November 27, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

யாழ்ப்பாண மாவட்டத்தில் இவ்வருடம் 260 காச நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் சி.யமுனாநந்தா!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இவ்வருடம்  260 காச நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்தார் யாழ்ப்பாண மாவட்டத்தின் காசநோய் நிலைமைகள் தொடர்பில் கருத்து...

நாங்கள் இலங்கையர் என்ற அடிப்படையில் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்- இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார

நாங்கள் இலங்கையர் என்ற அடிப்படையில் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்- இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார இன்றைய தினம் யாழ்ப்பானம் நல்லை ஆதீன...

இளவாலையில் ஹீரோயினுடன் பெண் ஒருவர்கைது

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில் 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இளவாலை போலீசார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய...

ஆனந்தசங்கரி உடனடியாக கட்சியைவிட்டு வெளியேற வேண்டுமென முன்னாள் மாநகர சபை உறுப்பினர் தங்க முகுந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்

ஆனந்தசங்கரி உடனடியாக கட்சியைவிட்டு வெளியேற வேண்டுமென முன்னாள் மாநகர சபை உறுப்பினர் தங்க முகுந்தன் கோரிக்கை விடுத்துள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் என்ற பதவியிலிருந்து...

பிறந்தநாள் வாழ்த்து லோவிதன் யஸ்வினி. 12.09.2020

  யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி சூரிச்மாநிலத்தில் தனது நான்காவது . பிறந்த நாளை 12.09.2020. இன்று...

துயர் பகிர்தல் திருமதி சிவயோகன் அஞ்சலாறோஸ்மலர்

திருமதி சிவயோகன் அஞ்சலாறோஸ்மலர் தோற்றம்: 02 பெப்ரவரி 1946 - மறைவு: 08 செப்டம்பர் 2020 யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், உடுவில், யாழ்ப்பாணம், கனடா Scarborough ஆகிய...

சுவிஸ் கூட்டாட்சி அரசின் சுகாதார அமைச்சு வெளியிட்டிருக்கும் இன்றைய கோவிட் 19 க்கான செய்தியில்

சுவிஸ் கூட்டாட்சி அரசின் சுகாதார அமைச்சு வெளியிட்டிருக்கும் இன்றைய கோவிட் 19 க்கான செய்தியில், சுவிஸ் நாட்டுக்குள் வருபவர்களுக்கான தனிமைப்படுத்தல் நடைமுறைகளும், கட்டுப்பாட்டு நிபந்தனைகளும் என்று ஒரு...

துயர் பகிர்தல் சோமசுந்தரம்பிள்ளை சண்முகநாதன்

வண்ணார்பண்ணையை-மாவிட்டபுரத்தை பிறப்பிடமாவவும் சாவகச்சேரி -நுனாவிலை வசிப்பிடமாகவும், கனடாவை (Ajax) நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற சோமசுந்தரம்பிள்ளை மாணிக்கம்...

திரிசூலத்தை உடைத்தது தொல்லியல் திணைக்களமா?

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள, தமிழர்களின் பூர்வீக குருந்தூர் மலை ஐயன் கோவிலில் நிறுவப்பட்டிருந்த திரிசூலம் அண்மையில் விசமிகளால் உடைக்கப்பட்டமை திட்டமிட்ட செயல் என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில்...

சட்டவிரோத ஆக்கிரமிப்பிற்கு அங்கீகாரம்?

அரச காணிகளை ஆவணங்கள் இன்றி அபிவிருத்தி செய்து வைத்திருப்போர் 30ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. இதன் மூலம் எல்லையில் அத்துமீறி குடியேற்றப்பட்டுள்ள...

புலம்பெயர் தேசத்திலிருந்து புறப்பட்டது வியாபார கும்பல்?

  கொழும்பில் யார்  ஆட்சிக்கதிரையேறினாலும் புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் பெயரில் ஒரு சில தரப்புக்கள் கடைவிரித்துவிடுவது வழமை. அவ்வகையில் புதிதாக களமிறங்கிய கும்பலை அலரி மாளிகைக்கு அழைத்து மகிந்த...

நீதி கோரிய நெடும் தூர நடைப்பயணத்தின் 6 ஆம் நாள்

கனேடிய நாடாளுமன்றத்தை நோக்கிய தமிழர்களின் நீதி கோரிய நெடும் நடைப் பயணம் இன்றைய நாள் நோர்வூட்டில் இருந்து புறப்பட்டு Brickley, Concession, Concession, Godolphin வழியாக சென்று...

பொன்னாலை ஸ்ரீகண்ணன் மடாலயம் நடாத்திய சைவநெறிப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீகண்ணன் அன்னதான மடாலயம் மாணவர்களுக்கு இடையே நடத்திய சைவநெறி பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா மேற்படி...

யாழ்ப்பாண மாநகர சபை முன்னாள் முதல்வரின் 22 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் நினைவு அனுஷ்டிக்கப்பட்டது

யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சட்டத்துறைச் செயலாளருமான பொன். சிவபாலனின் 22ஆவது வருட நினைவு மாலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம் நாச்சிமார்...

எதிர்வரும்16.09.2020 அன்று முதல் கால வரையறையற்ற உணவு தவிர்ப்பு போராட்டம்

வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்ட விரோத மீன்பிடி, கடலட்டை தோழில்களில் பிற மாவட்ட மீனவர்கள் ஈடுபடுவதால் தமது மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்து எதிர்வரும் 16 ம்...

துயர் பகிர்தல் பாலசிங்கம் சற்குணவதி

யாழ். வேலணை பெருங்குள முத்துமாரி அம்மன் கோவிலடி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Evry ஐ  வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் சற்குணவதி அவர்கள் 08-09-2020 செவ்வாய்க்கிழ்மை அன்று...

ராணுவ தளங்களை பரஸ்பரம் பயன்படுத்திக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும், ஜப்பானும் கையெழுத்திட்டன!

ஒருவரது ராணுவ தளங்களை மற்றவர் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியாவும், ஜப்பானும் நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. அதன் நிறைவாக, இரு...

பதவியை ராஜினாமா செய்தார் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அவர்கள் தன் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் தன் பொதுச் செயலாளர் பதவியைத் துறப்பதாக இலங்கைத் தமிழ் அரசுக்...

செம்மணி பகுதியில் இந்து மயானத்தில் மருத்துவக்கழிவுகள் கொடப்படுவதனை கண்டித்து நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உள்பட்ட யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அமைந்துள்ள சிந்துபாத்தி இந்து மயானத்தில் மருத்துவக்கழிவுகள் கொடப்படுவதனை கண்டித்து நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் போராட்டத்தில்...

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் யாழ் நகர் பகுதியில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வு!

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் இன்றைய தினம் யாழ் நகர பகுதியில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ் நகரப்பகுதிக்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்...

நயன்தாராவின் சொத்து மதிப்பு மட்டுமே இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் யார் என்றால் அது நயன்தாரா தான். அவரது படங்கள் சினிமாவில் செய்யாத சாதனையே இல்லை. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம்...

நாடாளுமன்றத்தினை இன்று மரணதண்டனைக் கைதிகளின் சிறைக்கூடம் என்று கூறினாலும் தப்பில்லை!

குற்றவாளிகளும், கொலையாளிகளும் ஆட்சிப்பீடத்தில் இருக்கும்போது மரணதண்டனைக் கைதி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதும் சகஜம் தான். இந்தக் கொலைகார ஆட்சிக்கு ஆணை வழங்கிய நாட்டு மக்கள் தலைகுனிந்து...