Januar 27, 2023

யேர்மன் செய்திகள்

யேர்மனியில் தொடருந்தில் கத்திக்குத்து: இருவர் பலி! எழுவர் காயம்!

யேர்மனியில் ஓடும் தொடருந்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர். ஹம்பர்க் - கீல் நகரங்களுக்கு இடையே சென்று...

யேர்மனியில் தமிழர் திருநாளோடு தமிழாலயங்கள்

கார் தந்த வளம்கொண்டு களம் சென்ற உழவனது, தோள் கொண்ட வலிமையினால், வயல்களெல்லாம் பொன்மலர்கள் தூவிடுமே. நீர் மொண்ட நிலம்மீது பொற்கதிர் பரப்பிச் சமன்செய்து விளைச்சல் தரும்...

உக்ரைன் போர்: ஆணு ஆயுத அச்சுறுத்தல் குறைந்துள்ளது – ஜேர்மன் சான்சிலர்

உக்ரைன் மோதலில் மாஸ்கோ அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான ஆபத்து குறைந்துள்ளது. ஏனெனில் சர்வதேச சமூகம் ரஷ்யா மீது சிவப்புக் கோடு வரைந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று...

ஜேர்மனியில் அரசாங்கத்தை கவிழ்க்கச் சதி! நாடு முழுக்க 25 பேர் கைது!

ஜேர்மனி அரசாங்கத்தை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டிய சந்தேகத்தின் பேரில் ஜேர்மனி முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிர வலதுசாரிகள் மற்றும் முன்னாள் இராணுவ...

ஜேர்மனியில் கத்திக்குத்துக்கு பள்ளி மாணவி பலி! மற்றொருவர் படுகாயம்!

தெற்கு ஜேர்மனியில் பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன் 13 வயதுடைய மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். சந்தேக நபர்...

உலகக் கோப்பைப் போட்டிகளிலிருந்து வெளியேறியது யேர்மனி!

கத்தாரில் அல் பேட் விளையாட்டரங்கில் ஜேர்மனி கோஸ்டாரிகாவை வீழ்த்திய போதிலும், ஜேர்மனி ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டிகளிலிருந்து வெளியேறியது. ஸ்பெயினுக்கு எதிரான ஜப்பானின் சர்ச்சைக்குரிய 2-1 வெற்றி...

மாவீரர் வாரத்தில் தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி இரத்ததானம்

யேர்மனி தமிழ் இளையோர் அமைப்பினர் மாவீரர் தியாகங்களை வேற்றின மக்கள் நெஞ்சங்களில் பதிப்பதற்காக யேர்மனியில் வருடாந்தம் இரத்ததானம் செய்து வருவது யாவரும் அறிந்ததே. அந்த வகையில் இன்று...

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு: பேர்லினில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்!

இன்று சனிக்கிழமையன்று மத்திய பெர்லினில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உணவு விலைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் மற்றும் பணக்காரர்களுக்கு வரி விதிக்கப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் அழைப்பு...

ஸ்ருட்காட் நகரிலுள்ள கண்காட்சியகத்தில் தமிழ் மொழி தொடர்பான விடயங்கள் நடைபெற்று வருகின்றது.

ஸ்ருட்காட் நகரிலுள்ள கண்காட்சியகத்தில் தமிழ் மொழி தொடர்பான விடயங்கள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று 09.11.22 பதன்ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலை விவகாரம் தொடர்பான ஆவணப்படம் திரையிடப்படுகிறது.(...

ராம் அவர்களின் பிறந்தநாளையெட்டி GTR „கல்விக்கு ஓர் களம் „நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ப-க- மா- ஒருவருக்கு-பண உதவி வழங்கி வைக்கப்பட்டது

ஜெர்மன் தமிழ் வானொலி முகாமையாளர் திரு நயினை சூரி அவர்களின் சிந்தனையின் கீழ் உருவான "கல்விக்கு ஓர் களம் "நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த 05.11.2022 ம்...

யேர்மனியில் அறிமுகமாகிது கீறீன் காட் வழங்கும் திட்டம்!!

யேர்மனியில் தொழிலாளர் பற்றாக்குறையை நீக்கும் முயற்ச்சியிலும் பொருளாதார வளர்ச்சி  குறைந்து செல்வதான பரித்துரைகளை அடுத்து யேர்மனி கிறீன் காட் (Chancenkarte - வாய்ப்பு அட்டை) வழங்கும் திட்டத்தை...

யேர்மனியர்களுக்கு நல்ல செய்தி: எரிவாவு சேமிப்பு 95 விழுக்காட்டில் உள்ளது – யேர்மனி சான்ஸ்சிலர்

யேர்மனியில் மாறிவரும் ஆற்றல் நிலைமைகளுக்கு அந்நாட்டின் குடிமக்கள்,நிறுவனங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் மாறினால் குளிர்காலத்தில் யேர்மனி வெற்றிபெறும் என அந்நாட்டின் சான்ஸ்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் கூறியுள்ளார். இன்று...

யேர்மனி மாநிலத் தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சி முன்னிலையில்

யேர்மனியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநிலத் தேர்தலில் (நீடார்சாக்சன் niedersachsen) மாநிலத் தேர்தலில் யேர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸின் மைய-இடது கட்சி வெற்றி பெற்றுள்ளது என கருத்துக்...

தமிழீழ தேசிய மாவீரர் நாள் – யேர்மனி 2022,நினைவேந்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பு.

தமிழீழ தேசிய மாவீரர் நாள் – யேர்மனி 2022 தலைவரின் சிந்தனையிலிருந்து…… மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள், சுதந்திரச்சிற்பிகள். எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு...

கஸ்ரொப் றவுக்சல் தமிழாலயம் நடாத்தும் வாணி விழா |சிறப்பாக 01.10.2022 நடந்தேறியது !

‌யேர்மனி கஸ்ரொப் றவுக்சல் தமிழாலயம் என்பது தமிழையும் தமிழ் தேசியத்தையும் நேசிக்கும் திரு சுந்தரலிக்கம் அவர்கள் சிறப்புற ஒழுங்கமைத்துமிகக் கட்டுபாட்டுகளுடன் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது இதற்கான...

யேர்மனியில் பணிப்புறக்கணிப்புப் போராட்டம்: 800 விமான சேவைகள் இரத்து!

விமானிகள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக யேர்மனியின் லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று 800 விமான சேவைகளை இரத்து செய்துள்ளது. ஊதிய உயர்வு கேட்டு விமானிகள் சங்கம் விடுத்த...

யேர்மனியில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

யேர்மனியின் தலைநகரில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம்...

யேர்மனியில் ரோலர் கோஸ்டர் விபத்து: 30க்கு மேற்பட்டோர் காயம்!

ஜேர்மனியில் உள்ள லெகோலாண்ட் தீம் பார்க்கில் ரோலர் கோஸ்டர் விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், அவர்களில் குறைந்தபட்சம் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பூங்காவின் படி, இரண்டு...

யேர்மன் தலைநகரில் கண்காட்சிப்படுத்தப்பட்ட கறுப்பு யூலையின் இனப்படுகொலைகள்

யேர்மனியின் தலைநகர் பேர்லினில் கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு நகரமத்தியில் அடையாளப்படுத்தப்பட்டது. 1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம்...

தனு.அவர்களின்பிறந்நாள்வாழ்த்துக்கள் 02.07.2022

  தனுஅவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா , உற்றார், உறவினர், நண்பர்கள் ,இணைந்து வாழ்த்த  கொண்டாடுகின்றார் இவர்  எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க...

யேர்மனியில் காணாமல் போன சிறுவன் 8 நாட்களின் பின் சாக்டையிலிருந்து உயிரிருடன் மீட்பு1

யேர்மனியில் காணாமல் போன 8 வயதுச் சிறுவன் 8 நாட்களின் பின்னர் கழிவு நீர் ஓடும் சாக்கடைக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார். ஜோ என்று மட்டுமே பெயரிடப்பட்ட...