November 16, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

இலங்கை விடயம் இந்தியாவும் அவதானமாக இருக்க வேண்டும் – சுப்பிரமணியன் சுவாமி

இலங்கையில் கட்டுக்கடங்காதவர்களின் நடத்தை குறித்து இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதாக கட்சியின் மூத்தலைவரும் எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி, இந்த எச்சரிக்கையை...

இலங்கை அமெரிக்க தூதரவ சேவைகள் இரத்து!

இலங்கையில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள சூழலில், அமெரிக்க தூதரகம் இன்றும், நாளையும் தூதரக சேவைகளை இரத்து செய்துள்ளது.  இதுபற்றி இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்...

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள்!

இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் இன்று புதன்கிமை (13) இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நேரடி ஒளிபரப்பு...

செய்வதறியாது திண்டாடும் முப்படைகள்!

சிங்கள மக்களது எழுச்சியின் மத்தியில் புதிய ஜனாதிபதியை நியமிக்கும் வரை அமைதி காக்கவும் - பாதுகாப்பு அதிகாரிகளின் விசேட அறிக்கை வெளியாகியுள்ளது. . அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் வரை...

ஒண்டியிருக்க இடமின்றி நாடு நாடாக அலையும் கோத்தா?

இலங்கையில் இருந்து வெளியேறி மாலைதீவுக்குச் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ச இன்று  மாலை சிங்கப்பூர் பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  SQ437 என்ற விமானம் மூலம் அவர் மாலைதீவில் இருந்து சிங்கப்பூர்...

துணை ஜனாதிபதியானர் ரணில்!

இலங்கை அரசியலமைப்பிற்கமைய அரசியலமைப்பின் 37 (1) சரத்திற்கமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை துணை ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தனக்கு அறிவித்துள்ளார் என சபாநாயகர் மஹிந்த...

பிரதமர் அலுவலகத்திற்கு முன் போராட்டம்: போராட்டக் காரர்கள் மீது கண்ணீர் புகைப் பிரயோகம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு - 7 பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்திற்கு முன்னாலேயே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது....

மேல் மாகாணத்தில் ரணிலின் ஊரடங்கு!

மேல் மாகாணத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தவும், நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.  கலவரத்தில் ஈடுபடும்...

உதவும்கரங்கள் உறுப்பினர் ஜெகதீஸ்வரன் (ஜெகன்)அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.07.2022

 1 Jahr ago tamilan நோர்வே ஒஸ்லோவில் வந்துவரும் திரு ஜெகதீஸ்வரன் (ஜெகன்) அவர்கள் இன்று தனதுத பிறந்தநாள்தனை தனது உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த...

சுந்தரலிங்கம் நவநீதன் அவர்களின் பிறநந்தநாள்வாழ்த்து 13.07.2022

தாயகத்தில் வாழ்ந்து வரும் சிலம்புப்புளியடி அருள்மிகு ஞான வைரவர் ஆலய பரிபாலன சபையின் உப செயலாளரும் இந்து இளைஞர் மன்றத்தின் முன்னால் தலைவரும் சமூக சேவையாளரான திரு....

தப்பியோட பாதுகாப்பு:கோத்தா விடாப்பிடி!

கட்டுநாயக்க மற்றும் மத்தளன் ஊடான வெளியேற்ற முயற்சி தோல்வியுற்றுள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை ஜனாதிபதி கோட்டாபய...

கோத்தாவின் விசா மறுப்பு;அமெரிக்காவும் கைவிட்டது!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அண்மைய விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. பதவியை நாளை (13)...

பிரபஞ்சத்தின் ரகசியத்தை படம்பிடித்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி!

பூமியில் இருந்து 10 லட்சம் மைல்கள் தொலைவில் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தொலைநோக்கி அங்கிருந்து பிரபஞ்சத்தை படம் பிடித்து அனுப்பி உள்ளது....

இன்னிரவு முதல் வெதுப்பக பொருட்களின் விலை அதிகரிப்பு

இலங்கையில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. ஏனைய வெதுப்பகப் பொருட்கள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் எனவும்...

அலரி மாளிகையில் இரு போராட்டக் குழுக்களிடையே மோதல் 10 பேர் மருத்துமனையில் அனுமதி!

அலரிமாளிகையில் இன்று காலை செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒரு பெண் உட்பட குறைந்தது 10 பேர்...

பதவியிலிருந்தவாறே கடல் வழியாகத் தப்பிக்க முயலும் கோத்தா: ஏஎவ்பி

ஜனாதிபதி கோட்டாபய வெளிநாடு செல்லும் முயற்சி குடிவரவு அதிகாரிகளின் எதிர்ப்பினால் தடுக்கப்பட்டது என செய்தி வெளியிட்டுள்ளது ஏ.எவ்.பி. தடுத்து வைக்கப்படக்கூடிய சாத்தியப்பாடுகளைத்  தவிர்ப்பதற்காக ராஜினாமா செய்வதற்கு முன்னர்...

பசில் ராஜபக்ச விமான நிலையம் ஊடாக தப்பிக்க முயற்சி!!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனையத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேற மேற்கொண்ட முயற்சி, பயணிகளின் எதிர்ப்பை அடுத்து விமான நிலைய குடிவரவு...

சுமூகமான அதிகார மாற்றம்:பர்ஹான் ஹக்!

இலங்கை அரசாங்கத்தின் சுமூகமான அதிகார மாற்றத்தை உறுதி செய்வதற்கும், நாட்டின் ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பொதுச்...

யசோ கண்ணன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 12.07.2022

யாழ் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்து வருபவருமான யசோ கண்ணன் அவர்களின் இன்று தனது பிறந்தநாள் தன்னைகணவன், பிள்ளைகள், உடம்பிறப்புக்கள், உற்றார் ,  மற்றும் உறவுகள் நண்பர்கள்...

இலங்கையில் கோட்டா : முப்படைத் தளபதிகளையும் சந்தித்தார்!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் நாட்டில் இருப்பதாகவும், இன்று காலை முப்படைத் தளபதிகளை சந்தித்துள்ளார் என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜூலை 9 ஜனாதிபதி மாளிகை...

சுமா பிரதமர்: சி.வி வாழ்த்து!

தூ ஏம்.ஏ.சுமந்திரனை இடைக்கால அரசின் பிரதமராக நியமிப்பது தொடர்பில் கொழும்பில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. இந்நிலையில் எம்.ஏ.சுமந்திரனை பிரதமராக நியமிப்பதாக இருந்தால் உண்மையிலேயே நான் சந்தோசம் அடைவேன் என...

ஏழைகளின் அழுகையையும் தேவைகளையும் புறக்கணிக்காதீர்கள் – பாப்பாண்டவர் இலங்கைத் தலைவர்களிடம் வேண்டுகோள்

அ ஏழைகளின் அழுகையையும் மக்களின் தேவைகளையும் புறக்கணிக்காதீர்கள் என்று இலங்கைத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார் பாப்பாண்டவர் பிரான்சிஸ். நேற்று ஞாயிற்றுக்கிழமை வத்திக்கானில் புனித பீட்டர் சதுகத்திலிருந்து உரையாற்றும்...