November 15, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

புதிய இடத்தால் திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் பாதிப்பு

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் சிறு பொருட்களை விற்பனை செய்யும் வியாபரிகள் தமக்கு நல்லதொரு இடத்தினை ஒதுக்கி தருமாறு கேரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி சந்தையில் நீண்டகாலமாக சிறு பொருட்களை...

இரகசிய வாக்கெடுப்பாம்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் எஸ்.யோகேஸ்வரன் ஆகிய மூன்று வேட்பாளர்களிடையே தனது தலைவரைத் தீர்மானிக்க இரகசிய வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளது. இலங்கை...

குருந்தூர்மலை:அனைத்தும் கிடங்கினுள்?

குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரை விவகாரம் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரை தமிழ் தரப்புக்களிற்கு எதிரான வழக்கையும் கிடப்பில் போட நீதிமன்றம்...

விடுதலை புலிகள் மீதான தடையை நீக்குங்கள்: சபையில் தமிழ் எம்பி.

ஜேவிபி மீதான தடை எவ்வாறு நீக்கப்பட்டதோ அதேபோல் தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையும் நீக்கப்படவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை இன்றைய...

யாழில் பிரித்தானிய இளவரசி

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய ஆன் இளவரசி மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு...

வேலணையில் 3400 ஆண்டுகள் பழமையான நாகர்கால மனித எச்சங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் சுமார் 3400 ஆண்டுகள் பழமையான நாகர் கால மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண குடா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான வரலாற்றுக்கு முற்பட்ட...

வடக்கு ஆளுநரை சந்தித்த இந்திய துணைத்தூதுவர்

இந்திய துணைத்தூதுவர் திரு. ராகேஷ் நடராஜ் , வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.  அதன் போது, நாகபட்டினத்திற்கும்,...

அடிக்கற்கள்“ எழுச்சி வணக்க நிகழ்வு 28.01.2024

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாகவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவு சுமந்த... "அடிக்கற்கள்" எழுச்சி...

அரசாங்கத்தின் செயற்பாடே தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான சூழ்நிலையை நிர்ப்பந்தித்துள்ளது

நாட்டு மக்களை பிளவுபடுத்தி தமக்கான வாக்கைப் பெற்றுக்கொள்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டே ஜனாதிபதியின் அண்மைய வடமாகாண விஜயம் அமைந்துள்ளது. அதனால் தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை...

வடமாகாண பொங்கல் விழா எதிர்வரும் 16ஆம் திகதி

வடமாகாண பொங்கல் விழா எதிர்வரும் 16ஆம் திகதி கிளிநொச்சி பல்லவராயன்கட்டில் இடம்பெறவுள்ளது.  வடமாகாண கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த பொங்கல் விழாவில்  பிரதம விருந்தினராக...

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையில் 50ஆவது ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு...

கப்டன் பண்டிதரின் 39ஆம் ஆண்டு நினைவு தினம்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பகுதியில், தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான கப்டன் பண்டிதரின் 39ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நினைவேந்தல் இன்றைய தினம்செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில்...

யாழும் சளைக்கவில்லை:கோடிகளில் மீட்பு!

இலங்கையின் வடபுலத்தில் முதல்முறையாக பெருமளவு அபின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இன்று பெருந்தொகை அபின் போதைப்பொருள் காவல்துறையினனனால் மீட்கப்பட்டுள்ளது. எனினும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில்...

பிரித்தானியாவில் பூப்பந்தாட்ட தரவரிசையில் சாதித்த தமிழ் இளையோர்கள்!

சிறுவர்களுக்கான இங்கிலாந்து நாடு தழுவிய ரீதியிலான முதல் தரவரிசை பூப்பந்தாட்ட போட்டி கடந்த மாதம் இறுதியில் நடைபெற்றிருந்தது.இந்த போட்டியில் பல தமிழ் இளையோர்களும் கலந்து சிறப்பித்திருந்ததுடன், பலர்...

ரணிலின் சாதனை:எட்டு இலட்சம் குடும்பங்கள் இருளில்!

இலங்கையில் மின்கட்டணம் செலுத்தாதமையினால் கடந்த 3 காலாண்டுகளில் 800,000 நுகர்வோருக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைப் போக்குவதற்கும், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான வசதிகளை...

ஹோமாகம தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் இரசாயன புகை – மக்கள் அவதி

ஹோமாகமவில் உள்ள தொழிற்சாலையொன்றில் நிலத்தடி இரசாயன தொட்டியொன்று சேதமடைந்ததால் வெளியேறிய புகை காரணமாக அப்பகுதி மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக தொழிற்சாலைக்கு செல்லும்...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக யாழ்.பொலிஸார் தாக்கல் செய்த வழக்கில் இருந்து பிரதிவாதிகள் விடுவிப்பு.

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில்  மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக யாழ்.நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்...

5 நாட்களின் பின் 90 வயது மூதாட்டி உயிருடன் மீட்பு

மத்திய ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 5 நாட்களுக்குப் பிறகு 90 வயதுடைய பெண் ஒருவர் இடிபாடுகளுக்குள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மீட்புப் பணியாளர்கள் சுசூ நகரில் இரண்டு...

உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள மத ஸ்தங்களுக்கு விரைவில் தீர்வு

வடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் இருக்கும் கோவில்கள் மற்றும் தேவாலயங்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகள் வழங்கப்படும் எனவும், அந்த மத ஸ்தலங்களை மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி...

மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலய காணிகளை விடுவிக்க நடவடிக்கை

உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் தெரிவித்துள்ளார்.  விமான படையின் 73ஆவது...

அகிலத் திருநாயகிக்கும் கௌரவிப்பு

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22-ஆவது ‘மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்’ போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்ற அகிலத் திருநாயகியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரில் அழைத்து பாராட்டி  கௌரவித்து ...

இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள் அமைப்பு (WTSL) தேசிய உரையாடல் உட்பட நல்லிணக்க முயற்சிகளுக்கான அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது

இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள் அமைப்பு (WTSL) தேசிய உரையாடல் உட்படநல்லிணக்க முயற்சிகளுக்கான அர்ப்பணிப்பைவலியுறுத்துகிறது தமிழ்ச் சமூகம் மற்றும் பரந்த இலங்கை மக்களுக்குள் ஒற்றுமையையும் உரையாடலையும் வளர்ப்பதில் உறுதிபூண்டுள்ள...