November 12, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

தேர்தல் அரசியலில் இருந்து சி.வி விலகல் ?

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டார் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றம்...

வடக்கின் புதிய ஆளுநர் பதவியேற்பு

ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநராக இன்றைய...

சங்கா? குத்துவிளக்கா??

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பாக தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பினர் நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடியிருந்தனர்.  யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி...

டானியல் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து(26.09.2024)

பரிசில்வாழ்ந்துகொண்டிருக்கும் டானில் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை மனைவிஇ பிள்ளைகளுடனும் உற்றார் இஉறவினர்இஇநண்பர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு...

தியாக தீபத்தின் நினைவேந்தல்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.  யாழ்ப்பாணம்,...

வைத்தியர் அருச்சுனா விளக்கமறியலில்

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்றைய தினம் வியாழக்கிழமை...

ஏழிலிருந்து ஆறிற்கு இறங்கியது

யாழ்ப்பாணம்,கிளிநொச்சி நிர்வாக மாவட்டங்கள் இணைந்த யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தெரிவாகக் கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 07 இலிருந்து 06 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்பவே ...

திருமதி றுாபி அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து (25.09.2024)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்ந்து வருபவருமான திருமதி றுாபி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை தனது கணவன் , பிள்ளைகள் உறார் உறவினர்களுடன் , முத்துமாரிதுணைகொண்டு...

ஆதிஸ் நதீசன் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்துக்கள்25.09.2024

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட திரு திருமதி ஜெயக்குமாரன் தம்பதிகளின் பேரன் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் ஆதிஸ் நதீசன் அவர்களின் பிறந்தநாளை அப்பா, அம்மா, அப்பப்பா, அம்மம்மா ,அப்பம்மா,...

முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களில் சில மாயம்!

 புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரைக்கமைய கையளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களில் சில மாயமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக...

ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்குத் தடை விதிப்பு!

நாட்டில் இந்த வாரம் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ அறிவித்துள்ளார். அத்துடன் தேர்தல் சட்டத்தை...

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

இன்று செப்டம்பர் 24 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்  இலங்கை பாராளுமன்றத்தை கலைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டுள்ளார். பொதுத் தேர்தலுக்கான திகதி எதிர்வரும்...

பிரதமாராக ஹரினி அமரசூரிய

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய இலங்கையின் புதிய பிரதமாராக பதவியேற்றுள்ளார். இதேவேளை விஜித் ஹேரத் மற்றும், லக்மன் நிபுனாராச்சி ஆகியோரும் பதவிப்...

பொதுத் தேர்தலை நடத்தத் தயார்

எந்த நேரத்திலும் பொதுத் தேர்தலை நடத்தத் தயார் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஒரு பொதுத் தேர்தலுக்கான மதிப்பிடப்பட்ட தொகை சுமார் 11 பில்லியன் ரூபாவாக...

கோத்தா தப்பித்து நேபாளம் சென்றார்!

உள்ளே தள்ளப்படலாமென்ற அச்சத்தில் இந்தியாவில் பதுங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதியும் மக்களால் விரட்டி அடிக்கப்பட்டவருமான கோத்தபாய ராஜபக்ச நேபாளம் தலைநகரம்  காத்மண்டுவை சென்றடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இந்திய புலனாய்வு அமைப்பான...

வடக்கு ஆளுநரும் இரவோடு இரவாக புறப்பட்டார்

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அவரது ஆளுநர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இன்றிரவு ஊடகங்களிற்கு விடுத்த செய்தியறிவிப்பிலேயே ராஜினாமா பற்றிய...

ஜனாதிபதியாக அனுர

நாட்டின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் உடைய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இன்றைய தினம் திங்கட்கிழமை பதவியேற்றார். ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர்...

பிரதமர் பதவியை இராஜினாமா செய்த தினேஷ் குணவர்தன

பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்வதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இராஜினாமா கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து...

புலம்பெயர் நாடுகளில் வாயோதிபர் சந்திக்கும்,

சந்திக்கப் போகும் பிரச்சனைகளும், தீர்வுகளும் புலம்பெயர் நாடுகளில் வாயோதிபர் சந்திக்கும், சந்திக்கப் போகும் பிரச்சனைகளும், தீர்வுகளும் Pflegedienst Bergstraße Frau Kanthavathany Selvanathan Sunday 29.09.2024 அன்புடனும்,...

ஆளுநர்கள் கதிரைகளை கைவிட்டு புறப்பட்டுள்ளனர்?

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக  அனுர பொறுப்பேற்கவுள்ள நிலையில் ரணில் ஆதரவு ஆளுநர்கள் வீடு செல்ல தொடங்கியுள்ளனர். அவ்வகையில்  தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று...

ஆளுநர்கள் கதிரைகளை கைவிட்டு புறப்பட்டுள்ளனர்?

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக  அனுர பொறுப்பேற்கவுள்ள நிலையில் ரணில் ஆதரவு ஆளுநர்கள் வீடு செல்ல தொடங்கியுள்ளனர். அவ்வகையில்  தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று...

அனுராவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள சுமந்திரன்

இனமத பேதத்தை தூண்டாமல் பெற்ற வெற்றிக்காக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்கவிற்கு நன்றி என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார் . சமூக ஊடகபதிவில் அவர்...