November 16, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

காணாமல் ஆக்கப்பட்ட எட்டுமாவட்ட தலைவர்களும் தலைவி செல்வராணி தலைமையில் கவணயீர்ப்பு போராட்டம்

இன்று 09.08.2023 காலை 10.30 மணியளவில் தம்பிலுவில் பிள்ளையார் கோயிலில் இருந்து திருகோயில் மணிக்கூண்டு கோபுரம் வரை காணாமல் ஆக்கப்பட்ட எட்டுமாவட்ட தலைவர்களும் இணைந்து அம்பாறை மாவட்ட...

திருகோணமலை -சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் நிகழ்வில் 100 அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டார்கள்!

திருகோணமலை எகேட் கரித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் (கிழக்கிலங்கை மனித மேம்பாட்டு பொருளாதார நிறுவனம்) அனுசரணையுடன்,...

புதைகுழிக்கு ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து நிதி!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு இலங்கை ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து நிதி கிடைக்க இருப்பதாக காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு தொடர்பான...

யேர்மனியில் 2ஆம் உலகப் போர் குண்டு கட்டுபிடிப்பு: 13,000 பேர் வெளியேற்றம்!!

யேர்மனியின் டுசெல்டார்ஃப் நகரில் இரண்டாம் உலகப் போரின் காலத்து வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து  சுமார் 13,000 பேர் தங்கள் வீடுகளை தற்காலிகமாக காலி செய்யுமாறு கூறப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள்...

அன்புள்ள தமிழ் கட்சித் தலைவர்களே! (9th August) சர்வகட்சி அமர்வில் ஒரே குரலில் ஒத்த மனதுடன் பேசுங்கள் !

அன்புள்ள தமிழ் கட்சித் தலைவர்களே!நாளை மறுதினம் (9th August) ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மற்றுமொரு சர்வகட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நீங்கள் பங்கேற்கவிருக்கும் நிலையில், பின்வரும் விடயங்களை கவனத்தில்...

ஒருபுறம் உள்ளே:மறுபுறம் பிணை!!

இலங்கையின் சுதந்திரதின மறுப்பு போராட்டத்தில் பங்கு பற்றியயமைக்காக இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் வணக்கத்துக்குரிய வேலன் சுவாமிகள் மற்றும் கே.சிவாஜிலிங்கம்,வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி  பல்கலைக்கழக...

13ஆவது திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றில் உரை

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் புதன்னன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இதன்படி பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை எவ்வாறு பகிர்வது...

12 இயக்கத்தின் தூய அரசியல் செயற்பாட்டிற்கான காட்சிப்படுத்தல் வவுணதீவு சந்தியில் நடுகை செய்யப்பட்டுள்ளது.

அணைவரும் சமம் எனும் அடிப்படையில் பெப்ரல் நிறுவண அணுசரணையோடு இயங்கும் மாரச் 12 இயக்கத்தின் தூய அரசியல் செயற்பாட்டிற்கான காட்சிப்படுத்தல் பதாதை ஒன்று வவுணதீவு பிரதேச சபையின்...

இன்று (07) மு.ப. 11.27 மணியளவில் குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

சீனக்குடாவில் விபத்துக்குள்ளான பயிற்சி விமானம்; இரு விமானப்படை அதிகாரிகள் பலி இன்று (07) மு.ப. 11.27 மணியளவில் குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இருந்து புறப்பட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்த...

கந்தரோடையில் கி.பி 3ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட லக்சுமி நாணயங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது , கி.பி. 1ஆம் - கி.பி 3ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட லக்சுமி நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன.  ஜேர்மன் தொல்பொருள் நிறுவனத்தின்...

வெலிக்கடை சிறையும் வாடகைக்கு

கொழும்பு நகரில் உள்ள வெலிக்கடை சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றி, அந்த இடத்தை வர்த்தக வாய்ப்புக்காக வழங்கினால், நாட்டின் பொருளாதாரத்துக்கு அனுகூலமாக அமையும். நாட்டின் பொருளாதாரத்துக்கான முக்கியமான...

மக்கள் பிரதிநிதிகளை தேடும் மகிந்த!

ஒத்திவைக்கப்பட்டுள்ள இரண்டு தேர்தல்களில் ஒன்று செப்டெம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ள உலக ஜனநாயக தினத்திற்கு முன்னர் நடத்தப்படும் என நம்புவதாக வரையறுக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய...

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இனி தவணை பரீட்சை

ஒரு பாடசாலை தவணைக்கு ஒரு செயல் நுால் என்றவகையில் எதிர்காலத்தில் மூன்று தவணைகளுக்கான பாடசாலை செயல் நுால்கள் மூன்று பகுதிகளாக மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சர்...

புதிய நூலகம் திறந்துவைப்பு!

பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் அமைக்கப்பட்ட புதிய நூலகம் இன்று சனிக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவர்களையும் அவர்களுடன் இணைந்த நண்பர்களையும் உள்ளக்கிய...

13 வருடத்தில் 80 விகாரை?

 2010ஆம் ஆண்டுக்குப் பின் வடக்கு கிழக்கில் 83 இடங்களில் விகாரையைக் கட்டியுள்ளனர். உண்மையைச் சொன்ன வரலாற்று ஆசிரியர்களை புறக்கணித்து பொய்களைப் புனைந்து பொய்களுக்கூடாக இந் நாட்டிலுள்ள தமிழ்...

1990, ல் கிழக்கில் பிரமதாசாவால் அரங்கேற்றப்பட்ட தமிழ் முஷ்லிம் பிரித்தாளும் தந்திரம் இன்றுவரை தொடர்கிறது!-பா.அரியநேத்திரன்.

1990, ல் கிழக்கில் பிரமதாசாவால் அரங்கேற்றப்பட்ட தமிழ் முஷ்லிம் பிரித்தாளும் தந்திரம் இன்றுவரை தொடர்கிறது! -பா.அரியநேத்திரன். ஈழவிடுதலைப்போராட்டம் இளைஞர் அமைப்புகள் கரந்தடி தாக்குதல்களை ஆரம்பித்த காலம் அல்பிரட்...

யாழ்.பல்கலை மாணவர்கள் சுழிபுரத்தில் போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சனிக்கிழமை சுழிபுரத்தில் போராட்டமொன்று இடம்பெற்றது.  போராட்டத்தை தொடர்ந்து சுழிபுரம் சந்தியில் இருந்து பாறளை முருகன் ஆலயத்தை நோக்கி...

பறளாய் ஆர்ப்பாட்டங்கள்!

யாழ்.சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் மூலம் சுவீகரிக்க முற்படும் அரசின்...

டக்ளஸ் இரகசியமாக டெல்லியில்!

 இலங்கை அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரகசியமாக டெல்லி பயணித்துள்ள நிலையில் பயணம் தொடர்பில் சர்ச்சைகள் மூண்டுள்ளது. இதனிடையே டக்ளஸ் தேவானந்தாவின் திடீர் டெல்லி விஜயம் தொடர்பில்...

பாரிய வன்னி தீ கட்டுப்பாட்டினுள்!

கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கொம்பன் காட்டுப்பகுதியில் மூண்ட பாரிய காட்டுத்தீ பலத்த பிரயத்தனத்தின் மத்தியில் இன்;றிரவு கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளது.அதன் மூலம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடியிருப்புக்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. கடந்த மூன்று...

சுழிபுரம் பறாளாயும் இனி சொந்தமில்லை!

யாழ்ப்பாணத்தின் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என இலங்கை அரசினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....

புத்தர் சிலைவைத்து தமிழின அழிப்பு தொடர்கின்றது விழித்தெழு தமிழா …!

கடந்த சில நாட்களில் நடைபெற்ற சம்பவங்கள் திருகோணமலை பெரியகுளம் உச்சி பிள்ளையார் மலையில் விகாரை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. அங்கிருந்த நாகதம்பிரான் சிலை தகர்த்து எறியப்பட்டு...