November 26, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று இரட்டிப்பு!

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதேநேரம் பிரான்சின் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கடந்த இரண்டு வாரங்களாக நாடு...

தெதர்லாந்தில் மிகப்பொிய கொகேய்ன் ஆலை கண்டுபிடிப்பு

தெதர்லாந்தில் மிகப்பொிய கொகேய்ன் ஆலை ஒன்றை நெதர்லாந்துக் காவல்துறையினா கண்டுபிடித்துள்ளனர்.கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியபோது முன்னர் பயன்படுத்திய தொழுவம் ஒன்றில் காவல்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடத்திய...

திரைத்துறையில் அதிக சம்பளம்! டுவைன் ஜோன்சன் என அறிவிப்பு

திரையுலகில் அதிக சம்பளம் பெறும் ஆண் நடிகராக டுவைன் ஜோன்சன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை ஃபோர்ப்ஸ் சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது.முன்னாள் மல்யுத்த வீரரான டுவைன் ஜோன்சன் கடந்தாண்டு 1...

நல்லாட்சி அரசாங்கத்தினர் பாடிய புலிப் புராணம்! ஜெனிவாவில் நானே நியாயப்படுத்தினேன்….

விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளுடன் சமாதான உடன்படிக்கை செய்து நாட்டில் இராணுவத்தின் கரங்களை கட்டிப்போட்டுவிட்டு விடுதலைப்புலிகளையும், கடல் புலிகளையும் சுதந்திரமாக செயற்பட வைத்தவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனும் அதே புலி புராணத்தையே...

பிரித்தானியாவில் நகரின் முக்கிய பகுதியில் பயங்கர தீ விபத்து! தீயை அணைக்க போராட்டம்

பிரித்தானியாவில் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவின் பிர்மிங்ஹாமில் இருக்கும் Tyseley Industrial...

தபால் சேவைகள், வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன்

  ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சர்களின் பதவிப் பிரணமான நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமானது. இந்நிகழ்வு வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீ தலதா...

தேசியப்பட்டியல் பற்றி சம்பந்தமில்லாதவர்களே தீர்மானித்தார்கள்; சசிகலாவே எனது தெரிவு…!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் நியமனம் தொடர்பில் சம்மந்தமில்லாத தரப்பினர் தலையிட்டதும், அது தொடர்பாக அவர்கள் நடந்துகொண்ட விதமுவே அதிருப்தியளிப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின்...

துயர் பகிர்தல் சுப்பிரமணியம் இராமாசிப்பிள்ளை

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராமாசிப்பிள்ளை அவர்கள் 09-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், சின்னாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,...

ராஜபக்ஷர்களின் வசமாகிய 08 அமைச்சுக்கள்..!!

இம்முறை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் ராஜபக்ஷ குடும்பத்துக்கு 8 அமைச்சுக்கள் பகிரப்பட்டுள்ளதாக அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அமைச்சுக்கள் பகிரப்பட்ட விதம் குறித்து அரசாங்கத்திலுள்ள முக்கிய...

துயர் பகிர்தல் திரு இரத்தினவடிவேல் தனபாலசிங்கம்

திரு இரத்தினவடிவேல் தனபாலசிங்கம் (ஓய்வுபெற்ற வருமானவரி திணைக்கள உத்தியோகத்தர்) மறைவு: 11 ஆகஸ்ட் 2020 யாழ். வல்வெட்டித்துறை தெணியம்பை பிலாவடியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா...

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக பதவியேற்ற அங்கஜன் இராமநாதன்!!

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில்...

துயர் பகிர்தல் திருமதி வாமதாசன் நாகலெட்சுமி

திருமதி வாமதாசன் நாகலெட்சுமி அவர்கள் நயினாதீவு 3 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட வாமதாசன் நாகலெட்சுமி அவர்கள் இன்று 11.08.2020 செவ்வாய்க்கிழமை காலமானர் இவ் அறிவித்தலை...

கூடுகிறது தமிழரசு மத்திய குழு?

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியலை தன்னிச்சையாக அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கியமை கடும் குழு மோதல்களை தோற்றுவித்துள்ளது. இந்நிலையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் மிக...

தனிமைப்படுத்தப்பட்டவர் மரணம்?

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர் என சந்தேகிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்...

சுவிசில் நடைபெற்ற மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்!

தாயகவிடுதலையைநெஞ்சினில் சுமந்து இறுதிவரைகளமாடிதமது இன்னுயிர்களைஉவந்தளித்தஎமதுமண்ணின் அழியாச்சுடர்களானமாவீரர்கள் நினைவுசுமந்தவிளையாட்டுப் போட்டிகளானாது 08 மற்றும் 09 ஆகிய இரு தினங்களும் பேர்ண் மாநிலத்தில் றுயமெனழசகமைதானத்தில் மிகவும் சிறப்பாகவும்,எழுச்சியாகவும்நடைபெற்றது.சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக் குழுவின்விளையாட்டுத்துறையினால்...

ரணில் கதிரையினை கைவிடார்?

ஐக்கிய தேசியக் கட்சியின் எந்தவொரு செயற்குழு கூட்டமும் நடத்தப்படவில்லை என்றும், ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைமையிலிருந்து விலக முடிவு செய்யவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு...

குப்புற விழுத்தினார் மைத்திரி?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இம்முறை அமைச்சரவையில் மூன்று அமைச்சுக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால...

சிறையிலிருந்து நேரே அமைச்சராகிறார் கொலையாளி பிள்ளையான்?

இலங்கையின் புதிய அமைச்சரவையில் சிறையிலுள்ள கொலையாளி பிள்ளையானிற்கும் அமைச்சர் பதவி கிட்டவுள்ளதாக தெரியவருகின்றது.நாளை அமைச்சரவை பதவியேற்பில் பங்கெடுக்க சிறையிலுள்ள பிள்ளையானை அழைத்து செல்ல ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இலங்கையில்...

சம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி?

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் தெளிவான பிளவு ஏற்பட்டுள்ளது.சம்பந்தன்- சுமந்திரன்- துரைராசசிங்கம் என்ற மூன்று நபர்களை...

யாழில் துப்பாக்கியுடன் கைது?

யாழ்.அராலி பகுதியில் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அராலி பகுதியில் உள்ள...

சோர்ந்து போன மனோகணேசன்?

கூட்டமைப்பினை தாண்டி தேசியப்பட்டியலில் மக்கள் ஜக்கிய சக்தியும் முட்டி மோதி வருகின்றது.இதனால் தான் சோர்ந்து போயிருப்பதாக மனோகணேசன் தெரிவித்திருக்கின்றார். ஒரு கட்சி அமைத்து, இரவு பகல் பாராமல்...

கலையரசன் காலத்தின் தேவை?

தேர்தலின் பின்னராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிளவை சந்திப்பது நிச்சயமாகியுள்ளது. கட்சி தலைவர் மாவைக்கு தெரியாமல் சுமந்திரன்-சிறீதரன் கூட்டு கலையரசனை கிழக்கிற்கான தேசியப்பட்டியல் உறுப்பினராhக நியமித்து மாவைக்கான சந்தரப்பத்தை...