November 16, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

எரிபொருள் விலை மாற்றம் இனி நாளாந்தம்

எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்க பொதுக்கூட்டத்தில், நேற்றைய தினம் சனிக்கிழமை  கலந்துகொண்டு உரையாற்றிய...

அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தல் 2024ஆம் ஆண்டு அரசியல் யாப்புக்கு அமைய நடத்தப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.  கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பேராளர் மாநாட்டில் வைத்து...

இராணுவ அதிகாரிகளிற்கு கதிரைகள்?

 முன்னாள் தளபதிகள் மூவருக்கு உயர்மட்ட இராஜதந்திர பதவிகளை வழங்க நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் குழுவினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கான உயர்ஸ்தானிகர் பதவியே இவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அதன்படி ஓய்வுபெற்ற...

யாழ்.போதனா வைத்தியசாலை நினைவேந்தல்

இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்கள் மற்றும் நோயாளார்களின் 36 ஆவது நினைவு தினம் இன்று  நினைவு கூறப்பட்டது. 1987 ம்...

யாழ்.பல்கலை பேராசிரியர்கள் இருவர் சிறந்த விஞ்ஞானிகளாக தெரிவு

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் Elsevier நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 2 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் முப்பத்தெட்டு இலங்கை விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில்...

ஏஜென்சி வேலை :இராணுவ மேஜர் யாழில் கைது!

அமெரிக்காவுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி இராணுவ மேஜரும், மனைவியும் சுமார் 42 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாணந்துறை கோரகன கிராமத்தைச் சேர்ந்த...

அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் மக்களை நிம்மதியாகத் தொடர அனுமதியுங்கள்.

Raj Sivanathan (WTSL)ஐம்பது நாட்களுக்கும் மேலாக இலங்கையில் தங்கியிருந்து கிட்டத்தட்ட ஐயாயிரம் கிலோமீட்டர் பயணத்தை முடித்து எனது சொந்த நகரமான மெல்பேர்னை அடைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப்...

யாழில். ஹர்த்தால்

தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பூரண ஆதரவை வழங்கியுள்ளன. இதனால்...

யாழில் புலனாய்வு அதிகாரியை காணோம்?

பளை ஆதாரவைத்தியசாலை முன்னாள் மருத்துவ அதிகாரி வைத்தியகலாநிதி சிவரூபனின் வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சாட்சிகளான இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கடந்த எட்டு...

மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் மக்கள் வீதிக்கு இறங்கிப் போராட்டம்

காசாவில் அமைந்துள்ள அல்-அஹ்லி அரசு மருத்துமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 500 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதை அடுத்து மத்தியகிழக்கு நாடுகள் முழுவதும் கோபத்தையும் எதிர்ப்பு அலைகளையும் தூண்டியுள்ளது. இககொடிய...

200 வருட அடையாளத்தை அழிக்க முயற்சி

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, 'இலங்கை தமிழர்' என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை அழிக்கும் செயலாகும். எனவே, பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தை ஏற்றுக்கொள்ள...

வடக்கு கிழக்கில் ஏன் பொதுமுடக்கம் ?

பொது முடக்கத்திற்கு, தமிழ் பேசும் மக்களின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் நாம் உரிமையுடன் வேண்டுகின்றோம் என எட்டு கட்சிகள் கூட்டாக கோரியுள்ளன. யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம்...

பெரும்பாலான தமிழ் கட்சிகள் ஊழல்வாதிகள், அவை நமக்கானவை அல்ல.

Raj Sivanathan (WTSL) தங்கியிருந்த காலத்தில் பல தமிழர்கள் கூறிய கூற்று இது. ஐம்பது நாட்களுக்கும் மேலாக இலங்கையில் தங்கியிருந்து கிட்டத்தட்ட ஐயாயிரம் கிலோமீட்டர் பயணத்தை முடித்து...

திருகோணமலை எகெட் கறித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில் முயற்சியளர்களுக்கான பயிற்ச்சி செயலமர்வு!

தொழில் முயற்சியளர்களுக்கான பயிற்ச்சி செயலமர்வுதிருகோணமலை எகெட் கறித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் கறித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் (கிழக்கிலங்கை மனித மேம்பாட்டு...

தொடரும் அம்பிட்டிய, ஜஹம்பத் அத்துமீறும் நடவடிக்கை i

கால்நடை பண்ணையாளர்களுக்கும் சட்டவிரத குடியேற்ற வாசிகளுக்கும் சிறந்ததொரு தீர்வினை வழங்குவதாக ஜனாதிபதி கூறியிருந்த நிலையில் அதற்கு எதிர் மாறாக நேற்றைய தினம் சிங்கள பேரினவாதத்தின் அத்துமீறிய அராஜகம்...

யேர்மனி கம்பேர்க்கில் நடைபெற்ற 2ஆம் லெப்டினன் மாலதியின் 36ஆவது நினைவு சுமந்த வணக்க நிகழ்வு

னி யேர்மனி கம்பேர்க் மாநகரில் உணர்வெழுச்சியுடன் முதற்பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்களின் 36ஆவது நினைவு சுமந்த வணக்க நிகழ்வும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்...

யாழ். ஜனாதிபதி மாளிகை தகவல் தொழில்நுட்பம் பல்கலைக்கழகத்திற்கு கையளிப்பு

யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஜனாதிபதி மாளிகையானது தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (SLIIT) சுமார் 50 வருடங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டது....

மயிலத்தமடுவுக்கும் புத்தர் வந்தார்!

நேற்று மயிலத்தமடு, மாதவனை பிரதேசத்தில் அத்துமீறி குடியேற்றப்பட்டுள்ள சிங்கள விவசாயிகளுக்காக புதிய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. மேற்படி மட்டக்களப்பு மேய்ச்சல் நிலத்திலிருந்து சிங்கள குடியேற்றவாசிகளை சட்ட...

றக்ஷ்சியாகருணநிதி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 16.10.2023

யேர்மனி டோட்மூண்ட் நகரில் வாழ்ந்துவரும் றக்ஷ்சியா .கருணநிதி அவர்கள் இன்று தனது அப்பா, அம்மா, அகோதரர்,மைத்துனி, உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .வாழ்வில் வளம்பொங்கிவையகம் பேற்றி...

மோடிக்கு கடிதம் எழுதுவது தொடர்பில் கலந்துரையாடல்

எதிர்வரும் 20ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் இடம் பெற்றது. இதன் போது ஹர்தால்...

8 பத்திரிகையாளர்கள் படுகொலை!

காஸாவில் கடந்த 7 நாட்களில் மட்டும், சட்டவிரோத இஸ்ரேல் முஸ்லிம் ஊடகவியலாளர்களை குறிவைத்து நேரடித் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது. இதில் 8 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2 ஊடகவியலாளர்கள்...