Januar 7, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

பிரித்தானியாவில் கொரோனாவால் நேற்று மட்டும் 77 பேர் பலி!

பிரித்தானியாவிலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று நோய் பரவில் அதிகரித்துள்ளது. நேற்றுப் புதன்கிழமை மட்டும் 1009 பேருக்கு கொரோனா தொற்று புதிதாகப் பரவியுள்ளது. அத்துடன் 77...

விக்கினேஸ்வரனை சந்தித்த மாவை மகன்?

தமிழரசுக் கட்சியிலிருந்து எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறீதரனை களை நீக்க மறுதரப்பு மும்முரமாகியுள்ள நிலையில் தனது சுருதியை குறைத்து சுமந்திரன் பம்ம தொடங்கியுள்ளார்.இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் அற்ற புதிய...

பிரான்சிலும் கடந்த 24 மணி நேரத்தில் 1523 பேருக்கு கொரோனா!

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 1525 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது முடக்க நிலைகளை நீக்கிய பின்னர் பதிவாகியுள்ள மிகப்...

தும்புத்தடியுடன் களமிறங்கிய முன்னாள் உறுப்பினர்?

யாழ்.மாநகரசபையின் சுத்திகரிப்பு பணிகள் நாளுக்கு நாள் மோசமடைந்து செல்வது தொடர்பில் அம்பலப்படுத்தியுள்ளார் முன்னாள் உறுப்பினரான தங்கமுகுந்தன். இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்  வழமையாக யாழ்ப்பாண நகரை...

ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 1320 பேருக்கு கொரோனா தொற்று!

ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று நோயின் பரவல் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இருந்த நிலையில் நேற்றுப் புதன்கிழமை 8 பேர் உயிரிழந்தும் 1320...

திரு தம்பிப்பிள்ளை ஸ்ரீரஞ்சன்

திரு தம்பிப்பிள்ளை ஸ்ரீரஞ்சன் யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Meschede ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை ஸ்ரீரஞ்சன் அவர்கள் 09-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான...

துயர் பகிர்தல் ரட்ணம்.தவரட்ணம்

  கட்டப்பிராயை பிறப்பிடமாகவும் அச்சுவேலி வடக்கை வதிவிடமாவும் தற்காலிகமாக ஜேர்மனியை வதிவிடமாக கொண்ட அமரர் ரட்ணம்.தவரட்ணம் அவர்கள் 12/08/2020 புதன் கிழமை ஜேர்மனியில் காலமாகிவிட்டார் அன்னாரின் பிரிவால் கலங்கும்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து TELO விலகலா?

தமிழீழ விடுதலை இயக்கம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தனித்து செயற்படவுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவையென தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்...

2. 08. 20 சுவிசின் புதிய அறிவிப்பு 01. ஒக்டோபர் 2020 முதல் 1000ற்கு மேலாக ஒன்று கூடுவதற்கு தடை நீக்கம்

சுவிற்சர்லாந்தின் 12.08.2020 புள்ளிவிபரத்தின் அடிப்படையில் மகுடநுண்ணியிரித் (கொறோனா) 274 நபர்களுக்கு புதிதாகத் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முதல் நாள் 11. 08. 2020 பதிவின்படி 152 நபர்கள்...

துயர் பகிர்தல் சோமசுந்தரம் இராஜேஸ்வரி

யாழ். நல்லூர் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் இராஜேஸ்வரி அவர்கள் 12-08-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,...

திருமதி ரோகினி நந்தகோபால். அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.8.2020

  கனடா நாட்டில் Markham நகரத்தில் வாழ்ந்துவரும் திருமதி ரோகினி நந்தகோபால். அவர்கள்தனது பிறந்தநாள் தன்னை 13.08.2020. இன்று அவர்களின் இல்லத்தில்கணவன்.பிள்ளைகள்.பேரப்பிள்ளைகள் தம்பிமார். வ.கேதீஸ். வ.திலகேஸ். மற்றும்...

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் இன்று முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம்!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் இன்று முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் க.வி.விக்னேஸ்வரன்...

மகிழினி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.8.2020

      மயூரன் தேன்மொழி தம்பதிகளின் செல்வப் புதல்வி மகிழினி அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு. 13.08.2020. இன்று அவர்களின் இல்லத்தில் தந்தை தாய் சகோதரர்களுடன் மற்றும்...

துரைராசசிங்கத்திற்கும் சுமந்திரனின் அல்வா?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரம் முடிவுக்கு வராது நீடித்தே செலகின்றது. எம்.ஏ.சுமந்திரனின் பணிப்பின் பேரில், பங்காளிக்கட்சிகளின் தலைவர்களிற்கும்- கட்சி தலைவருக்கும் தெரியாமல் தேசியப்பட்டியல் ஆசனம்...

இணங்கி செயற்பட அழைப்பு?

தமது இனத்தின் நன்மை கருதி, தெரிவுசெய்யப்பட்டுள்ள எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்வதற்கு கொள்கை அடிப்படையில் ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மிகவும் அவசியமாக...

இராஜபக்சாக்களின் அமைச்சர்கள், அபிவிருத்திக் குழுத் தலைவர்கள் இவர்கள் தான்!

சிறீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று தலதா மாளிகை மகுல்மடுவ மண்டபத்தில் கோட்டபாய முன் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். மகாசங்கத்தினர் பிரித் ஓதி அமைச்சர்களை...

இந்தியாவிலிருந்து திரும்பியவர் மரணம்?

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த உள்ளுர் பொதுமகன் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த...

சிங்கள தேசத்தின் பாதுகாப்பு கோத்தாவிடமே?

  புதிய அமைச்சரவை நியமனம் இன்று(12) கண்டி தலதாமாளிகையில் அமைந்துள்ள மகில்மடுவவில் நடைபெற்றது. பல்வேறு துறைகளுக்கான அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இம்முறை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எந்த...

அங்கயனிற்கு அல்வா: டக்ளஸிற்கு மீண்டும் மீன்பிடி?

கோடிகளில் அள்ளிக்கொட்டி வெற்றி பெற்ற அங்கயன் இராமநாதனிற்கு கடைசியில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பதவியே எஞ்சியுள்ளது. கண்டி தலதா மாளிகையில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் பதவியேற்பு நிகழ்வில் இதனிடையே...

இலங்கையின் புதிய இராஜாங்க அமைச்சர்கள்?

துமிந்த திசாநாயக்க சூரிய சக்தி, நீர் மின் உற்பத்தி இராஜாங்க அமைச்சராக நியமனம் சுதர்சினி பெர்ணான்​டோபுள்ளே சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக  நியமனம். சமல்...

கொரோனா தடுப்பூசி வெற்றி பெற்றதாக ரஷ்யா அறிவிப்பு! பெயர் ‘ஸ்புட்னிக்-5’

உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரசை தடுப்பதற்கான தடுப்பூசி, நேற்றுப் புதன்கிழமை காலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் திறம்பட செயல்படுகிறது என்று எனக்கு தெரியும். இது ஒரு...

102 நாட்கள் கடந்த நிலையில் நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா!

நியூசிலாந்தில் 102 நாட்கள் கடந்த நிலையில் கொரோனா தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நியூசிலாந்தில் மிகப் பொிய நகரமான...