November 15, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

ரஷ்யா மீதான மேற்கு நாடுகளின் தடைகள் முழு உலகத்திற்கும் அச்சுறுத்தல் – புடின்

அ உக்ரைன் படையெடுப்பைத் தொடர்ந்து தனது நாட்டின் மீது விதிக்கப்பட்ட மேற்கத்திய பொருளாதாரத் தடைகளை முழு உலகிற்கும் அச்சுறுத்தல் என்று ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார்.  புதன்கிழமை...

கிருசாந்தியின் 26 ம் ஆண்டு நினைவு நாள்!

அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கிருசாந்தியின் 26 ம் ஆண்டு நினைவு நாள் செம்மணியில் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. 1996ஆம் புரட்டாதி மாதம் 7ஆம் திகதி யாழ். சுண்டிக்குளி...

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு ஒத்துழையுங்கள்: ஜ.நா மனித உரிமை ஆணையாளர் !

இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு ஒரு தேசிய உரையாடலை ஆரம்பிக்க வேண்டும். அத்துடன் கடந்த கால மீறல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க...

இலங்கை மீது நம்பிக்கையில்லை! சர்வதேச விசாரணையே தேவை – மனுவல் உதயச்சந்திரா

தற்போதைய ஜனாதிபதி நல்லாட்சி அரசில் இருந்தார். அப்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நல்லதொரு முடிவை தருவதாக கூறி இருந்தார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. தற்போது அவர் ஜனாதிபதியாக...

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக புதிய சட்டம் – ரணில்

இளைஞர்கள் முன்னெடுத்த முதலாவது போராட்டம் முடிந்துவிட்டதாகவும் நாட்டை கட்டியெழுப்புவதற்கான இரண்டாவது போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில்...

1000 தொன் அரிசியை இலங்கைக்கு வழங்கியது மியான்மார்

இலங்கைக்கு, மியன்மார் 170 மில்லியன் ரூபா பெறுமதியான 1000 மெட்ரிக் டன் வெள்ளை அரிசியை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அந்த நாட்டுக்கு நியமிக்கப்பட்ட புதிய இலங்கைத் தூதுவர் ஜனக...

பிறந்தநாள் வாழ்த்து: சுப்பிரமணியம்.ஜெயகுமாரன். (07.09.2022)

சுப்பிரமணியம் ஜெயகுமாரன் அவர்கள் 07.09.2022 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை மனைவி விஜயகுமாரி,பிள்ளைகள் சுதர்சினி,சுதர்சன்,சுமிதா.மருகமன் நதீசன் .சின்னம்மா பரமேஸ்வரி, மாமி ராசமணி அக்கா இராஜேஸ்வரி ,அத்தான்...

உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் உறுப்பினரான! மார்க்கண்டு சிவதரன் அவர்களின் 48பிற ந்தநாள்07.08.2022

மார்க்கண்டு சிவதரன் அவர்கள் இன்று தனது 48பிற ந்தநாள் 7.08.2022 மனைவி, உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் . இவர்  நினைத்தது யாவும் நிறைவேறிநீண்ட பயணத்தில்சிறந்து ஓங்க...

அந்த ரணில் வேறு:இந்த ரணில் வேறு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) கடைசி இரண்டு தீர்மானங்களும் அரசியலமைப்பிற்கு முரணானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை தற்போதைய...

லிஸ் ட்ரஸ் பிரதமராகப் பதவி ஏற்றார்

இரண்டாம் எலிசபெத் மகாராணியை சந்தித்த பின்னர், லிஸ் ட்ரஸ் பிரித்தானியாவின் அடுத்த பிரதமரானார், அவர் புதிய அரசாங்கத்தை அமைக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆளும் கன்சர்வேடிவ் கட்சி ட்ரஸ்...

வடகொரியாவிடமிருந்து குண்டுகள் மற்றும் ரொக்கட்டுக்களை வாக்குகிறது ரஷ்யா – அமெரிக்கப் புலனாய்வுத்துறை

வடகொரியாவிடமிருந்து பல மில்லியன் கணக்கான பீரங்கிக் குண்டுகளை மற்றும் ரொக்கட்டுக்களை ரஷ்யா வாங்குகிறது என்று அமொிக்காவிலிருந்து வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா...

எரிசக்தி நெருக்கடி: 30 நீச்சல் தடாகங்களை மூடுகிறது பிரான்ஸ்

எரிசக்தி செலவு காரணமாக பிரான்சில் டஜன் கணக்கான நீச்சல் தடாகங்கள் மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள 29 நீச்சல் குளங்களை மூடும் வெர்ட் மரைன் Vert Marine,...

பங்காளிகளை தோற்கடிப்போம்:சிறீதரன் அழைப்பு!

பங்காளிக்கட்சிகளை தோற்கடிக்க திட்டமிடவேண்டுமென்ற தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அழைப்பு வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும். அடுத்த தேர்தல்களில் பங்காளிக் கட்சிகளுக்கு...

வலைப்பாடு பகுதியில் இலங்கை கடற்படை தாக்குதல்!

கிளிநொச்சி வலைப்பாடு பகுதியில், அப்பாவி தமிழ் மக்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தில், 4 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற சம்பவத்தின் போது, வலைப்பாடு...

ஜக்கிய தேசியக்கட்சி திறந்திருக்கிறது?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பது பற்றியோ அல்லது வேறு எந்தப் பதவியில் சேர்வது பற்றியோ எந்த விவாதமும் நடைபெறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின்...

பளையில் இராணுவத்தினர் பண்ணை அமைக்க 1,840 ஏக்கர்?

வன்னியில் பெரும் நிலப்பரப்புகளை ஆக்கிரமித்து சிவில் பாதுகாப்பு குழுக்களது விவசாய பண்ணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் பளைப் பகுதியில் உள்ள  காணியில் இராணுவத்தினர் பண்ணை அமைக்க 1,840...

பிரித்திகாவின் பிறந்தநாள் வாழ்த்து 06.09.2022

பிரித்திகா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,  உற்றார், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் ,தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார் . இவர் வாழ்வில் சிறந்தோங்கவும்நினைத்தது யாவும் நிறைவேறிசிறந்து  வாழ...

டொலருக்கு எதிராக யூரோ நாணயம் 20 ஆண்டு இல்லாத அளவு சரிந்தது

நோர்ட் ஸ்ட்ரீம் குழாய் வழியாக ஜேர்மனிக்கு எரிவாயு விநியோகத்தை ரஷ்யா துண்டிக்கும் என்று கடந்த வாரம் அறிவித்ததைத் தொடர்ந்து யூரோ நாணயம் திங்களன்று 20 ஆண்டுகள் இல்லாத...

பிரித்தானியாவில் பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு!! நாளை பதவியேற்பு!

ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுச் செயலாளர் லிஸ் டிரஸ் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.இவர் நாளை செவ்வாய்க்கிழமை ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டைக்கு ராணியால் பிரதமராக  நியமிக்கப்படுவார்....

அமெரிக்க சார்பு நாடுகள் இலங்கையை பாதுகாக்குமா?

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக  இருந்தாலும், இலங்கையின் வெளிவிகார கொள்கை பெரியளவில் மாற்றப்படவில்லை. மாற்றங்கள் இல்லாத ஒரு சூழ்நிலையில் அமெரிக்க சார்பு நாடுகள் இலங்கையை பாதுகாக்குமா என்ற கேள்வி...

பளையில் காணி பிடித்தோர் பட்டியல் வெளிவந்தது!

பளைப் பகுதியில் உள்ள காணிச் சீர் திருத்த ஆணைக் குழுவிற்கு சொந்தமான காணிகள் ஆளும் கட்சி  அரசியல் செல்வாக்கினையுடைய அரசியல்வாதிகள் மற்றும்  அரச அதிகாரிகள் 22 பேருக்கு...

கனடாவில் கத்திக்குத்து: 10 பேர் பலி! கொலையாளிகளை தேடும் காவல்துறை!

கனடாவில் ஞாயிற்றுக்கிழமை  நடந்த வெறித்தனமான கத்திக்குத்து சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர் எனக் காவல்துறையினர் அறிவித்தனர். கத்திக்குத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களான...