November 16, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

சிறுநீரகத்துக்காக, 6 மணிநேர பயண தூரத்தை 2 மணித்தியாலத்தில் அடைந்த காவல்துறையின் லம்போர்கினி!

இத்தாலியில் நோயாளி ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக லம்போர்கினி மகிழூந்தில்  இத்தாலிய போலீசார் சிறுநீரகத்தை கொண்டு சென்று உரிய நேரத்தில் சீர்துள்ளமை பலராலும் பாரப்பட்டுள்ளது. சிறுநீரக...

நாம் யாருக்கும் எதிரிகள் அல்ல, கொரோனாதான் எமது முதல் எதிரி!

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள்...

பிரான்சில் சவுதி இளவரசியின் வீட்டில் கொள்ளை!

பிரான்சின் தலைநகர் பாரிசின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்வாங்க் அவென்யூ ஜார்ஜ் V க்கு அருகில் அமைந்துள்ள சவுதி அரேபியாவின் இளவரசி ஒருவரின் வீட்டில் ஆடம்பரப் பொருட்கள் களவாடப்பட்டுள்ளன எனச்...

கத்தி குத்து சத்திரசிகிச்சையளிக்கும் கொரோனா?

ஹோமாகம மருத்துவமனையில் சததிர சிகிச்சை செய்துகொண்ட நபர் ஒருவருக்கு திடீரென மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது.இந்த நபர் மதுபோதையிலிருந்தபோது கத்திக்குத்தில் காயமடைந்து...

ஏன் போனேன்: விளக்கமளிக்கிறார் விக்கினேஸ்வரன்?

இலங்கை அரசினது ஏற்பாட்டிலான நேற்றைய யாழ்.மாவட்ட செயலக கூட்டத்திற்கு சி.வி.விக்கினேஸ்வரன் போன்றவர்கள் சென்றமை வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்தள்ளது. அதற்கு விளக்கமளித்து சி.வி.விக்கினேஸ்வரன் சிரேஷ்ட அமைச்சர்கள் சமல் இராஜபக்ச மற்றும் டலஸ்...

சண்டைக்கு போனவர்களும் தனிமைப்படுத்தலில்?

பருத்தித்துறை புலோலியில் தனிமைப்படுத்திய குடும்பத்தினருடன் மோதலில்  ஈடுபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதியை சேர்ந்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டதுடன் இவர்களுக்கான தனிமைப்படுத்தும் காலம் 14 நாட்கள்...

போர்க்குற்றச்சாட்டு! பதவி விலகினார் கொசோவா அதிபர்! ஹேக்கில் தடுத்து வைப்பு!

கொசோவோ அதிபர் ஹாஷிம் தாசி வியாழக்கிழமை ஹேக்கில் உள்ள கொசோவோ தீர்ப்பாயத்தில் தடுத்து வைக்கப்பட்டார், அவர் போர்க்குற்ற நீதிமன்றத்தில் இருந்து ஒரு குற்றச்சாட்டை எதிர்கொள்ள திடீரென ராஜினாமா செய்தார்.கொசோவோவின்...

குவாத்தமாலா புயல் மழை! 100 பேர் இறந்திருக்கலாம்??

குவாத்தமாலாவில் ஏற்பட்ட புயல் மழையால் ஆல்டா வெராபாஸின் மத்திய பிராந்தியத்தில் உள்ள கியூஜோவில் சுமார் 100 பேர் இறந்திருக்கலாம் என்று ஜனாதிபதி அலெஜான்ட்ரோ கியாமட்டே கூறினார்.எட்டாவின் பெய்த மழையால்...

உலகின் முதல் 6 ஜி சோதனை செயற்கைக்கோளை அனுப்பியது சீனா

உலகின் முதல் 6 ஜி சோதனை செயற்கைக்கோளை சீனா சுற்றுப்பாதையில் அனுப்புகிறதுஉலகின் முதல் 6 ஜி சோதனை செயற்கைக்கோளை சீனா சுற்றுப்பாதையில் அனுப்புகிறது நெருக்கமான தொழில்நுட்பத்தை சோதிக்க...

வவுனியா கல்வி வலய முறைகேடு:இராஜ வாழ்க்கை ?

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில்  குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கல்வி திணைக்களத்திலிருந்து வவுனியா வைத்தியசாலைக்கும் இடமாற்றம் வழங்கப்பட்ட பின்னரும் மாணிக்கவாசகர் நதீபன் எனும்...

பதுங்கியவர்கள் அகப்பட்டனர்?

மின்னேரியாவில் ஒரு சுற்று பங்களாவில் மூன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொலனறுவை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிக்கையில் சந்தேக நபர்கள் கொரோனா...

பாலும் தேனும் தீர்வும் வழங்கினாராம் டக்ளஸ்?

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கையினை தாண்டி யாழில் நடைபெற்ற கூட்டம் காரசாரமான விவாதங்களை தோற்றுவித்துள்ளது.இந்நிலையில் டக்ளஸ் கும்பலோ பாலும் தேனும் கூட்டத்தின் முடிவில் ஓடியதாக அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டச்...

துயர் பகிர்தல் சின்னப்பா அருளானந்தம்

திரு சின்னப்பா அருளானந்தம் தோற்றம்: 04 மார்ச் 1926 - மறைவு: 06 நவம்பர் 2020 யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பா அருளானந்தம்...

துயர் பகிர்தல் ஸ்ரீஸ்கந்தராஜா மதுஜா

பிரித்தானியாவில் ஈழத்து தமிழ் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு பிரித்தானியாவில் வசித்துவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராஜா மதுஜா (வயது 19 ) என்ற பல்கலைக்கழக மாணவி நேற்று வெள்ளிககிழமை...

நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசனுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

உலக நாயகன் கமல் ஹாசன் ஐந்து  வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்றுவரை திரையுலகில் உச்ச நட்சத்திரமாக  இருந்து வருகிறார்.  நடிகர் என்று...

பள்ளி திறந்து 3 நாட்களில் 575 மாணவர்கள், 829ஆசிரியர்களுக்கு கொரோனா!

ஆந்திரப் பிரதேசத்தில் ஊரடங்கு தளர்வின்படி 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் சந்தேகங்களை தீர்க்க பள்ளிகளுக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த மாதம் ஒன்றாம்...

பொரளை பகுதியில் அதிகளவானவர்கள் கொரோனா தொற்றினால் பாதிப்பு – சுகாதாரத் தரப்பு தகவல்கள்

பொரளை பகுதியில் அதிகளவானவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பொரளையில் சில பகுதிகளில் எழுமாறான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் போது 90...

ஐ.நா. பொது சபையின் நிர்வாக மற்றும் பட்ஜெட் கேள்விகள் தொடர்பான ஆலோசனைக் குழுவுக்கு இந்திய வேட்பாளர் விதிஷா மைத்ரா!

ஐக்கிய நாடுகள் பொது சபையின் நிர்வாக மற்றும் பட்ஜெட் கேள்விகளுக்கான ஆலோசனைக் குழு (ACABQ) என்பது, பொது சபையால் தனித்துவமாக நியமிக்கப்பட்ட 16 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு...

மறப்போமா எங்கள் மாவீரரை…!

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் கார்த்திகை 27. மறப்போமா எங்கள் மாவீரரை மனம் நோகுதையா என்ன வேதனை கலங்காத கண்கள் காணக்கூடுமோ கண்கள் கலங்காத உறவை பார்க்கக்கூடுமோ…...

துயர் பகிர்தல் மயூரி ஜனகன்

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மயூரி ஜனகன் அவர்கள் 04-11-2020 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், சிவேந்திரன்...

யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு சென்ற இலங்கையர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஒரு பைப்பர் படகில் தமிழகத்தின் வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் நேற்றிரவு வந்திறங்கியதாக தமிழக காவல்துறை இன்று காலை அறிவித்துள்ளது. திருகோணமலை பகுதியை சேர்ந்த முகமது அன்சாரி...

ஶ்ரீகீதா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.11.2020

மட்டுவில்லைப்பிறப்பிடமாககொண்ட  ஶ்ரீகீதா அவர்களின் 07.11.2020 இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும் வாழ்த்தி நிற்கும் இன்நேரம் www.stsstudio.com www.eelattamilan.stsstudio.com...