Dezember 26, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

துயர் பகிர்தல் சாவித்திரிதேவி மாணிக்கவாசகர்

யாழ். மல்லாகம் நீலியம்பனையைப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa வை வசிப்பிடமாகவும் கொண்ட சாவித்திரிதேவி மாணிக்கவாசகர் அவர்கள் 04-06-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான  விஐயரட்ணம் குணபூஷணி ...

அமெரிக்காவுடனான மோதல் விவகாரம் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை,

அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது....

அதிகரிக்கும் போர் பதற்றம் : பேச்சுவார்த்தைக்கு தயாராகும் சீனா

நாளுக்கு நாள் அதிகரிக்கும் போர் பதற்றத்திற்கு நடுவில் இந்திய மற்றும் சீன ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இரு படைகளிலிருந்தும் லெப்டினன்ட் ஜெனரல்கள் மட்டத்திலான அதிகாரிகள்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு – பொக்கணை பகுதியில் சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கிருஸண்மூர்த்தி துஸ்யந்தன் (வயது-15) என்ற...

கோட்டாபயவின் நடவடிக்கைக்கு எதிராக வலுக்கும் கண்டனம்

இலங்கையில் எதேச்சாதிகார ஆட்சிக்கு வலுவான பாதையமைத்துக் கொடுப்பதாக, இரண்டு ஜனாதிபதி செயலணிகள் இவ்வாரம் நிறுவப்பட்டுள்ளதை வொஷிங்டனைத் தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச அமைப்பான பேர்ள் அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது....

ஜேர்மனியில் இருந்து வெளியேற்றப்படும் அமெரிக்கா படைகள் எங்களுக்கு வேண்டும்! போலந்தின் பிரதமர் வேண்டுகோள்….

ஜேர்மனியில் இருந்து வெளியேற்றப்படவுள்ள சில அமெரிக்க படைகள் மீண்டும் போலந்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று நம்புவதாக போலந்தின் பிரதமர் மேட்டூஸ் மொராவெக்கி கூறினார். ஜேர்மனியில் உள்ள அமெரிக்க...

சஜித் பிரேமதாசவே இதற்கு பொறுப்புக் கூற வேண்டும்… நாமல்…

ஐக்கிய தேசிய கட்சியின் வீழ்ச்சிக்கு முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பொறுப்பு கூற வேண்டும். கட்சியின் உள்ள பிரச்சினைக்கு தீர்வு காணாமல் பிறரை விமர்சிப்பது பயனற்றது...

ஜனாதிபதி பெயரில் வந்த “சீன பொதியால்” சர்ச்சை! அதிரடி உத்தவிட்ட ஜனாதிபதி கோட்டாபய….

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பெயரில், சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பொதியால், பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த பொதியையும், வாங்கி சென்ற நபரையும் கைதுசெய்யுமாறு பாதுகாப்பு...

அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்…. பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்!

சீனாவை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில் அமெரிக்காவிற்கு வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. powered by Rubicon Project அமெரிக்கா சீனா சண்டை...

வடக்கு, கிழக்கும் பௌத்த பூமி – தமிழர்கள் புலம்புவதில் பயனில்லை… ஞானசாரர்

“வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழரின் தாயகம் அல்ல. இதுவும் பௌத்த – சிங்களவர்களின் பூமிதான். அதாவது ஒட்டுமொத்த இலங்கையும் பௌத்த – சிங்கள நாடு. தமிழர்கள் இதை...

ஊரடங்கை தளர்த்தியதின் விளைவு… பிரித்தானியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் வைரஸை மற்றவர்களுக்கு பரப்பும் எண்ணிக்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் R-எண் பிரித்தானியாவின் வடமேற்கில் ஒன்றுக்கு மேல் உயர்ந்துள்ளது என கேம்பிரிட்ஜ் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பயோஸ்டாடிஸ்டிக்ஸ்...

திருமதி சகிலயா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.06.2020

யேர்மனி நுாறன்போர்க் நகரில் வாழ்ந்து வரும் திருமதி சகிலயா அவர்கள் 06.06.2019இன்று பிள்ளைகள் சன்யா, சன்யே சாருயன், உற்றார் ,உறவினர்களுடனும் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார், இவர்என்றும் உற்றார்...

மாஸ்டர் படத்தை இத்தனை கோடிக்கு கேட்கிறதா அமேசான்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் சென்ற வருடம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஆன திரைப்படம் பிகில். இப்படத்தை பிரபல OTT நிறுவனமான அமேசான் பிரைம்...

பிரான்சில் மீண்டும் திறக்கப்படுகிறது 2300 அறைகள் கொண்ட ஆடம்பர அரண்மனை

பிரான்சில் வேர்சையில் 17 நூற்றாண்டில் சண் கிங் லூயிஸ் XIV  ("Sun King" Louis XIV) என்ற மன்னனால் கட்டப்பட்ட ஆடம்பரமான அரண்மனை நாளை சனிக்கிழமை மக்கள்...

மொத்த உயிரிழப்பு! 40 ஆயிரத்தைக் கடந்தது!

பிரித்தானியாவின் சுகாதார அமைச்சின் செயலாளர் மாட் ஹான்காக் பிரித்தானியாவில் கொரோனா தொற்று நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. மருத்துவமனைகள், பராமரிப்பு இல்லங்கள் மற்றும் பரந்த...

அமெரிக்காவில் காவல்துறையினரின் மற்றொரு மிருகச் செயல்!

அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர் காவல்துறையினரின் காவலில் இருந்தபோது கொல்லப்பட்ட சம்பவத்தால் இனவெறிக்கு எதிராக அமெரிக்க நகரம் முழுவதும் போராங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை நியூயார்க்கின் பஃபேலோவில் உள்ள...

முல்லையில் தேர்தல் பிரச்சாரத்தில் அரச அதிபரும்?

முன்னைய ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருந்த முல்லைதீவு சர்வதேச விளையாட்டரங்கு விவகாரம் மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ளது. முல்லைத்தீவு அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல்  தெரிவத்தாட்சி அலுவலருமான...

மன்னாரில் 6 பேர் புலனாய்வாளர்களால் கைது!

தமிழ்நாட்டிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகு மூலம் இருவரை அழைந்து வர உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் 6 பேரை புலனாய்வாளர்கள் கைது செய்துள்ளனர். செவ்வாய்க்கிழமை கடல் வழியாக...

கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்; பிரித்தானியா, அமெரிக்காவுக்கு 40கோடி வழங்க முடிவு!

சீனாவில் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.   அந்த வைரஸ் உலகெங்கும் பரவி மக்களைக் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில்...

836 கடற்படையினருககு கொரோனா?

படையினரின் கண்காணிப்பின் கீழ் உள்ள 45 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 5,240 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, இராணுவம் தெரிவித்துள்ளது. அத்துடன், 11,709 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து...

வடக்கில் வெட்டுக்கிளி பயமில்லை:விவசாய பணிப்பளார்!

கிளிநொச்சி மாவட்டங்களில் இனம்கானப்பட்ட வெட்டுக்கிளிகள் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவையாக காணப்படவில்லையென பிராந்திய விவசாய ஆராச்சி அபிவிருத்தி நிலைய பணிப்பாளர் அறிவித்துள்ளார். உலகின் பல நாடுகளில் வெட்டுக்கிளியின் தாக்கம் கானப்படுவதோடு...

சித்திரவதை:இலக்கு வைக்கப்படும் முஸ்லீம் சமூகம்?

மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவன் மீது இலங்கை காவல்துறை சித்திரவதை மேற்கொண்ட விவகாரத்தை மூடி மறைக்க முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது. இதனிடையே காவல்துறை தாக்குதலுக்கு உள்ளான தர்கா நகரைச் சேர்ந்த...