November 16, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

21 நிறைவேற்றப்பட்டாலும் கோட்டா அதிகாரங்களுடன் பதவியில் தொடர்வார் – சுமா

அமைச்சரவையின் அனுமதி அளித்துள்ள அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமானது நிறைவேற்றப்பட்டாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரங்களுடன் தான் பதவியில் நீடிக்கப்போகின்றார் என்பதால் இந்தத் திருத்தம் வெறுமனே மக்களை...

கொள்ளை அடித்தவர்களிடமிருந்து சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் – பேராயர்

நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து, சொத்துக்களை கொள்ளை அடித்து நாட்டு மக்களை துன்பத்தில் தள்ளியது யார்? பொறுப்பின்றி நாட்டின் சொத்துக்களை வீண் விரயம் செய்தவர்கள் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு...

யேர்மனியில் ஜி-7 மாநாடை புறக்கணிக்க கோரிய மக்கள் பேரணி

யேர்மனியின் முனிச் நகரில், ஜி 7 மாநாட்டினை புறக்கணிக்க வேண்டும் எனக்கோரி ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று பேரணியாக சென்றனர். ஜி 7 கூட்டணியை எதிர்க்க வேண்டும் என்றும்,...

ரணில் செய்தமை தவறு: கூறுகிறார் சுமந்திரன்

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் எந்தவொரு இடைக்கால நடவடிக்கைகளிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்வாங்கப்படக்கூடாது என்று வலியுறுத்தியிருக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி...

திறைசேரி ஒரு வாரம் அச்சிட்டது 40 பில்லியன்!

இலங்கை மத்திய வங்கி கடந்த வாரம் திறைசேரி 40 பில்லியன் பெறுமதியான உண்டியல்களை அச்சிட்டுள்ளது. நாட்டின் பண வழிசெலுத்தல் தன்னாட்சி முறையில் இயங்குகிறது என்று மத்திய வங்கி...

சீனாவுக்கு செங்கம்பளம்:தம்மிக்க மும்முரம்!

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், சீனாவைச் சேர்ந்த தொழிலதிபருக்கு ஐந்து வருடங்களுக்கு முதல் ‘கோல்டன் பாரடைஸ் விசா’ வழங்கியுள்ளது.  பெய்லி இன்வெஸ்ட்மென்ட்ஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர்,...

ஆசியாவின் அதிசயம்:ஒரு லீற்றர் பெற்றோல் 2200

இலங்கையில் கறுப்பு சந்தையில் பெற்றோலின் விலை 2200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. இதனிடையே இன்று மீண்டுமொரு முறை எரிபொருள் விலையினை இலங்கை  அரசு அதிகரித்துள்ளது இலங்கை பெற்றோலிய...

துயர் பகிர்தல் திருமதி சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா)

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாககொண்ட திருமதி சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா ) அவர்கள் 26-06-2022.ஞாயிற்றுக்கிழமை இன்று  இறைபதம் அடைந்தார் அன்னார் காலம்சென்ற  திரு சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு...

திருமதி ராசன் ரதி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 26.06.2022

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும்திருமதி ராசன் ரதி தனது பிறந்தநாளை கணவன் ,பிள்ளைகள்,அம்மா, சகோதரர்கள், , மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வெல்லாம் வளம் கொண்டு...

ஸ்ரீகண்ணதாஸ் கந்தசாமி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 26.06.2022

லண்டனில் வாழ்ந்துவரும்ஸ்ரீகண்ணதாஸ் கந்தசாமி  தனது பிறந்தநாளை அம்மா, மனைவி ,பிள்ளைகள், சகோதரர்கள், மைத்துனர்கள் ,பெறாமக்கள், மருமக்கள், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வெல்லாம் வளம்...

ஊழ்வினை:பிள்ளையானிற்கு தலைக்கு மேல் கத்தி!

கோத்தாபாயவின் பணிப்பின் பேரில் பிள்ளையான் செய்த கொலைகள் தற்போது கழுத்தை சுற்றத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பல கடத்தல் மற்றும் கொலைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும்...

தமிழ்த் தேசியம் என்பது நிறம்மாறி சிறிலங்கா தேசியமாகி வருகிறது! பனங்காட்டான்

தமிழரின் அரசியல் அபிலாசைகள் பற்றிப் பேச சம்பந்தனுக்கு கோதா கொடுத்த இரண்டு மாத தவணை முடிந்துவிட்டது. தமிழரின் காணி பறிப்பு, நில அபகரிப்புப் பற்றி பேச சுமந்திரனுக்கு கோதபாய...

பேக்கரி உணவுகள் ஆகாயத்தில்!

பேக்கரி உணவுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலைகள் பலமடங்கு அதிகரித்துள்ளதனால் பேக்கரி உரிமையாளர்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும், இந்நிலைமை தொடருமானால் பேக்கரி உணவுகளின் விலைகளும் அதிகரிக்கலாம்...

சுடலை ஞானத்தில் சாத்திரியார் ரணில்!

உணவுப் பற்றாக்குறையினால் சுமார் 4 முதல் 5 மில்லியன் மக்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 225 பிரிவுகளிலும் உணவுப் பாதுகாப்புத் திட்டங்களைப்...

புத்தர் சிலைக்கு எதிர்ப்பு அல்ல!

நாகவிகாரையில் புத்த பெருமானின் சிலையை நிறுவதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டார்கள். அப்படியானவர் யாரும் இங்கு இல்லை. என்று வட மாகாண சபை அவைத் தலைவர் மற்றும் முன்னாள்...

திருச்சி முகாமில் ஈழத்தமிழர் தீக்குளிப்பு

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் ஈழத் தமிழர் ஒருவர் தீக்குளித்த நிலையில், அவருக்கு திருச்சி அரச வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  திருச்சி மத்திய...

பெரிய காக்கா வெளியே:சின்ன காக்கா உள்ளே!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியான தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

சிவானி சிவரூபன் அவர்களின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.06.2022

யேர்மனி ஓஃபகவுசன் நகரில் வாழ்ந்து வரும் சிவானி சிவரூபன் அவர்கள் 25.06.2022 ஆகிய இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா ,தங்கை, தம்பி, மற்றும் உற்றார் உறவினர்...

பாடசாலைக்கு செல்லமாட்டோம்!

போக்குவரத்து வசதிகள் தொடர்பில் முறையான அறிப்பு இல்லையென்றால் திங்கள் முதல் பாடசாலைக்குச் செல்ல முடியாது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர்...

எரிபொருள் தட்டுப்பாடு: யாழில் குதிரையில் பயணித்த அருட்தந்தை!

நாடு பூராகவும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில யாழ்ப்பாணத்தில் உள்ள கிறிஸ்தவ அருட்தந்தை ஒருவர் தனக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள் காணப்படுவதன் காரணமாக குதிரை...

யாழில் சிற்றுந்துகளைச் தள்ளிச் சென்று போராட்டம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் சிற்றுந்து உரிமையாளர்கள மற்றும் ஓட்டுநர்களினால் சிற்றுந்துகளைச் தள்ளிச் சென்று போராட்டத்தை நடத்தியுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலை பெற்றுக்கொள்ள...

கனடாவில் அமையவிருக்கும் தமிழினப் படுகொலை நினைவுத்தூபியின் மாதிரி வடிவம்

கனடா பிராம்டன் பெருநகரில் அமையப் போகும்  தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபி மாதிரி வடிவம் காட்ச்சிபடுத்தப்பட்டது. இன்றைய நாள் புலம்பெயர் தமிழர் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதிய...