, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

இங்கிலாந்தில் சர்சையில் சிக்கிய இலங்கை துடுப்பாட்ட வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் வீரர்களான நிரோஷன் டிக்வெல்லா மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு இங்கிலாந்தின் டர்ஹாமில் தங்கள் சுற்றுப்பயணத்தில்  அனுபவிப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில்...

அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (பி.ரி.ஏ) கீழ், வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.இது தொடர்பில் சட்டமா அதிபர், ​உயர்நீதிமன்றத்தில் இன்று...

கணவனுடன் கோவிலுக்குச் சென்ற மனைவியும் வழியில் மரணம்!!

யாழ்ப்பாணத்தில், இன்று (28), தனது கணவருடன் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த மனைவி  , மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் - வேலணை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய...

மறந்து போனாரா வடக்கு ஆளுநர்?;

இலங்கையில் ஓய்வுகாலத்தில் ராஜபோக வாழ்க்கை கிடைத்தவர்களுள் ஒருவர் வடக்கு ஆளுநர் சாள்ஸ். கோத்தாவின் கடைக்கண் பார்வையில் தானுண்டு தன் குடும்பமுண்டு என வாழ்ந்து வரும் அவர் யாழ்.கலாச்சார...

ஊசியின் பின்னரே பாடசாலைகள்!

  இலங்கையில் மாணவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி வழங்கி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.7 லட்சம் தடுப்பூசிகளை, 11,...

வியாழேந்திரனிடமிருந்து பிடுங்கல்: பஸிலுடன் மைத்திரிக்கும் கதிரை!

பசில் ராஜபக்ஷ அமைச்சரவை அமைச்சராக பதவியேற்கும்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாவ சிறிசேனவிற்கும் அமைச்சுப் பதவியொன்று வழங்கவுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திஸாநாயக்கவிறும்...

மீண்டும் தலதா மாளிகை தப்பித்தது!

நல்லவேளை, தலதா மாளிகை கொழும்பில் இல்லை. கொழும்பில் இருந்திருந்தால், அதனையும் விற்பனை செய்திருப்பார்கள் என எல்லே குணவங்ச தேரர்,தெரிவித்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கட்டடம் உள்ளிட்ட  பல கட்டடங்களை,...

அனுமதியின்றி ஸ்ரீலங்காவிற்குள் நுழையும் சீனர்கள்!

அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் சீனர்கள் இலங்கைக்குள் அனுமதியின்றி நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்....

பிரிந்த போராளி ஜோசெப் மாஸ்டர் !

விடுதலைப்போராட்டத்தை நேசித்த மற்றுமொரு போராளியான ஜோசெப் மாஸ்டர் யாழில் சாவை தழுவியுள்ளார். ஜோசெப் மாஸ்டர் இறுதி யுத்தத்தின் பின்னராக புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு மீள கைதாகி இரண்டுவருடம் சிறையில்...

சர்வதேச கால்பந்து அரங்கில் 109-வது கோல் அடித்து… வரலாறு படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

சர்வதேச கால்பந்து அரங்கில் 109-வது கோல் அடித்து… வரலாறு படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ! சர்வதேச கால்பந்து அரங்கில் 109-வது கோல் அடித்து, அதிக கோல்கள் அடித்த வீரர்...

ஈராக் சிரியாவில் உள்ள ஈரான் சார்பு ஆயுத குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள ஈரான் சார்பு ஆயுதக்குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்கா விமானதாக்குதலை மேற்கொண்டுள்ளது. அமெரிக்க படையினரின் நிலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிற்கான பதிலடியாக இந்த தாக்குதல்...

விடுதலைப் புலிகள் விவகாரத்தில் வீராப்பு! சீன இராணுவமென்றால்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆடையை ஒத்த சீருடையை அணிந்தவர்களை கைது செய்த இலங்கைச் சட்டம், இன்று சீன இராணுவத்தின் சீருடையை அணிந்தவர்களுக்கு எதிராக மௌனமாக இருப்பது ஏன்...

னைத்து ஆசிரியர் கலாசாலைகளையும் ஒன்றிணைத்து தேசிய ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக் கழகம் உருவாக்க நடவடிக்கை – ஜனாதிபதி அறிவிப்பு!

இலங்கையில் உள்ள அனைத்து ஆசிரியர் கலாசாலைகளையும் ஒன்றிணைத்து, தேசிய ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அதேபோன்று அரச தாதியர் கல்விக்...

குப்பை கொட்டுமிடத்திலும் சிங்களத்திற்கு முன்னுரிமை!

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாணத்தில் அதிலும் வடமராட்சியில் குப்பை கொட்டுமிடத்திற்கு பெயரிடுவதில் சிங்களத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. வுடகிழக்கு தமிழர் தாயத்தில் தமிழ் மொழிக்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டுமென்ற போதிலும்...

போட்டோவா முண்டியடித்த சுமா சேர்!

  சுத்தமான நகரமொன்று - சூழல் நட்புறவான நாடொன்று" எனும் கொள்கைத்திட்டத்தின்கீழ், சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் வகையில் முள்ளி, கரவெட்டியில் நிர்மாணிக்கப்பட்ட பொறிமுறைச் சேதனபசளை...

யானைக்குட்டிகளை கடத்துவதில் இலங்கை இராணுவம்!

இலங்கை காடுகளில் யானைக்குட்டிகளை களவாக வேட்டையாட முற்பட்ட இராணுவத்தினரை தடுக்க முற்பட்ட வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளை மிரட்டியுள்ளனர். மின்னேரியா ஹபரானா தேசிய பூங்காவில் குடடி யானைகளை திருடும்...

இலங்கைக்கு சீனா விதித்த கடும் நிபந்தனை – மீறினால் சட்ட நடவடிக்கை?

இலங்கை தனது மக்களுக்கு செலுத்தும் வகையில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தம்மிடமிருந்து கொள்வனவு செய்தால்,தமது தடுப்பூசி குறித்த விபரங்களை பகிரங்கப்படுத்தக்கூடாது அது குறித்து கருத்து தெரிவிக்ககூடாது என...

டக்ளஸ் மாமா பாணியில் அங்கயன் மாமா!

டக்ளஸ் பாணி மாமா அரசியலில் மும்முரமாக களமிறங்கியுள்ளார் அரச நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன். தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள், தாய் மற்றும் குடும்பத்தினரை, அழைத்துவந்து...

பெண் உதவியாளரை முத்தமிட்ட இங்கிலாந்து சுகாதார அமைச்சர் பதவி விலகினார்

இங்கிலாந்தில் அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் பொது இடங்களில் கை குலுக்குதல், கட்டித்தழுவுதல், முத்தமிடுதல் போன்றவற்றுக்கு தடை...

இலங்கையில் எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடு?

  இலங்கையில் எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாது என சமூக வலைத்தளங்களில் பரவி...

தொழிலில் தோழர் மும்முரம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பூவரசன் தீவில் எவ்வித அனுமதியும் இன்றி, இலங்கை – சீன கூட்டு நிறுவனம் ஒன்று அட்டைப் பண்ணை ஒன்றை...