Januar 7, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

வடக்கில் 59?

  வட மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ....

யாழ்நவீன சந்தை கட்டட தொகுதி திறக்கப்பட மாட்டாது ?

யாழ்நவீன சந்தை கட்டட தொகுதியில் சீல் வைக்கப்பட்ட கடைகள் தற்போது திறக்கப்பட மாட்டாது என யாழ்ப்பாண மாநகர முதல்வர் அறிவித்துள்ளார் இன்றைய தினம் யாழ் நகரத்தில் கொரோனா...

இலங்கை: 22வது மரணம்?

இலங்கையின் 22ஆவது கோவிட் -19 நோயாளி உயிரிழந்துள்ளார். 27 வயதுடைய குறித்த நபர் மருத்துவ சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார்.பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவரே உயிரிழந்தவராவார்....

வேண்டாம் கைவிரல் பதிவு?

யாழ். மாவட்டத்திலுள்ள அரச அலுவலகங்களில் உத்தியோகத்தர்களின் வரவினைப் பதிவுசெய்வதற்கு தற்போதும் கைவிரல் அடையாளம் பதிவுசெய்யும் கருவி பயன்படுத்தப்படுவது குறித்து உத்தியோகத்தர்கள் கவலை  வெளியிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் அதிகமாக...

ஒருவார முடக்கம்;மறுத்த கோத்தா?

ஒரு வாரத்திற்கு நாட்டை முழுவதுமாக மூடுவதற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடல் நடந்ததாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும், இதுபோன்ற சூழ்நிலையில் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

இலங்கையில்:67ஆயிரமாம்!

இலங்கையில்  பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றின் காரணமாக, தற்போது 67,000 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளார்கள் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித்ரோஹன தெரிவித்தார்....

பிறந்த நாள்:கொழும்பு போன வைத்தியருக்கு கொரோனா?

  ஊரடங்கு வேளையில் பிறந்தநாளுக்கு கொழும்பு சென்று திரும்பிய திருமலை வைத்தியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை பொது வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் கொழும்பில் உள்ள தனது...

முடக்கமா:மூச்?-கோத்தா

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் பொருளாதாரத்திற்கு பாதிப்பில்லாத வகையிலும் கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் வழிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கோத்தபாய தரப்பு அறிவித்துள்ளது. நேற்றைய கூட்டம் தொடர்பில்...

ரமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்கக் கோரி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ரமேஸ்வரத்தில் ஏன் விமான நிலையம் அமைக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ரமேஸ்வரத்தில் விமானம் நிலையம் அமைக்கக் கோரி சிவகங்கை...

பெரிதும் எதிர்பார்க்கப்படும் சூரரைப் போற்று தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை அமேசான் ப்ரைம் வீடியோ சமீபத்தில் வெளியிட்டது.

“தனது கனவுகளை தானே அடைந்து அதை பெரும் சாதனையாக மாற்றிய ஒரு நபரைப் பற்றிய கதையை நாங்கள் சொல்லியிருக்கிறோம்”- அமேசான் ப்ரைம் வீடியோவின் சூரரைப் போற்று படத்தில்...

ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் ஊடக மன்றத்தில் இன்று இடம்பெற்றது!

ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் ஊடக மன்றத்தில் இன்று இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் கொரோனாவில்...

கொழும்பில் பொம்பியோ தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் இருவருக்கு கொரோனா?

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த வந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கொழும்பில் ஒரு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். இவர் தங்கியிருந்த விடுதியில் பணியாற்றிய...

இந்திய வம்சாவழி பெண் நியூசிலாந்தில் அமைச்சர்..!!

நியூஸிலாந்து நாட்டில் முதல் முறையாக, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட, சென்னையைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையில் 5 அமைச்சர்கள் கொண்ட...

வைத்தியராகிய கோபிகா நவரட்ன ராஜா அவர்களால் ‚கொரோனா‘ பற்றி எழுதப்பட்ட தகல்

ஈழத்தின் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியராகிய கோபிகா நவரட்ன ராஜா அவர்களால் 'கொரோனா' பற்றி எழுதப்பட்ட, அனைவராலும் அவசியம் வாசிக்கப்படவேண்டிய தகவல்கள் நிறைந்த குறிப்பு கீழ்வருவது.......

நெதர்லாந்தில் பாதுகாப்பு தடையை உடைத்து வெளியில் பாய்ந்த ரயில். தாங்கிய திமிங்கிலத்தின் வால்.

நெதர்லாந்து De Akkers metro ரயில் நிலையத்தில் ரயில் பாதுகாப்பு தடையை உடைத்துக்கொண்டு சென்று மெட்ரோ பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள திமிங்கில வால் சிற்பத்தில் மோதி வெளியில்...

இலங்கையில் இன்று முதல் அமுலாகும் அரச ஊழியர்களுக்கான புதிய நடைமுறை…!!

இலங்கையில் அரச ஊழியர்கள் வீடுகளிலிருந்தே பணியாற்றும் முறைமை இன்று (02) முதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இதனை...

வட மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்தமார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணல்

வட மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்தமார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்...

யாழ்ப்பாண நகரப் பகுதியில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது

யாழ்ப்பாண மாநகர முதல்வர் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் இணைந்துஇன்றைய தினம் யாழ் நகரிகொரோனா விழிப்புணர்வு செயற்பாடு,மற்றும் அரசினால் வெளியிடப்பட்டுள்ள...

துயர் பகிர்தல் மங்களறூபா யோசேப்

திருமதி மங்களறூபா யோசேப் தோற்றம்: 19 பெப்ரவரி 1967 - மறைவு: 30 அக்டோபர் 2020 யாழ். அச்சுவேலி சூசையப்பர் கோவில் பங்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Maisons-Alfort...

களத்தில் கரவெட்டி பிரதேச செயலகம்!

கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் கரவெட்டி வடக்கு கரவெட்டி மேற்கு கிராம அலுவலர் பிரிவுகளைச்சேர்ந்த தனிமைப்படுத்தப்பட்ட 53 குடும்பங்களை சேர்ந்த 154 பேருக்கு நேற்றைய தினம் 7...

துயர் பகிர்தல் தம்பையா ஜெகநாதன்

திரு தம்பையா ஜெகநாதன் தோற்றம்: 30 ஜூலை 1955 - மறைவு: 30 அக்டோபர் 2020 யாழ். வேலணை சரவணையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா...