Dezember 25, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

யாழ். சாலை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட அறுவர் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சாலை கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் வெள்ளிக்கிழமை (03) மேற்கொண்ட  திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  அறுவர் மூன்று படகுகளுடன்...

யாழில், முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு

யாழ் கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.   இறுதி யுத்தத்தின்போது மக்களின் உணவாக கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. அதன் நினைவாக...

தொடர்ந்தும் எடுபிடி வேலைதான்?

பொதுவேட்பாளர் என்பதெல்லாம் வேலைக்கு ஆகாதென தெரிவித்துள்ளார் டக்ளஸ். ஜனாதிபதி தேர்தலில் பிரதானமாக போட்டியிடுபவர்களுடன் எமது மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும். அந்தப் பேச்சுவார்த்தைகளில் யார்...

பிரபாகரன் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை! டக்ளஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்றையதினம்...

சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 04.05.2024

சுவிற்சர்லாந்தில் முப்பதாவது தமிழ்மொழிப் பொதுத்தேர்வு சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு, 30 ஆவது பொதுத்தேர்வாக 04.05.2024 ஆம் நாள் சனிக்கிழமை சுவிற்சர்லாந்து நாடுதழுவிய...

உச்ச நீதிமன்றில் சட்டத்தரணிகளாக பதவி ஏற்றுக்கொண்ட 2 தமிழ்த்தேசிய பற்றாளர்கள்!

இலங்கை உச்ச நீதிமன்றில் சட்டத்தரணிகளாக இரண்டு தமிழ்த்தேசிய பற்றாளர்கள் இன்றையதினம் பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர்.  யாழ்.மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் மாமனிதர் இரவிராஜ் அவர்களின் புதல்வி...

44 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு!

பல்வேறு குற்றங்களுக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறையில் உள்ள 44 இலங்கையர்களுக்கு அந்நாட்டு அரசாங்கத்தால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் ரமழான் காலம் காரணமாக பொது...

திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் மீது மாணவர்கள் முறைப்பாடு

திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ATI) உயர் தேசிய டிப்ளோமா தகவல் தொழில்நுட்பம் (HNDIT) துறை நிறுத்தப்பட்டுள்ளதால் தமது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றார்கள். திருகோணமலை உயர்...

யேர்மனியில் ஆளும் கட்சி மீது ரஷ்யா சைபர் தாக்குதல் எனச் குற்றம் சாட்டு!

சமூக ஜனநாயகவாதிகளை (SPD) குறிவைத்த 2023 சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷ்யாவின் இராணுவ புலனாய்வு சேவையான GRU ​​இருப்பதாக ஜெர்மனி வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டியது. உக்ரைன் ரஷ்ய...

ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி யாழில் போராட்டம்

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுப்பப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் யாழ். ஊடக...

வெள்ளையடிப்பதில் எரிக் சொல்ஹெய்ம் வல்லவர்

இலங்கையின் வடபகுதி அமைதியாக உள்ளது அது சிறப்பான விடயம் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது...

அளம்பில் துயிலுமில்ல காணியை சுவீகரிக்க எடுத்த முயற்சிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு

முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுத்த முயற்சி இன்றைய தினம் வியாழக்கிழமை தடுத்து...

புங்குடுதீவு மனித புதைகுழியில் இருந்து பெண்ணின் எலும்புக்கூடு மீட்பு

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் பெண் ஒருவருடையது எனவும் , சடலத்த்துடன் , வாய்க்கரிசி போட்டமைக்கக்கான அடையாளங்கள் மற்றும் நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளது எனவும்...

புலிகளை தேடி கிளிநொச்சி சென்றிருந்த எரிக்!

இன்று (01) கிளிநொச்சிக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்ட நோர்வேயின் முன்னாள் இலங்கையின் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் சமாதான காலத்தில்  தான் சமாதான தூதுவராக பணியாற்றி போது கிளிநொச்சிக்கு...

சுவிசில் நடைபெற்ற மேதின எழுச்சிப் பேரணி .2024 காணொளி.

சுவிசில் மேதின எழுச்சிப் பேரணி.01.05.2024 சுவிற்சர்லாந்தில் நடைபெற்றம   2024 மே நாள்  பேரணிகளில் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்ட சுவிஸ் வாழ் தமிழ்மக்களும் உணர்வாளர்களும்

பொதுவேட்பாளர்;வவுனியாவில் புதிய கூட்டு!

 வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் சார்ப்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சிகள் மும்முரமடைந்துள்ளது. எனினும் தமிழ் கட்சிகளுக்கு இடையே இன்னமும் பொது வேட்பாளர்...

13இல் தீர்வு:புதிய சாத்திரி எரிக்

 இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் 13 ஆவது திருத்த சட்டத்தின் கீழாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மிக குறுகிய காலத்தில் கிடைக்குமென ஆருடம் தெரிவித்துள்ளார் முன்னாள் நோர்வே...

பிரித்தானியாவிலிருந்து ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்ட முதல் புகலிடக் கோரிக்கையாளர்

ஐக்கிய இராச்சியம் தனது முதல் புகலிடக் கோரிக்கையாளரை ஒரு தன்னார்வத் திட்டத்தின் ருவாண்டாவின் தலைநர் கிகாலிக்கு (Kigali) நேற்று முன்தினம் திங்கட்கிழமை அனுப்பியுள்ளது. இங்கிலாந்து அரசாங்கம் ஒரு...

ஜனாதிபதித் தேர்தலில் ஒருபொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்கான சிவில் சமூகத்தின் கூட்டுத்தீர்மானம்

தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதும் சிந்திப்பதும் செயற்படுவதும் காலத்தின் தேவை என்ற அடிப்படையில் 30/௦4/2024 அன்று வவுனியா வாடிவீடு விடுதியில் ஒன்றுகூடிய தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்...

பாரதிபுரம்:26வருடங்களின் பின்னர் நீதி!

திருகோணமலையின் பாரதிபுரம் கிராமத்தில், 8 தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு உடந்தையாக இருந்த பாரதிபுரம் காவல் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 5 காவல்துறையினருக்கு மேல் நீதிமன்றம் ஆயுள்தண்டனை...

புலம்பெயர் தமிழரை தலைவராக கொண்டு யாழில் புதிய கட்சி உதயம்

ஐக்கிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் முதல் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக அக்கட்சியின் உபதலைவர் அப்பையா இராஜவேந்தன் தெரிவித்தார். யாழ் ஊடக...

தமிழர்கள் படுகொலை: 5 பொலிஸாருக்கு ஆயுள் தண்டனை

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தில், 8 தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு உடந்தையாக இருந்த பாரதிபுரம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு வடமத்திய...