November 17, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

திரு.நடராஜா பத்மநாதன்

திரு.நடராஜா பத்மநாதன் 12.12.21 பேர்லின் ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலய கணக்குப் பரிசோதகர் திரு.நடராஜா பத்மநாதன் அவர்களுக்கு இனிய அகவைத் திருநாள் நல் வாழ்த்துகள் கௌரி மூர்த்தி கண்ணன்...

அவுஸ்திரேலியாவில் சிறைவைக்கப்பட்ட அகதிகள் கனடாவில் குடியமர்வு!

கடந்த எட்டு ஆண்டுகளாக அவுஸ்திரேலிய அரசால் பப்பு நியூ கினியா தீவு நாட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த 7 அகதிகள் தனிநபர்கள் ஸ்பான்சர் மூலம் கனடாவில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய அரசால்...

நத்தார், புது வருடத்தில் திடீர் சுற்றிவளைப்புகள்

நத்தார் மற்றும் புது வருட பண்டியைகளை முன்னிட்டு, அத்தியவசியப் பொருள்களின் கட்டுப்பாட்டு விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள்,  பாவனையாளர் அலுவலகல்கள் அதிகார...

யாழில் மாலை:தெற்கில் துரத்தியடிப்பு!

சீன தூதரிற்கு யாழ்ப்பாணத்தில் ஆலவட்டங்கள் சகிதம் வரவேற்பு வழஙக்கப்படுகையில் சீன உர கப்பலுக்கு கட்டணம் செலுத்தக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சீனாவின் உர கொடுக்கல்...

பாணும் இல்லையாம்?

இலங்கையில் கோதுமை மா நிறுவனங்களால் பேக்கரிகளுக்கு வழங்கப்படும் கோதுமை மாவின் அளவு 50 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பல பேக்கரியில் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை...

இன்றும் கரை ஒதுங்கிய உடலம்!

யாழ்ப்பாணத்தின் கடற்கரைகளில் தொடர்ச்சியாக மனித உடலங்கள் கரை ஓதுங்குவது தொடர்கின்றது. இன்றைய தினம் மாலை வடமராட்சியின் தொண்டமனாறு கடற்கரையில் மேலும் ஒரு உடலம் கரை ஓதுங்கியுள்ளது. வடமராட்சி...

ஜேர்மனியில் ஆளுநரைக் கொலை செய்யச் சதி! தீவிவாதிகளை தேடும் காவல்துறை!

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசிகள் தொடர்பாக மாநில ஆளுநரை கொலை செய்வதாகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணைகளை கிழக்கு ஜேர்மனியில் காவல்துறையின்ர் இன்று புதன்கிழமை ஆரம்பித்துடன் ...

கைத்துப்பாகி கைப்பற்றப்பட்டது!

 அம்பாறை மாவட்டம்காரைதீவு கொம்புச்சந்தி பகுதியில் கைத் துப்பாக்கி மற்றும் 2 மகசின்களை பொலிஸார் நேற்று (14) மாலை மீட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்...

சீன தூதுவர் கீ சென்ஹொங் யாழில்!

இலங்கைக்கான சீன தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் பருத்தித்துறை முனைப் பகுதியைப் பார்வையிடுகின்றனர். சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் சீன அதிகாரிகள் இரண்டு...

வரவு – செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் வெற்றி!! முதல்வராகத் தொடர்கிறார் மணி!!

யாழ்ப்பாண மாநாகரசபையின் 2022 ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் 3 மேலதிக வாக்குகளால் வெற்றியடைந்திருந்தது. இதன் மூலம் யாழ் மாநகரசபையின் முதல்வராக மணிவண்ணன் தொடர்கின்றார்.இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

செல்வேந்திரா மீண்டும் கதிரையேறினார்!

வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளராக மீண்டும் செல்வேந்திரா தெரிவாகியுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கோணலிங்கம் கருணானந்தராசா, அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு...

யாழ்.பல்கலை சூழலில் வாள் வெட்டு!

  யாழ்ப்பாணம் பரமேஸ்வர சந்திப்பகுதியில் இளைஞன் ஒருவரை கும்பல் ஒன்று துரத்தி துரத்தி வாளினால் வெட்டியுள்ளது. சன நடமாட்டம் அதிகமாக காணப்படும் குறித்த பகுதியில் இன்றைய தினம்...

சுவிஸில் நடைபெற்ற கராத்தே சுற்றுப்போட்டி!

தமிழீழ விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் சுவிஸில் முதற் தடவையாக தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கராத்தே சுற்றுப்போட்டி கடந்த 12.12.2021 அன்று சூரிச் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது....

யாழில் பாதுகாப்புக்கு மத்தியில் தரையிறங்கிய சீனத்தூதுவர்!

இலங்கைக்கான சீன தூதுவர் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் யாழிற்கு வருகை தந்துள்ள நிலையில்,  சீன தூதுவர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் இன்று மதியம் பருத்தித்துறை முனைப் பகுதியையும்...

பதவியை ராஜினாமா செய்கிறாரா சமல் ராஜபக்ச

ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர பதவி விலகாவிட்டால் தாம் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் என அமைச்சர் சமல் ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி...

துயர் பகிர்தல் திருமதி யேசுதாசன் றீற்றம்மா

திருமதி யேசுதாசன் றீற்றம்மா பிறப்பு 28 JUN 1945 / இறப்பு 13 DEC 2021 யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...

பயணிகளுடன் பாரிய விபத்திலிருந்து தப்பியது சிறிலங்கன் எயார்லைன்ஸ் – இன்று மாலை சம்பவம்

  இன்று (14) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியாவின் தமாம் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் ஹைட்ரோலிக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக...

சிறிதரன் கூட்டத்திலிருந்து வெளியேறிய பின்னர் நடந்தது என்ன? – சுமந்திரன் வெளியிட்ட தகவல்

சிறிதரன் வெளியேறிய பின்பு நானும் சித்தார்த்தனும் தமிழ்மொழியில் கலந்துரையாடப்படாவிட்டால் நாங்களும் வெளியேறிவிடுவோமென தெரிவித்ததன் பின்னர் அதிகமாக தமிழ் மொழியிலேயே கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்ததென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடக...

துயர் பகிர்தல் கனகசபாபதி நாகேஸ்வரன்

யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு- 06 ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்கள் 14-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்....

துரோகங்கள் துரத்துகின்றன:வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்கள்!

வாழும் சாட்சியங்களாகிய நாம் உயிருடன் இருக்கும்போதே எமது சாட்சிகள் உதாசீனப்படுத்தப்பட்டு வருகின்றன என வடகிழக்கைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். யாழ் ஊடக...

ஹைட்டியில் 60 பேர் பலி!

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைட்டியின் இரண்டாவது பெரிய நகரத்தில் எரிபொருள் கொள்கலன் பாரவூர்தி வெடித்ததில் 60 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கேப்-ஹைடியன் நகரில் வாகனம் விபத்தில்...

நட்டாற்றில் விடப்போகின்றனர்:ஜோதிலிங்கம்!

யாழ் மாநகர சபை வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால்   பெருந்தேசியவாதத்தினுடைய நிகழ்ச்சி நிரல் இங்கே மேடையேறுவதற்கான வாய்ப்புக்கள் அமையுமென சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் சி.ஆ.ஜோதிலிங்கம் தெரிவித்தார். இன்று...