November 18, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

மகிழுந்தின் கதவுகளில் இருந்து பயணித்த 4 இளைஞர்களும் கைது

தென்னிலங்கையில் அதிவேக நெடுஞ்சாலையில் மகிழுந்து ஒன்றில் கதவுகளில் இருந்து பயணித்த இளைஞர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இன்று (13) காலை நெடுஞ்சாலை பாதுகாப்பு பிரிவினரால் குறித்த...

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 2,800 கிலோகிராம் கடலட்டைகள் மீட்பு

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2,800 கிலோகிராம் கடலட்டைகள் இராமேஸ்வரத்தில் மீட்கப்பட்டுள்ளன.காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது குறித்த கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில்...

சுவர்ணமஹால் நிதி நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்தத் தீர்மானம்

சுவர்ணமஹால் நிதி நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின்...

இப்பொழுது தெற்கில் வேட்டை!

  கடந்த ஏப்ரல் 7 ம் தேதி இலங்கை காவல்துறையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சுயாதீனப்பத்திரிகையாளர் மாலிகா அபேயகூன் ஏப்ரல் 12 வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சர்வதேச...

அன்னைபூபதியின் நினைவெழுச்சி நாள் – பெல்ஜியம்

தமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் 33 ஆம் ஆண்டு நட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நாள் 19.04.2021 திங்கள்கிழமை பிரத்தியோக இடத்தில் நடைபெறும் . தமிழர் ஒருங்கிணைப்பு குழு...

பற்றி எரிகிறது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வரலாற்று ஆடைத் தொழிற்சாலை!!

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள நீண்ட வரலாற்றைக் கொண்ட ஆடைத் தொழிற்றாலை ஒன்று தீயினால் பற்றியெரிந்துள்ளது. இதன்போது தீ அணைப்பு வீரர் ஒரு உயிரிழந்துள்ளார். மேலும் இரு தீ...

விஜிதா ஜெயரூபன் தம்பதிகளின் திருமணவாழ்த்து 13.04.2021

யேர்மனியில் வாழ்ந்து வரும் விஜிதா ஜெயரூபன் தம்பதியினர் தமது திருமணநாள் தன்னை 10.04.2021 சிறப்பாக உற்றார்கள், உறவுகள் என இணையக் கொண்டாடுகின்றனர், இவர்கள் இருவரும் சிறகடித்து இல்லறத்தில்...

பாரிசில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்  ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றொருவர் காயமடைந்துள்ளார்.பாரிசின் 16 வது வட்டாரத்தில் அமைந்துள்ள ஹென்றி டுனன்ட் மருத்துவமனைக்கு முன்னால் (இன்று திங்கட்கிழமை...

கிளிநொச்சி:தொடங்கியது மாகாணசபை ?

  மாகாண சபை தேர்தல் அறிவிப்பு இன்னமும் வெளிவராத போதும் தமிழரசுக்கட்சி கிளிநொச்சி அலுவலகம் சூடுபிடித்துள்ளது. கடந்த மாகாணசபை கதிரையிலிருந்தவர்களை கழற்றிவிட சி.சிறீதரன் முடிவெடுத்துள்ள நிலையில் இளஞர்கள்...

யாழில் வயோதிபரைக் கொன்றுவிட்டுக் கொள்ளை!

யாழ்ப்பாணத்தில் வயோதிபர் ஒருவரைக் கொன்றுவிட்டு கொள்ளையடித்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.யாழ்ப்பாணம், தென்மராட்சி மீசாலைப் பிரதேசத்தில் கொள்ளையர்கள் தாக்கியதில் வயோதிபர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை...

போலி ஆவணங்கள் தயாரிக்கும் வீடு முற்றுகை! நபர் உடமைகளுடன் கைது!

அம்பாறை மாவட்டம் வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பகுதியிலுள்ள போலி ஆவணங்கள் தயாரிக்கும வீடு ஒன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை (11.04.2021) காவல்துறையினரால் முற்றுகையிட்டிருந்தனர்.முற்றுகையின் போது, மடிகளணி, பிறிண்டர் மற்றும் போலி ஆவணங்கள்...

தொடர்ந்தும் சிறைக்கு தடை!

தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட அரசு தொடர்ந்தும் தடை விதித்தே வருகின்றது. இலங்கையில் இம்முறை புத்தாண்டு காலத்தில் சிறைக் கைதிகளைப் பார்வையிடும் நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்...

வருகின்றது இலங்கை இணையத்தளங்களிற்கு தடை!

  ஏப்ரல் 19 ம் தேதி நடைபெறவுள்ள கோத்தா அமைச்சரவைக் கூட்டத்தில் இணையத்தில் பரப்பப்பட்டதாகக் கூறப்படும் தவறான தகவல்களைக் கட்டுப்படுத்த புதிய மசோதாவை முன்வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு...

காவல்துறைக்கு கத்தி குத்து!

  பசறை நகரில் பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் இருந்த அங்காடியில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட்டதால் கடமையில் இருந்த பொலிஸ்...

வருகிறதாம் மூன்றாம் அலை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பெரிதும் புறக்கணித்தால், மே மாதத்தில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை இலங்கையைத் தாக்கும் என பொது...

கொள்ளையர்களின் தாக்குதலில் வயோதிபர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் வீடு புகுந்த கொள்ளை கும்பல் வயோதிப தம்பதிகளை கட்டி வைத்து சித்திரவதை புரிந்ததில் வயோதிபர் உயிரிழந்துள்ளார். தென்மராட்சி அல்லாரையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது....

அதிகரிக்கும் கொரோனா பரவல் – முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. நாட்டில் கொரோனாவின் முதல் அலையைவிட 2-வது அலை மிகவும் வீரியமாக தாக்கி வருவது மத்திய, மாநில அரசுகளுக்கு பேரதிர்ச்சியை...

லடாக்கில் நிலவும் தற்போதைய சாதகமான போக்கை இந்தியா ஏற்க வேண்டும் – சீன ராணுவம்

 Share லடாக்கில் நிலவும் தற்போதைய சாதகமான போக்கை இந்தியா ஏற்க வேண்டும் - சீன ராணுவம் கிழக்கு லடாக்கில் பங்கோங்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில்...

ரூ.7,500 கோடி நஷ்டஈடு தந்தால் மட்டுமே கப்பல் விடுவிக்கப்படும் எகிப்து அரசு அதிரடி அறிவிப்பு!

சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்ற, ‘எவர் கிவன்’ கப்பலின் உரிமையாளர் ரூ.7,500 கோடி நஷ்டஈடு வழங்கினால் மட்டுமே கப்பலையும், 25 இந்திய ஊழியர்களையும் விடுக்க முடியும்...

http://eelattamilan.stsstudio.com/wp-admin/update-core.phpடோட்முண்ட் தமிழ் ஆலய நிர்வாகி திருக்குமார் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 12.04.2021

  ஜெர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது திருக்குமார் அவர்கள் ஒரு சிறந்தபொதுத்தொண்டரும், தமிழ் ஆலய நிர்வாகியும் ஆக தன் பணியை தொடர்கின்றார், இவரை இன்றைய பிறந்தநாளில்...

பிரான்சில் நடைபெற்ற யோசெப் இராசப்பு ஆண்டகையின் வணக்க நிகழ்வு

  01.04.2021 அன்று சாவடைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி இராஜப்பு யோசப் ஆண்டைகை அவர்களுக்கான வணக்க நிகழ்வு இன்று 11.04.2021...

டக்ளஸ்:வாயை கொடுத்து அடி வாங்கிய கதை!

யாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏன் அவ்வாறு விடுவிக்க முடியாது...