Mai 12, 2025

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே காலமானார்

sharethis sharing button

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே தனது 83ஆவது வயதில் காலமானார்.

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தவிசாளராக பதவி வகித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.