November 18, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

ஜப்பானில் மின்சார உந்துருளி (ஹோவர்பைக்) அறிமுகம்!

ஒரு ஜப்பானிய ஸ்டார்ட்-அப் நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் உந்துருளியை (ஹோவர்பைக்) உருவாக்கியுள்ளது.அலி டெக்னோலஜியின் எஸ்ரூரிஸ்மோ லிமிடெட் (ALI Technologies' XTurismo Limited) தனது இப்புதிய தயாரிப்பை...

குற்றவாளிகளது தலைவர் அவர்களையே தேடுவார்: சி.வி பதிலடி

குற்றவாளியாகக் கணிக்கப்பட்டு சிறையில் இருந்த ஞானசார தேரரை தற்போது தமது ஜனாதிபதி செயலணிக்கு தலைவராக்கியமை தனக்கு வியப்பைத் தரவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி...

இத்தாலியில் இரு மகள்களைக் கொன்ற தாய்!!

இத்தாலியின் வெரோனாவில் உள்ள மம்மா பம்பினோ Mamma Bambino பகுதியில் வசிக்கும் இலங்கைத் தாய் ஒருவர் தனது 11 மற்றும் 3 வயது மகள்களைக் கொன்று விட்டு அங்கிருந்து...

மத அடையாளங்களுக்கு இடமில்லை – யாழ் மாநகரசபையில் தீர்மானம்

யாழ். மாநகர சபையின் சொத்தாக இருக்கும் ஆரியகுளத்தில், எந்தவிதமான மத அடையாளங்களையும் அமைக்க முடியாது என, யாழ் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் மாதாந்த...

ஈஸ்டர் தாக்குதல்!! வழக்கைக் கைவிடுமாறு நீதிவான் உத்தரவு!!

முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கை கைவிடுமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற பதில் நீதவான்...

அரிசிக்கு கட்டுப்பாடு:காரிற்கு இல்லையாம்!

இலங்கையில்  இறக்குமதி தடைக்கு மத்தியில் 400 சொகுசு வாகனங்கள் கொழும்பு துறைமுகத்தில் தரையிறங்கியது. வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 400 வாகனங்கள்...

கிளிநொச்சி:உரத்தை காணோம்!

கிளிநொச்சி மாவட்டத்தின்  கமநல சேவை  நிலையங்களில் இருந்த பெருந்தொகையான இரசாயன உரம் காணாமல் போயுள்ளதாக விவசாயிகளால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த போகத்தில் நெல் மற்றும் மேட்டுநில  பயிர் ...

ஒரே நாடு , ஒரே சட்டம்:நேரே பரலோகம்!

ஒரே நாடு , ஒரே சட்டம் என்பதற்கான ஜனாதிபதி செயலணியை அறிவித்து ,அதன் தலைவராக பொதுபல சேனாவின் கலகொடஅத்தே ஞானசார தேரரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ள...

புத்திசாலிகள் கோத்தாவிற்கு தேவையில்லை!

ராஜபக்ஸ அரசாங்கத்தின் முட்டாள் தனங்களை கேள்விக்குள்ளாக்கும் பத்திஜீவிகள் தூக்கியெறியப்படுவது தொடர்கின்றது. சேதனச் செய்கை திட்டம் குறித்த உண்மைத் தகவல்களை வெளியிட்டமையினால் விவசாயக் கொள்கைப் பேரவையின் தலைவர் பேராசிரியர்...

ஞானசாரரிற்கு கோத்தாவின் புனர்வாழ்வு!

ஏற்கனவே கிழக்கிற்கு தனிச்சிங்கள பிக்குகளை கொண்டு தொல்லியல் அணியை  உருவாக்கிய கோத்தபாய அடுத்து ஞானசாரர்  சகிதம் களமிறங்கியுள்ளார். ஞானசார தேரரின் தலைமையில் 'ஒரு நாடு ஒரே சட்டம்' என்ற...

பிரான்சில் லெப்.கேணல் நாதன் கப்டன் கஜன் ஆகியோரின் 25 ஆவது ஆண்டு வணக்க நிகழ்வு!

பிரான்ஸ் தலைநகர் பரிசில் வைத்து 26.10.1996 அன்று சிறீலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப்பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன் மற்றும்...

சுவிசில் நடைபெற்ற உதைபந்தாட்ட மென்பந்தாட்டப் போட்டி

சுவிசில் நடைபெற்ற தியாகதீபம் அன்னை பூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த உதைபந்தாட்டம் மற்றும் மென்பந்துத் துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி- 2021

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . ( பகுதி 2பாகம்9 27.10.2021 இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில்

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . ( பகுதி 2பாகம்9) ஆரம்பமாகின்றது இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8: மணிக்கு நீங்கள் கண்டுகளித்து வருகின்றீர்கள் பாகம்...

தமிழரசுக்கட்சியின் தலைவர் திரு. மாவை சேனாதிராசா ஐயா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 27.10.2021

தமிழரசுக்கட்சியின் தலைவர் மா.வை. சே‌னாதிராஜாஅவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை குடும்பத்தினர் சகோதரர் மாவை தங்கராஜா அவர்களின் குடும்பத்தினரும் அரசியல் பிரமுகர்களுடனும் உற்றார், உறவினர், , நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார்இவர்...

துயர் பகிர்தல் திரு சிவநேசன் கணபதிப்பிள்ளை (சிவா)

திரு சிவநேசன் கணபதிப்பிள்ளை (சிவா) தோற்றம்: 27 ஏப்ரல் 1960 - மறைவு: 24 அக்டோபர் 2021 யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும்...

துயர் பகிர்தல் திருமதி இரத்தினவேலாயுதம் தனலட்சுமி

அன்னை மடியில் 04 JUN 1943 / ஆண்டவன் அடியில் 26 OCT 2021 யாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு கெருடாவில் 3ம் சந்தியை...

ஸ்ரீ சத்தியலிங்கம் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்துக்கள் 27.10.2021

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்துவருபவருமான ஸ்ரீ நாகலிங்கம் சத்தியலிங்கம் அவர்கள் 27.10.2021இன்று தனது பிறந்தநாளை  மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் ,நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இன்நேரம் stsstudio.com இணையமும்வாழ்த்தி...

உபதவிசாளர் மரணம்!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உப தவிசாளர் மரணமடைந்துள்ளார். வவுனியா கணேசபுரம் பகுதியை சேர்ந்த உப தவிசாளரான வெள்ளைச்சாமி மகேந்திரன் இன்றைய தினம் திடீரென ஏற்பட்ட...

பழைய இரும்பு வியாபாரத்தில் கடற்படை!

மீனவர்களது நங்கூரங்களை பழைய இரும்பு வியாபாரிகளிடம் விற்க முற்பட்ட இலங்கை கடற்படை அம்பலமாகியுள்ளது. கடற்படையை நம்பி மாதகல் கடலில் நங்கூரம் திருடுவதற்கு வந்த மூவர் அப்பகுதி மீனவர்களால்...

மீண்டும் புலி பூச்சாண்டி!

விடுதலைப்புலிகள் அமைப்பினை மீள் உருவாக்க முற்பட்டதாக தெரிவித்து கடந்த இரண்டு வருடங்களுள் 84 தமிழ் இளைஞர் யுவதிகள் வடகிழக்கில் கைதாகியுள்ளனர. இதனிடையே கைத்துப்பாக்கி  ரவைகளை உடமையில் வைத்திருந்த...

மூடப்படுகின்றன அரச ஊடகங்கள்!

இலங்கை அரசின் வங்குரோத்து நிலையால் தேசிய ஊடகங்கள் முடக்க நிலையை சந்தித்துள்ளன. இம்மாத சம்பளத்தை வழங்குமாறு கோரி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்கள் நேற்று அலுலகத்தில்  ஆர்ப்பாட்டத்தில் ...

கொழும்பு கங்கராமயவிலுள்ள குளத்தில் இந்து பௌத்த நல்லிணக்க மண்டபம்!

இந்து பௌத்த ஒற்றுமையை உருவாக்க வேண்டுமென்று சொன்னால் முதலில் கொழும்பிலுள்ள கங்கராமயவிலுள்ள குளத்தில் இந்து பௌத்த நல்லிணக்க மண்டபத்தை உருவாக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் எழுச்சி...