November 14, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

முன்னணியில் நீடிப்பேன்: வி.மணிவண்ணன்?

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையின் கீழ் தமிழ் மக்கள் நலன்சார்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கீழ் தொடர்ந்து பயணிக்கவுள்ளதாக வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும்...

செப்டம்பர் மாத இறுதிக்குள் விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும் – பிரசன்ன ரனதுங்க

செப்டம்பர் மாத இறுதிக்குள் விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்தார். இருப்பினும், சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின் பேரில் மட்டுமே இந்த...

துயர் பகிர்தல் திருமதி சிவகாமசுந்தரி யோகநாதன்

திருமதி சிவகாமசுந்தரி யோகநாதன் யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், சித்தன்கேணி,  திருகோணமலை,  பிரித்தானியா New Malden  ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகாமசுந்தரி யோகநாதன் அவர்கள் 13-08-2020 வியாழக்கிழமை...

சுயாவின்தந்தை  இணுவையூர் வேல்முருகு சின்னத்தம்பி அவர்களின் 67 பிற ந்தநாள் 22.08.2020

இணுவில்லை பிறப்பிடமாகவும் யேர்மனி கல்முண்டன் நகரில்வாழ்ந்துவரும் ஆண்மீகத்தொண்டர்  இணுவையூர் வேல்முருகு சின்னத்தம்பி அவர்கள் இன்று தனது 67பிற ந்தநாள் 22.08.2020 மணைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும்...

அமெரிக்க சுமந்திரன் மாற்றம்: சாம் சம்மதம்?

அமெரிக்க விசுவாசி சுமந்திரனை மடக்கி வைக்க கோத்தா அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அதனை புரிந்து செயற்பட இரா.சம்பந்தன் தயாராகியுள்ளார். இதன் தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர்,...

இங்கு இரண்டு தேசங்கள் இருக்கின்றன!- பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார்

இலங்கை என்பது ஒரு பல்தேச நாடாகும். இங்கு இரண்டு தேசங்கள் இருக்கின்றன. அந்தவகையில் எங்கள் உரிமைகள் சமனானதாக இருக்க வேண்டும்.எங்களுக்காக அங்கீகாரம் சமனானதாக இருக்க வேண்டும். அதன்...

மூடப்பட்டது முன்னணி அலுவலகம்! விரட்டப்பட்ட மணி மற்றும் ஆதரவாளரகள்!

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்திற்கு ஊடக சந்திப்பு நடத்த சென்ற மணிவண்ணன் மற்றும் ஆதரவாளர்கள் வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...

இனவாத ரீதியான சகதிக்குள் தள்ளப்படும்?

இன்றைய அரசாங்கம் அறுதிப் பெரும்பான்மையோடு, தங்களுக்கு ஒரு பெரும்பான்மை பலம் இருப்பதாக கருதிக் கொண்டு ஒரு மிகக்கூடிய மமதையோடு  செயற்பட முனைவார்களானால் மீண்டும் இந்த நாடு ஒரு...

இலங்கையில் தூங்குவதற்கு சிறந்த இடமெது?

சொகுசு இடமெது என்றால் நாடாளுமன்றமே என்கின்றன சிங்கள ஊடகங்கள். நேற்றைய தினம் இலங்கையின் 9வது நாடாளுமன்ற அமர்வு ஆரம்ப நாளன்றே தமிழ் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தூங்கி...

மக்கள் முன் மீண்டும் மணிவண்ணன்?

  இன்று பிற்பகல் 2.00 மணிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் வி.மணிவண்ணனின் பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கட்சி தலைவர் மற்றும் செயலாளர் கொழும்பில்...

அம்பலமானது அங்கயனின் அல்வா?

வடகிழக்கில் பட்டதாரி நியமன குழப்பத்திற்கு காரணம் அங்கயனே என குற்றஞ்சுமத்தியுள்ளார் அவர் சார்ந்த சுதந்திரக்கட்சி பிரமுகர் ஒருவர். இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர் குறைந்த வருமானம்...

முதல் நாளே சிதறடித்த சிங்கம்?

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஷ்வரன், நாடாளுமன்றில் நேற்று (20) ஆற்றிய உரையை,    ஹன்சாட்டில் இணைத்துக்கொள்ளக் கூடாதென எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற...

நட்டாற்றில் ரணில்,மைத்திரி?

புதிய அரசில் வேலையற்றிருக்கும் மைத்திரி மற்றும் ரணிலின் நிலை பரிதாபகரமாக மாறியுள்ளது. உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு பதவியை வழங்குவது...

யேர்மனி நடைபாதையில் தமிழீழத் தேசியக் கொடி!

ஜேர்மன் கேளின் (Köln) நகரானது அனைத்து இன மக்களும் வந்து செல்லும் சுற்றுலாத்தலமாகும். அங்கே நபர் ஒருவர் நாள்தோறும்  அனைத்து நாட்டுக் கொடியையும் நிலத்திலே வரைந்து மக்கள் பார்வைக்காக வைக்கின்றார்.தங்களது...

பிரான்சில் கொரோனா தொற்று அதிகரிப்பு!

பிரான்சில் கொரோனா தொற்று நோயின் பரவல் அதிகரித்து வருகின்றது. நேற்றுப் புதன்கிழமை தொற்று நோயார்களின் எண்ணிக்கை 4,771 பேராக அதிகரித்துள்ளது.இதற்கிடையில், ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின்...

கொரோனா தடுப்பூசி இலவசம்! ஆஸ்திரேலியப் பிரதமர்!

பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, உலகின் மிக முன்னேறிய மற்றும் நம்பிக்கைக்குரிய தடுப்பூசி ஆகும். இதற்காக நாம் ஒப்பந்தம் போட்டுள்ளோம். இந்த தடுப்பூசி ஒவ்வொரு ஆஸ்திரேலியருக்கும் கிடைக்கும் என  பிரதமர்...

நஞ்சூட்டப்பட்ட ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் கோமாவில்!

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி நஞ்சூட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் கோமாவில் உள்ளார் என என்று அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.ஊழல் தடுப்பு பிரச்சாரகர் அலெக்ஸி நவல்னி ஒரு...

பொதுத்தேர்வு 2020 இரத்து – மிழ்ச்சோலை

பிரான்சில் மீண்டும் கோவிட்-19 நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலைமையைக் கருத்திற்கொண்டு,  வளர்தமிழ் 1 முதல் வளர்தமிழ் 11 வரைக்குமான தமிழ்மொழிப் பொதுத்தேர்வு - 2020 இரத்துச்செய்யப்படுகின்றது.இத்தேர்விற்கு விண்ணப்பித்த ...

பௌத்தத்திற்கு முன்னுரிமை:கோத்தா?

நாட்டின் உயர் அரசியலமைப்புக்கு உட்பட்டு நாட்டின் ஒருமித்த தன்மையினையும், பௌத்த மதத்தையும் பாதுகாப்பேன் என மக்களுக்கு வழங்கிய ஆணையை நிறைவேற்றுவேன். என 9வது நாடாளுமன்றத்தின் 1வது அமர்வில்...

லடாக் மோதலை தொடர்ந்து எல்லையில் உள்ள சீன ராணுவத்தின் 7 விமானப்படை தளங்களின் நடவடிக்கை

லடாக் மோதலை தொடர்ந்து எல்லையில் உள்ள சீன ராணுவத்தின் 7 விமானப்படை தளங்களின் நடவடிக்கைகள் அனைத்தும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்திய சீனா...

துயர் பகிர்தல் திரு நவரெட்ணம் சந்திரகாந்தன்

திரு நவரெட்ணம் சந்திரகாந்தன் மறைவு: 18 ஆகஸ்ட் 2020 யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நவரெட்ணம் சந்திரகாந்தன் அவர்கள் 18-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்....

70 வருட தமிழர் பிரச்சினையை புறக்கணித்த ஜனாதிபதி! சபையில் பகிரங்கமாக சுட்டிக்காட்டிய சிறீதரன் எம்பி!

70 வருடங்களுக்கு மேலாக புரையோடிப் போயுள்ள தமிழர்களினின் இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு வார்த்தை கூட இந்த நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியால் பேசப்படாமை மிக மன வருத்தத்திற்கு உரியதாகும் என...